Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Onda Vandha Pidarigal-Collection 1
Onda Vandha Pidarigal-Collection 1
Onda Vandha Pidarigal-Collection 1
Ebook47 pages12 minutes

Onda Vandha Pidarigal-Collection 1

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

என் பெயர் கீதா மதிவாணன். பிறந்து வளர்ந்த ஊர் பொன்மலை, திருச்சி. திருமணத்துக்குப் பின் சென்னையில் சில வருடங்கள் வசித்த பின் தற்போது குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவில் வசித்துவருகிறேன். கீதமஞ்சரி என்ற வலைத்தளத்தில் கவிதைகள், சிறுகதைகள், தொடர்கதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், இலக்கியப் பகிர்வுகள், புகைப்படங்கள் என்று பலவற்றையும் பகிர்ந்துவருகிறேன். மஞ்சரி, தினமலர் பெண்கள் மலர், அக்ரி டாக்டர், பூவுலகு போன்ற பத்திரிகைகளிலும் வல்லமை, நிலாச்சாரல், அதீதம், பதிவுகள் போன்ற இணைய இதழ்களிலும் என்னுடைய படைப்புகள் வெளியாகியுள்ளன. ஹென்றி லாசன் எழுதிய ஆஸ்திரேலிய காடுறை கதைகளின் மொழிபெயர்ப்பான ‘என்றாவது ஒரு நாள்’ என்னும் என் சிறுகதைத் தொகுப்பு அகநாழிகை பதிப்பகம் வாயிலாக வெளியாகியுள்ளது. சிட்னியில் நடைபெற்ற சங்கத்தமிழ் மாநாட்டு மலரில் நான் எழுதிய இலக்கியக் கட்டுரை ஒன்றும் இடம்பெற்றுள்ளது. பறவை கூர்நோக்கலும் இயற்கைசார் புகைப்படங்கள் எடுத்தலும் பொழுதுபோக்குகள்.
Languageதமிழ்
Release dateMay 18, 2017
ISBN6580117602026
Onda Vandha Pidarigal-Collection 1

Read more from Geetha Mathivanan

Related to Onda Vandha Pidarigal-Collection 1

Related ebooks

Related categories

Reviews for Onda Vandha Pidarigal-Collection 1

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Onda Vandha Pidarigal-Collection 1 - Geetha Mathivanan

    http://www.pustaka.co.in

    ஒண்ட வந்த பிடாரிகள் – முதல்தொகுப்பு

    Onda Vandha Pidarigal-Collection 1

    Author:

    கீதா மதிவாணன்

    Geetha Mathivanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/geetha-mathivanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. ஐரோப்பியர்

    2. ஒட்டகங்கள்

    3. கரும்புத்தேரைகள்

    4. மைனாக்கள்

    5. எருமைகள்

    6. நரிகள்

    7. பேன்டெங் மாடுகள்

    8. குதிரைகள் & கழுதைகள்

    9. பூனைகள்

    10. பன்றிகள்

    1. ஐரோப்பியர்

    ஒண்டவந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டியது போல் என்று சொல்வார்கள். அது ஆஸ்திரேலியாவைப் பொறுத்த வரை  பல விஷயங்களில் உண்மை. ஆஸ்திரேலிய மண்ணின் சொந்த உயிரினங்கள் அல்லாது பிற கண்டங்களிலிருந்து இங்கு அறிமுகப்படுத்தப்பட்டு தங்கள் இனத்தைத் தக்கவைத்து வாழ்ந்துகொண்டிருக்கும் உயிரினங்கள் அநேகம். மனிதர்களும் விதிவிலக்கல்ல.

    அறுபதாயிரம் ஆண்டுகளாய் இந்த மண்ணைத் தெய்வமாய்த் தொழுது, தங்களுக்கென்று தனித்த மொழி, கலை, பாரம்பரியம், கலாச்சாரம், தொழில், வணிகம், வாழ்க்கை முறை என்று வாழ்ந்துவந்த சுமார் ஏழு இலட்சம் பூர்வகுடி மக்களை இருநூறு ஆண்டுகளுக்கு முன் ஒடுக்கி, தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்திய ஐரோப்பியரிடமிருந்து ஆரம்பிக்கிறது கதை. வந்திறங்கிய நாளிலிருந்தே அபகரிப்பு ஆரம்பமாகிவிட்டது.

    Enjoying the preview?
    Page 1 of 1