Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kavithai Minnalgal! Part - 1
Kavithai Minnalgal! Part - 1
Kavithai Minnalgal! Part - 1
Ebook47 pages9 minutes

Kavithai Minnalgal! Part - 1

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கவியோகி வேதம் அவர்கள் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். இவர் கதை, கவிதை மற்றும் யோகாசான முறைகள் பற்றியும் பல நூல்களை வெளியுட்டுள்ளார். இவரின் "எளிய யோகாசன முறைகள்" வெளியிடப்பட்டு 35,000 பிரதிகள் விற்றுள்ளன. 250க்கும் மேல் இவரது கவிதைகள் கல்கி, ஆநந்த விகடன், கலைமகள், அமுதசுரபி, கோபுர தரிசனம், அம்மன் தரிசனம் போன்ற பிரபல ஏடுகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. இவர் கானடாவில் "சித்தர்களும் என் வாழ்க்கையில் யோக அனுபவமும்" என்கிற சொற்பொழிவும் மற்றும் சிங்கப்பூரில் "சமுதாயமும் கவிஞர்களின் பங்களிப்பும்" என்கிற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றியுள்ளார். இதுவரை சுமார் 300 பேர்களுக்கு தீவிர தியானம், யோகாசனம், ப்ராணிக் ஹீலிங்க் போன்ற உடற்பயிற்சி, மனப்பயிற்சிகள் அளித்துவருகின்றார்.
Languageதமிழ்
Release dateMay 18, 2017
ISBN6580117502009
Kavithai Minnalgal! Part - 1

Read more from Kaviyogi Vedham

Related to Kavithai Minnalgal! Part - 1

Related ebooks

Reviews for Kavithai Minnalgal! Part - 1

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kavithai Minnalgal! Part - 1 - Kaviyogi Vedham

    http://www.pustaka.co.in

    கவிதை மின்னல்கள்!

    பாகம் - 1

    Kavithai Minnalgal Part - 1

    Author:

    கவியோகி வேதம்

    Kaviyogi Vedham

    For more books
    http://www.pustaka.co.in/home/author/n-chokkan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    அணிந்துரை

    எஸ். ஸ்வாமிநாதன், BSc, MCA

    கவிதை என்பது ஒரு பரவச உணர்ச்சி; கவிச்சொல் என்பது ஒரு மனித ஆத்மாவிலிருந்து பீறிட்டுவரும் தெய்வீக ராகம்! கவி வாக்கியங்களோ ஒரு பழகிய கவிஞனின் புதிய உல்லாச உலகம், இல்லை இல்லை!அது ஒரு குற்றாலச் சாரல்! சதுரகிரி மூலிகை! உடலையும் மனத்தையும் ஒரே நேரத்தில் குணப்படுத்திவிடும் அற்புத அமுதம்! ஆம்! ஒரு நல்ல புத்துணர்ச்சிக் கவிஞனின் இதய ராகம் இப்படித்தான் இருக்கும்! இருக்க வேண்டும்; அநேகமாய் மகாகவி பாரதிக்குப்பின் வந்த, அல்லது இயற்கை யிலேயே ‘ பிறந்த’ இன்றைய சில கவிஞர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்.

    ஒரு தெய்வீகக் கவிஞன் என்பவனுக்கு நான் மேற்சொன்ன அத்தனை குணமும் உண்டு! நல்ல தவம் செய்தவன் அவன்!

    Enjoying the preview?
    Page 1 of 1