Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Veliyae Sonnal Vetkam
Veliyae Sonnal Vetkam
Veliyae Sonnal Vetkam
Ebook56 pages29 minutes

Veliyae Sonnal Vetkam

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateApr 22, 2018
ISBN6580100600032
Veliyae Sonnal Vetkam

Read more from Devibala

Related to Veliyae Sonnal Vetkam

Related ebooks

Related categories

Reviews for Veliyae Sonnal Vetkam

Rating: 4.5 out of 5 stars
4.5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Veliyae Sonnal Vetkam - Devibala

    http://www.pustaka.co.in

    வெளியே சொன்னால் வெட்கம்

    Veliye Sonnal Vetkam

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    1

    கா

    க்கிச் சட்டையை எடுத்து அணிந்து கொண்டான் அட்சயன். பெல்டை எடுத்துக் கட்டிக்கொண்டு, கண்ணாடியில் ஒரு முறை தன்னைப் பார்த்துக்கொள்ள, லாவண்யா வெளியே வந்தாள்.

    எல்லாம் எடுத்து வச்சிட்டியா லாவண்யா?

    ம்! தயாரா இருக்கு!

    இன்னிக்கு கோர்ட்டுக்குப் போகணும். முடிச்சிட்டு வந்ததும் வெளியூர் கிளம்ப வேண்டியதுதான்.

    தூத்துக்குடில என்ன கேஸ் விஷயமாப் போறீங்க!

    ஷ்! பேசக்கூடாது.

    நான் பொண்டாட்டிதானே! எங்கிட்டக்கூட ரகசியமா?

    நான் க்ரைம்ப்ரான்ச்சோட ரகசியப் போலீஸ்! ரசகசியத்தை வீட்லகூட சொல்லக்கூடாது. அதுதான் போலீஸ் சட்டம். புரியுதா? முதல் பொண்டாட்டி தொழில்! அடுத்ததுதான்நீ. வரட்டுமா!

    என்னங்க.

    திரும்பினான் அட்சயன்.

    நம்மகிட்ட சொந்தமா வீடு இருக்கு. கார் இருக்கு. பேங்க்ல நியை பணமும் இருக்கு. உங்க தாத்தா காலத்து சொத்து நிறையவே இருக்கு. நீங்க பத்து வருஷமா சம்பாதிக்கறதும் சேருது. போதாதா?

    யாரு போதாதுன்னு சொன்னது?

    இந்தப் போலீஸ் வேலையை விட்டுருங்க.

    நத்திக் டுயிங். பொண்டாட்டியை விட்டாலும் விடுவேன்… போலீஸ் உத்யோகத்தை விடமாட்டேன். புரியுதா? ரைட், வந்து பேசிக்கலாம்.:

    வாசலில் இறங்கினான். புல்லட் சப்திக்க, போய்விட்டடான். பெருமூச்சு விட்டபடி லாவண்யா உள்ளே வந்தாள்.

    கல்யாணமாகி ஐந்து வருடங்கள் முடிந்துவிட்டன. இதுவரை குழந்தைகள் இல்லை. பார்க்காத சிகிச்சையும் இல்லை. அட்சயன் உத்யோகத் தொடர்பாகப் பாதிநாள் வெளியூர் போய்விடுவான்.

    சங்கீதம், தையல், சமையல்கலை என்று பல வித வகுப்புகளில் தன் நேரத்தைக் கரைத்துக் கொண்டிருக்கிறாள் லாவண்யா. அட்சயன் அவளை எதற்குமே தடை செய்யமாட்டான். காக்கி உடுப்பில் பார்வைக்குக் கொஞ்சம் கரடு முரடாக இருப்பான். உள்ளே… மென்மையான இதயமுள்ளவன்.

    லாவண்யா சமையலை முடித்துக்கொண்டாள்.

    அவளுக்கு தோழி வீடு என்று எதுவம் சொல்லும்படியா இல்லை. பெற்றவர்களும் இல்லை. அண்ணன் பராமரிப்பில் வளர்ந்தவள்.

    அன்றைக்கு கம்ப்யூட்டர் வகுப்பு இருந்தது. புறப்பட்டடாள். அதையெல்லாம் முடித்துக்கொண்டு ஒரு மணிக்கு திரும்பி விட்டாள்.

    அட்சயன்

    Enjoying the preview?
    Page 1 of 1