You are on page 1of 5

இனிய ெபாழுதுகள்

காைலெபாழுதில் ேதாளில் துண்ேடாடு வாயில் ேவப்பங்குச்சியுமாய் ெகால்ைலபுற வாசல்வழி வயல்ெவளி ஒத்ைதயடி பாைதயில் எட்டி நிற்கும் குட்டி முட்கைள மிதித்துெகாண்ேட ஆற்றங்கைர பாைதேயார கருைவமர கிைளகளின் கீ ரல்கேளாடு குறுக்ேக வந்தவைரயும் சிலேநரம்

குப்புற தள்ளிவிட்டு குளிக்க ஓடிய மின்னல்ேநர தருணங்களும்… சீரும் ஆற்றின் படித்துைற ஓரமாய் பாய்ந்துகுதித்து கீ றும் மணலிைடேய பாதங்கள் படியநின்று மூச்ைச இைடநிறுத்தி பலமணிேநரம் மூழ்கி கிடந்து ெநஞ்சளவு நீரினுள் நீச்சேலாடு நிைலத்து லயித்து கிடந்ததும்… வற்றிய ஆற்றில் இடுப்பளவு

நீரினுள்ேள கருத்த கிடந்த பல ஒருரூபாய் நாணயங்கைள கண்ெடடுத்து களிப்புற்றதும்… பாசி படிந்த படிகைள எண்ணி என் ெபயைரயும் எழுதிவிட்டு பார்த்து மகிழ்ந்ததும்… கிளிஞ்சல் எடுத்து நீைர கீ றி தட்டுகல்விட்டு தம்பட்டம் அடித்து சிரித்ததும்… துண்டினாேல வைலவசி ீ

துள்ளிக்குதித்த சின்னஞ்சிறு மீ ன்கைளெயல்லாம் அள்ளிெயடுத்த அந்த காைல ெபாழுதுகளும்… ஒய்யாரமாய் ஊர்சுற்றி பைன இலந்ைத ஈச்ச மரம் ேதடியைலந்த அந்த மதியேநர ெபாழுதுகளும்… ஆத்தங்கைரேயார ஆலமர நிழலில் பாலத்து மதில்ேமல

பலமணிேநரம் அமர்ந்து ஊர்கைத ேபசி திரிந்த அந்த மாைல ெபாழுதுகளும்… இதுேபால் இன்னும்பல இனியெபாழுதுகள் இனிெவாரு நாளும் திரும்பவும் வந்துவிடுமா…?

You might also like