You are on page 1of 2

ததததத தததததததத அவ்வைகயில், தமிழ் ெமாழியின் இலக்கண வரம்பு

மிகவும் சிறப்புைடயது. தமிழ்ெமாழியின் முதல் இலக்கண


நூூல் ெதால்காப்பியம் ஆகும். ெதால்காப்பியம் கி.மு.
ஆறாம் நூூற்றாண்டில் ெதால்காப்பியரால் எழுதப்ெபற்ற
மக்கள் தம் கருத்ைதப் பிறருக்குத் ெதரிவிப்பதற்குப் நூூெலன்பது ஆய்வறிஞர்களின் கருத்தாகும்.
பயன்படும் ஊடகமாக அல்லது கருவியாகப் ெதால்காப்பியம் காலத்தால் மிகவும் ெதான்ைமயானது;
பயன்படுவதுதான் ெமாழி. ஒரு குறிப்பிட்ட ஒலிக் கருத்தால் மிகவும் ெசப்பமானது. உலகெமாழிகளின்
கூூட்டம் காலங்காலமாக மக்களிைடேய பயின்று, பழகி, இலக்கண வரம்பிைன விளக்கும் நூூல்கள்
பக்குவமைடந்து, பண்பட்டு இறுதியில் ஒரு ெமாழியாக அைனத்திற்கும் முற்பட்டதாகத் ெதால்காப்பியம்
அைடயாளம் ெபறுகின்றது. கருதப்படுகிறது.

ஒரு ெமாழிையப் ேபசும் ஒவ்ெவாருவரும் அம்ெமாழிையப்


பயன்படுத்தும் ஆற்றைலக் ெகாண்டிருக்கின்றனர். தமிழ் இலக்கணத்ைத எழுத்து, ெசால், ெபாருள் என்ற
எழுத்துகைளச் ேசர்த்துச் ெசாற்களாவும், ெசாற்கைளச் மூூன்று நிைலகளில் பகுத்துக் கூூறுவேதாடு, தமிழ்ப்
ேசர்த்துச் ெசாற்ெறாடர்களாகவும் உருவாக்கும் பண்பாட்டின் ெசம்மாந்த நிைலைய ெதளிவுற விளக்கும்
திறைனப் ெபற்றிருப்பதால் குறிப்பிட்ட சூூழலுக்கு ஒப்பற்ற நூூலாகவும் ெதால்காப்பியம் இருக்கிறது.
ஏற்றாற்ேபால் வாக்கியங்கைள உருவாக்கிக் கருத்துகளாக ேதான்றிய நாள்முதல் இன்ைறய நாள்வைரயிலும்
ெவளிப்படுத்துகின்றனர். இவ்வாறு, வாக்கியங்கைள இனிவரும் காலங்கள் ேதாறும் ெசந்தமிழின்
முைறப்படுத்தி கருத்ைதத் ெதளிவாக ெவளிப்படுத்தும் ெசல்வக்கடலாக வீற்றிருக்கும் தனிப்ெபரும் நூூல்
முயற்சிதான் அம்ெமாழிக்கான வரம்புகைளயும் ெதால்காப்பியேம என்றால் அதைன மறுப்பார் எவருமிலர்.
வைரயைறகைளயும் ஏற்படுத்தியது. இதுேவ பின்னாளில்
அந்தக் குறிப்பிட்ட ெமாழிக்குரிய இலக்கணமாக ெதால்காப்பியத்திற்கு அடுத்து, வடெமாழியின்
நிறுவப்பட்டது. ெசல்வாக்கு ஓங்கியிருந்த காலத்தில் அதன்
ஆதிக்கத்திற்கு ஈடுெகாடுக்கும் வைகயில் எழுந்த
ஒரு ெமாழிக்கு இலக்கணம் உருவாகுவதற்கு முன் மற்ெறாரு இலக்கண நூூல்தான் நன்னூூல். கி.பி 13 ஆம்
அம்ெமாழி ேபச்சு வழக்கிலும் இலக்கியத்திலும் நூூற்றாண்டு வாக்கில் ேதான்றிய இந்நூூலின் ஆசிரியர்
பன்னூூற்றாண்டுகள் பயின்று பக்குவமைடந்து பவணந்தி முனிவர் என்பார். நன்னூூல்
வளம்ெபற்றிருக்க ேவண்டும். ஒரு ெமாழியின் ெபருைம எழுத்திலக்கணம் ெசால்லிலக்கணம் ஆகியன பற்றி
முதலில் அம்ெமாழியிலுள்ள இலக்கியங்களாலும் பின்னர் மிகவும் நிைறவாக விளக்கும் நூூலாகக்
அம்ெமாழிக்குரிய இலக்கணத்தாலும் விளங்கும். கருதப்ெபருகின்றது.
எந்தெவாரு ெமாழிையயும் பிைழயில்லாமல் திருத்தமாகப்
ேபசவும் எழுதவும் கற்கவும் கற்பிக்கவும் அதன் தமிழ் இலக்கணத்ைத விளக்க வீரேசாழியம்,
இலக்கணம் இன்றியைமயாததாகும். ஒரு ெமாழிையப் யாப்பருங்கலம், யாப்பருங்கலகாரிைக, தண்டியலங்காரம்,
பழுதுபடாமல் பாதுகாக்கும் அரண் இலக்கணேம புறப்ெபாருள் ெவண்பாமாைல, இலக்கண விளக்கம்,
என்றால் மிைகயன்று. ெதான்னூூல் விளக்கம் முதலிய பல்ேவறு நூூல்களும்
இருந்துள்ளன. ேமலும், பிற்காலத்தில் பாட்டியல்
என்னும் இலக்கண நூூல்களும் எழுந்துள்ளன.

ெதால்காப்பியர் காலத்தில் எழுத்து, ெசால், ெபாருள் என


முப்பிரிவுகளாக இருந்த தமிழ் இலக்கணம், பின்னாளில்
எழுத்து, ெசால், ெபாருள், யாப்பு, அணி என ஐந்தாக
விரிந்து இன்றளவும் நிைலெபற்று வருகின்றது.

உலக ெமாழிகளுள் முதன் முதலாக இலக்கணம் கண்ட


ெபருைம தமிழ் ெமாழிையேய சாரும் என்று அறிஞர்கள்
கூூறுகின்றனர். தமிழிலக்கணம் ேபான்றெதாரு
இலக்கணச் சிறப்பும் ெசழுைமயும் ேவெறந்த
ெமாழிக்கும் இல்ைல. அதனால்தான் என்னேவா தாம்
ேதான்றிய காலத்தில் இருந்த இலத்தீனம், கிேரக்கம்,
உேராமானியம், எகிப்தியம், சமஸ்கிருதம், பாலி, சீனம்,
இப்ரூூ முதலான பழம்ெபரும் ெமாழிகள் எல்லாம்
அழிந்தும்; சிைதந்தும்; திரிந்தும்ேபான பின்பும்கூூட
இன்றளவும் உலகப் ெபருெமாழிகளுக்கு நிகராக வலம்
வந்துெகாண்டிருக்கிறது; வாழ்ந்துெகாண்டிருக்கிறது நம்
தாய்த் தமிழ்ெமாழி.

You might also like