You are on page 1of 3

ஏேனா பிடித்திருக்க்கின்றது

தினமும் ேகட்கும் இைச பிடிக்கவில்ைல கூவும் குயிலின் ஓைசயும் பிடிக்கவில்ைல ப்ச்ைச வயல்களும் பிடிக்கவில்ைல யுத்தம் புரியும் இந்நாடும் பிடிக்கவில்ைல விரும்பி எழுதும் கவிைத பிடிக்கவில்ைல சிரிக்கும் குழந்ைதமுகம் காண பிடிக்கவில்ைல அழகான என் காதலும் பிடிக்கவில்ைல கலகலப்பான நட்பும் பிடிக்கவில்ைல விைளயாட்டு ெபாம்ைம பிடிக்கவில்ைல வைளந்து ஓடும் நதியும் பிடிக்கவில்ைல இரவில்வரும் நிலவும் பிடிக்கவில்ைல சுட்ெடரிக்கும் சூரியனும் பிடிக்கவில்ைல சினிமாவும் பிடிக்கவில்ைல இனிக்கும் "ெசாக்ேளட்" பிடிக்கவில்ைல சிணுங்கும் "ெசல்ேபான்" பிடிக்கவில்ைல வாசம் தரும் பூக்கள் பிடிக்கவில்ைல வசிப் ேபாகும் ெதன்றலும் பிடிக்கவில்ைல ீ சுவாசிக்கவும் பிடிக்கவில்ைல தனிைமயும் பிடிக்கவில்ைல

ேநசிக்கும் உறவுகைளயும் பிடிக்கவில்ைல என்ைன விரும்பும் உன்ைன பிடிக்கவில்ைல உனக்கு பிடித்த என்ைனயும் பிடிக்கவில்ைல நாம் ரசித்த எதுவுேம பிடிக்கவில்ைல உனக்கு பிடிக்காத மரணத்ைத மட்டும் ஏேனா பிடித்திருக்க்கின்றது எனக்கு.

பிடிக்கவில்ைல …..!!!!! என் அம்மாவின் அன்பு பிடிக்கும் அப்பாவின் கண்டிப்பும் பிடிக்கும் அண்ணாக்களின் அரவைணப்பு பிடிக்கும் கண்ணதாசனின் கவிைதகள் பிடிக்கும் மல்லிைகயின் நறுமணம் பிடிக்கும் நண்பியின் குறுநைகயும் பிடிக்கும் ெவண்ணிலவின் ஒளியதுவும் பிடிக்கும் ெவட்டெவளியில் தனியாக நடக்க பிடிக்கும் ெமல்ெலன தூறும் மைழ பிடிக்கும் சில்ெலன வசும் ெதன்றலும் பிடிக்கும் ீ ெசல்லமாக வளர்க்கும் கிளியும் பிடிக்கும் ேசாகமான பாடல்கள் பிடிக்கும்

ெசாந்தக் குரலதுவும் பிடிக்கும் மழைலகளின் ெமாழியும் பிடிக்கும் கைலகள் சிைலகளும் பிடிக்கும் சின்னதாக சிரிக்க பிடிக்கும்

வண்னத்துப்பூச்சி பிடிக்கும் நண்பனின் அறிவுைர பிடிக்கும் மரங்களின் அைசவும் பிடிக்கும் கடல் அைலயதுகூட பிடிக்கும் ெமன்ைமயாக ேபசவும் பிடிக்கும் இன்னும் எத்தைனேயா பிடித்த எனக்கு என்ைனேய சுற்றி சுற்றி வரும் உன்ைன ஏன் பிடிக்கவில்ைல..? என்ைனச் சுற்றும் பருந்ேத ேபைத எைன சிலநாள் ேதடி வராமல் இரு... பிடிக்கும் என்றறிந்தால் நாடி உைன நான் வருேவன்..!

You might also like