Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Akka Vanam
Akka Vanam
Akka Vanam
Ebook134 pages20 minutes

Akka Vanam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தேனம்மைலெக்ஷ்மணன் கவிஞர், எழுத்தாளர், வலைப்பதிவர், சுதந்திரப் பத்ரிக்கையாளர். சாதனை அரசிகள், ங்கா, அன்ன பட்சி, பெண்பூக்கள், சிவப்புப் பட்டுக் கயிறு ஆகிய ஐந்து நூல்களின் ஆசிரியர். நான்காம் உலகத்தமிழ் கருத்தரங்கத்தில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளார்.

குங்குமம், குங்குமம் தோழி, குமுதம், குமுதம் பக்தி ஸ்பெஷல், குமுதம் ஹெல்த் ப்ளஸ், ஆனந்தவிகடன், அவள் விகடன், கல்கி, இந்தியா டுடே, தேவதை, மல்லிகை மகள், மெல்லினம், லேடீஸ் ஸ்பெஷல், பாக்யா, பூவரசி, சமுதாய நண்பன், நம் தோழி, சூரியக்கதிர், இவள் புதியவள், தினமலர், தினமணி, தினமணிக் கதிர், பெண்கள் ராஜ்ஜியம், புதிய தரிசனம், பரிவு, குறுஞ்செய்தி, தினகரன் வசந்தம், புதிய தலைமுறை, யுகமாயினி, இன் & அவுட் சென்னை, சென்னை அவென்யூ, கொளத்தூர் டைம்ஸ், ஆச்சி வந்தாச்சு, புதிய பயணி, ஹாலிடே நியூஸ், நமது மண்வாசம், கோகுலம், ஷெனாய் நகர் டைம்ஸ், தமிழ்த்தேர், மங்கையர்மலர், ஐபிசிஎன், மகளிர் தரிசனம், தென்றல் ஆகிய இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகி வருகின்றன.

இளமை விகடன், திண்ணை, உயிரோசை, கீற்று , வார்ப்பு, வல்லினம், அதீதம், முத்துக் கமலம், கழுகு, வலைச்சரம், ஊடகம், சுவடு, பூவரசி, தகிதா, புதிய “ழ” , அவள் பக்கம், தென்றல், காற்று வெளி, பண்ணாகம், லங்காஸ்ரீ, சொல்வனம். அமீரத்தின் தமிழ்த் தேர், தமிழ் ரைட்டர்ஸ் போர்ட்டல் ஆகிய இணையங்களில் எழுதி வருகின்றார் .

நம் உரத்த சிந்தனை, தீக்கதிர், லேடீஸ் ஸ்பெஷல், தினமலர், தினமணி, இந்தியா டுடே, தி தமிழ் இந்து, புதிய தரிசனம், தென்றல், புன்னகை உலகம், மக்கள் தொலைக்காட்சி ஆகியவற்றில் இவர் பற்றியும் இவரது நூல் பற்றியும் வெளியாகி உள்ளன.. சாஸ்த்ரி பவன், போர்ட் ட்ரஸ்ட், பல்வேறு பள்ளிகள், கல்லூரிகளில் சிறப்பு விருந்தினராகவும் நடுவராகவும் பங்கேற்றுள்ளார். கலைஞர் தொலைக்காட்சி, விஜய் டிவி , சன் நியூஸ் தொலைக்காட்சி, புதிய யுகம், வானவில், பொதிகை, வானொலி ஆகியவற்றில் இவரது கருத்து & பேட்டி வெளியாகி உள்ளது.

இவருடைய கவிதைகள் ஆங்கிலத்திலும் கன்னடத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சகி என்ற கன்னடப் பத்ரிக்கையில் இவரது கவிதையின் மொழிபெயர்ப்பு வெளியாகி உள்ளது. அன்ன பட்சி நூலுக்காக ”அரிமாசக்தி” விருது பெற்றவர். ரியாத் தமிழ்ச்சங்கத்தின் கவிதைப் போட்டியில் இருமுறை பரிசு பெற்றவர். வலைப்பூ எழுத்துக்களுக்காக 25 விருதுகளும், சமூக இணையப் பங்களிப்புக்காக சிறப்பு விருதும், மதர் தெரசா அவார்டு, விமன் எம்பவர்மெண்ட் அவார்டு, கம்யூனிட்டி சர்வீஸ் அவார்டு பெற்றவர். லேடீஸ் ஸ்பெஷல் பத்ரிக்கையின் “ஸ்பெஷல் லேடி” விருது பெற்றவர்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789352857159
Akka Vanam

Read more from Thenammai Lakshmanan

Related to Akka Vanam

Related ebooks

Reviews for Akka Vanam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Akka Vanam - Thenammai Lakshmanan

    http://www.pustaka.co.in

    அக்கா வனம்

    Akka Vanam

    Author:

    தேனம்மை லெக்ஷ்மணன்

    Thenammai Lakshmanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/thenammai-lakshmanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1.நானென்ற கம்பீரம்...

    2.சுயத்துக்காகவும்

    3. புகை.

    4. துண்டு:

    5. பொம்மை

    6. உபரி

    7. நீரெழுத்து

    8. கருவேலம்:

    9. கண்கட்டு

    10. ஒற்றை மீன்.

    11. அன்பு வெருட்டு...

    12. பெயரெச்சம்...

    13. ப்ரக்ஞை...

    14. கனவு :

    15. நொய்(த)யல்

    16. தீட்டு:

    17. கல்யாண முருங்கை...

    18. நசிகேதன் அக்னி:

    19. அடைப்பு...

    20. பிழைத்த சிலிர்ப்பு:

    21. ஓவியங்கள்...

    22. உடைகள்:

    23. முதல் மரியாதை:

    24. ஐந்தொகை.

    25. ஃபுல்

    26. நாணம்

    27. மிச்சம்

    28. மௌனக்கூடு

    29. சிலையாய் நீ...

    30. வீடென்பது...

    31. கோதுதல்...:

    32. பொய்சாட்சி...

    33. முகஸ்துதி...

    34. சார்பு நிலை...

    35. ஒளிந்து பிடித்தல்

    36. சிரசாமிர்தம்...

    37. வேரோடிக் கிடந்தவை

    38. குளிர்விக்கும் கோல்...

    39. கோடிப் பேரில்...

    40. ஒட்டுக் கேட்கும் யந்திரம்...

    41. காலசர்ப்ப தோஷம்...:

    42. ரத்தநிறம்:

    43. சுமந்தவள்:

    44. பின் சுழற்சி:

    45. காபந்து...

    46. ரகசிய சுனாமி

    47. தோழமை:

    48. முதுகில் பதிந்த முகம்

    49. அம்முவும் புஜ்ஜியும்

    50. நட்பு அழைப்பு

    51. களவும் கற்றுப் பற.

    52. இரை தேடி.

    53. சொல்பேச்சு

    54. உலா வரும் முத்தம்.

    55. விழுதுகள்... ( 9 குறுங்கவிதைகள்...)

    56. உரையாடல்...

    57. சங்கடம்

    58. வள்ளல்

    59. காத்திருக்கிறேன்:

    60. பிஞ்சுப் பவளமல்லி

    61. வீடழகு.

    62. பூனைகள்...

    63. விடுவிப்பு.

    64. கிளம்பவேண்டிய நேரம்

    65. விழுதல்

    66. காரணப்படகு.

    67. வானவில் கிடை.

    68. சுயம் எனும் சக்தி.

    69. இறந்த முட்டையிலிருந்து உயிர்பெற்ற கோழிகள்.

    70. மன்னிக்கப்படுதல்:

    71. வாழ்நாள் முழுமையும்...:

    72. புஜ்ஜுவின் அம்மா, புஜ்ஜுவின் அப்பா.

    73. எல்லாப் பிறப்பும்...:

    74. அக்கா வனம்

    75. நீரின் பயணம் -- கன்னட மொழிபெயர்ப்பில் சகியில்

    76. வண்ணப் பயணங்கள்.

    77. பீமனும் பாஞ்சாலியும்:

    78. உள்ளங்கைக்குள் ஓவியம்.

    79. காய்ந்துதிரும் பூ

    80. மேகவிரலும் மழைத் தீண்டலும்.

    81. வைப்பரில் மரிக்கும் ஈசல்

    82. ப்ரதிகள்.

    83. தளவாடங்கள்.

    84. நிழல்கள் உலவும் தெரு:

    85. சாரட்டுகள்.

    86. பூதமும் பிசாசுகளும் பேய்க்கதைகளும்:

    87. பூனைச் சொப்பனம்

    88. சித்திரை

    89. கதவுகள் ( புதுகை வலைப்பதிவர் மாநாடு )

    90. ஓலை. 

    91. கற்பெனப்படுவது யாதெனின்

    92. கோடை விடுமுறை

    93. இணையற்ற தெப்பம்

    94. நாதாங்கி.

    95. மேகக் குட்டிகள் :

    96. அகலிகா

    97. பரல்கள்.

    98. முதிய பூ

    99. இடமிருந்து வலம் :

    100. நம்முடனே.

    101. மீட்டெடுப்பு

    102. கவிதைக்காரர்கள்

    103. நம்பிக் கெட்டோம்

    104. துரத்தும் நதி.

    105. எது என் எல்லை :

    106. மலரும் முகம் பார்க்கும் காலம்.

    107. செம்பளிங்குப் புள்ளிகள்.

    108. சாயல்கள்

    109. செல்... பேசி... காதல்...

    110. மூலக்கூறுக் கோளாறுகள்...:

    111. சுவீகாரம்.

    Enjoying the preview?
    Page 1 of 1