Start Reading

Nilavu Illatha Iravu

Ratings:
162 pages1 hour

Summary

சினிமா மசாலா அரைத்து விட்ட - காரக் குழம்பு! பிரதிமா - சத்யனின் அன்பு இருக்கிறதே... இதில் சத்தியமாய் போலித்தனமில்லை. பிரதிமா - இந்தத் திரையுலகில் உள்ள பல கதாநாயகிகளின் மொத்த வடிவம்! எத்தனை நட்சத்திரங்கள், தங்களது புகழுக்கும், வருமானத்துக்கும் நடுவில் காதலை, வாழ்க்கையைத் தொலைத்து விட்டு போலியாய் மின்னிக் கொண்டிருக்கிறார்கள்….. ஒவ்வொரு நடிகைக்குள்ளும் ஒரு கதை இது போல... பிரதிமாவின் நிலவு... சத்யன்…..

அந்த நிலவு இல்லாத போது... அவளது வாழ்க்கை விடை தெரியாதக் காரிருள்தானே...

முடிவு கொஞ்சம் வருத்தத்தை உண்டு பண்ணும். என்னைத் திட்டுவீர்கள்... அப்படித் திட்டத் தோன்றும் போது மறுபடியும் நித்தம் ஒரு நிலவைப் படியுங்கள்...

Read on the Scribd mobile app

Download the free Scribd mobile app to read anytime, anywhere.