You are on page 1of 7

SEKOLAH JENIS KEBANGSAAN (TAMIL) PUCHONG

SCHOOL BASED ASSESSMENT – MARCH 2011

MATHEMATICS 1

Name : ................................... Duration : 60 minutes

Year : ...................................

1. The number 67 096 written in words is


67 096, இதனை எழுத்தால் எழுது.
A six thousand seven hundred and ninety-six.
ஆறாயிரத்து எழுநூற்று தொன்னூற்று ஆறு

B sixty-seven hundred and ninety-six.


அறுபத்து ஏழாயிரத்து தொன்னூற்று ஆறு

C sixty-seven thousand nine hundred and sixty.


அறுபத்து ஏழாயிரத்து தொன்னூற்று அறுபது

D sixty-seven thousand and ninety-six.


அறுபத்து ஏழாயிரத்து தொன்னூற்று ஆறு

2. Thirty thousand two hundred and eight written in numeral is


முப்பதாயிரத்து இருநூற்று எட்டு, இதனை எண்ணால் எழுது.

A 3 208
B 30 280
C 30 208
D 300 208

3. What is the place value of digit 4 in 24 306


24 306 என்ற எண்ணின் 4-ன் இடமதிப்பு என்ன?
A Ones C Hundreds
ஒன்று நூறு

B Tens D Thousands
பத்து ஆயிரம்

4. What is the value of underlined digit in the number 21 405?


21405 கோடிடப்பட்ட இலக்கத்தின் மதிப்பு என்ன?
A 4
B 40
C 400
D 4 000

5. 36 808 + 4 704 =.
A 41 512 C 30 612
B 40 502 D 30 502
6. 50 000  3 003 =
A 47 097
B 46 997
C 46 007
D 19 997

7. 59 400 + 688  3 378 =


A 59 688
B 21 466
C 20 022
D 20 710

8. The difference between 50 000 and 24 628 is


50 000 க்கும், 24 628 க்கும் உள்ள வேறுபாடு என்ன?

A 65 500
B 75 500
C 75 000
D 65 500

9. Partition 70 815 according to its digit value.


70 815 என்ற எண்ணை இடமதிப்பிற்கு ஏற்ப பிரித்து எழுது.
A 70 000 + 8 000 + 100 + 5
B 70 000 + 800 + 10 + 5
C 800 + 70 000 + 100 +5
D 8 000 + 1 000 + 70 000 + 5

10. 394 x 46 =
A 16 124
B 18 224
C 17 124
D 18 124

11. 748 x P = 74 800


What is the place value of P
‘P’ன் மதிப்பு என்ன?

A 16 124 C 17 124
B 18 224 D 18 124
12. Round off 56 768 to the nearest ten thousand.
56 768 ஐக் கிட்டிய பத்தாயிரத்தில் எழுது.

A 50 000
B 55 000
C 60 000
D 65 000

13. Which number sentence gives the largest value?


பின்வருவனற்றுள் பெரிய எண்ணைத் தேர்ந்தெடு.

14.
A 1 400  49
B 1 000  70
C 795  88
D 736  96

15. 32 456  8 =
A 4 007
B 4 057
C 4 070
D 4 507

16. 43 600 + 2 400 – 31 520 =


A 13 840
B 14 480
C 72 720
D 77 520

17. 32 495 + 941 + 7536 =


A 39 882
B 39 962
C 40 862
D 40 972

18. 73 001 – 55 631 – 9 638 =


A 7 732
B 7 842
C 12 382
D 17 370

19. State the digit value for underlined number, 84 366.


A 80 C 8 000
B 800 D 80 000

20. Which is the smallest number?


சிறிய எண்ணைத் தேர்ந்தெடுக.

A 87 575 C 87 638
B 87 582 D 87 663
21.
0 3 5 7 9

The largest five-digit number formed with the cards is


பெரிய எண்ணை உருவாக்குக.

A 97 305 C 97 503
B 97 350 D 97 530
22.

35 600 36 600 P

P - ன் மதிப்பு என்ன?

A 37 700 C 38 600
B 37 800 D 37 600

23. Round off the number 68 523 to the nearest thousand.


68 523 ஐக் கிட்டிய ஆயிரத்தில் எழுது

A 68 000 C 69 000
B 68 520 D 69 500

24. 26 552, 26 562, 26 572, , 26 592


What is the missing number in the box?
விடுபட்ட எண் யாது?

A 26 582 C 26 568
B 26 572 D 26 258

25. The diagram shows three number cards.


கீ ழே மூன்று எண் அட்டைகள் உள்ளன.

32 117 56 889 6 354

K L M
Find the value of L – K + M.
L – K + M , மதிப்பைக் கண்டுபிடித்திடுக.
A 18 418 C 82 652
B 31 126 D 95 360

26. Which of the following divisions has a remainder?


பின்வருவனவற்றுள் மீ தம் உள்ள எண் யாது?
A 3 924  12
B 10 250  25
C 37 812  24
D 49 651  41
27. Arrange these numbers in ascending order?
ஏறு வரிசையில் எழுதுக.

20 631, 21 306, 12 474, 21 036


A 21 306, 21 036, 20 631, 12 474
B 12 474, 20 631, 21 036, 21 306
C 12 474, 21 036, 21 306, 20 631
D 20 631, 21 036, 21 306, 12 474

28. 456 x 32 =
A 14 592
B 10 488
C 1 792
D 1 368

29. 7 29 246
A 4 178
B 4 277
C 4 578
D 5 178

30. In a quiz, Ravi scored 24 424 points, David scored 22 444 points, Chong scored 24
224 points and Suresh scored 24 442 points. Whose score was the highest?
புதிர்ப்போட்டி ஒன்றில் ரவி 24 424 புள்ளிகளும், டேவிட் 22 444 புள்ளிகளூம்,

சோங் 24 224 புள்ளிகளும் மற்றும் சுரேஷ் 24 442 புள்ளிகளும் பெற்றனர்.


இவர்களில் அதிகமான புள்ளிகள் பெற்றவர் யார்?

31.
A ரவி C சோங்

B டேவிட் D சுரேஷ்

32. A factory produced 73 204 pairs of shoes. 26 770 pairs were delivered to
supermarkets and the rest were exported. How many pairs were exported?
ஒரு காலணித் தொழிற்சாலை 73 204 ஜோடி காலணிகளை உற்பத்தி

செய்தது. 26 770 ஜோடி காலணிகளைப் பேரங்காடிகளுக்கு அனுப்பியது.


மீ தமுள்ள ஜோடி காலணிகளை ஏற்றுமதி செய்தது. எத்தனை ஜோடி

காலணிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன?

A 19 664 C 46 434
B 26 770 D 73 204

33. A wholesaler buys 744 boxes of apples. Each box contains 46 apples. Find the total
number of apples in the boxes.
ஒரு விற்பனையாளர் 744 பெட்டி ஆப்பிள் பழங்களை வாங்கினார்.

ஒவ்வொரு பெட்டியிலும் 46 ஆப்பிள் பழங்கள் உள்ளன. மொத்த ஆப்பிள்


பழங்கள் எத்தனை?

A 32 904 C 34 024
B 33 204 D 34 224

34. Ramu had 359 stamps. His father gave him another 520. Ramu gave to his brother
450 stamps. How many stamps does Ramu have now?
இராமனிடம் 359 தபால் தலைகள் இருந்தன. அவனது தந்தை அவனிடம்
மேலும் 520 தபால் தலைகளைத் தந்தார். இராமன் அவற்றுள் 450 தபால்
தலைகளைத் தனது தம்பியிடம் கொடுத்து விட்டான். இப்போது

அவனிடமுள்ள தபால் தலைகள் எத்தனை?

A 429 C 340
B 570 D 249

35. Divide 34 250 by 10


34 250 ஐ 10 ஆல் பெருக்குக.
A 4099 C 3425
B 5590 D 5690

36. 3004 x 25 =
A 75 200 C 75 250
B 75 100 D 75 150

37. Round off 50 090 to the nearest hundred?


50 090 ஐக் கிட்டிய நூறில் எழுது.
A 50 100 C 57 286
B 51 184 D 67 714

38. How much should be added to 2 714 to make 60 000?


2 714 உடன் எத்தனையைச் சேர்த்தால் 60 000 ஆகும்?
A 56 708 C 57 286
B 56 814 D 67 714

39. Seetha has 125 boxes with 108 eggs in each box. How many eggs does he have?
சீதாவிடம் 125 முட்டை பெட்டிகள் உள்ளன. ஒவ்வொரு பெட்டியிலும் 108
முட்டைகள் உள்ளன. எனவே, சீதாவிடம் உள்ள மொத்த முட்டைகள்

எத்தனை?

A 13 500 C 14 500
B 13 400 D 13 250

40. The incomplete table shows the number of flowers sold by a florist in three
months.
பின்வரும் முழுமையற்ற அட்டவணை பூ வியாபாரியின் மாத

விற்பனையைக் காட்டுகிறது.

Month (மாதம்) February March April


(பிப்ரவரி) (மார்ச்) (ஏப்ரல்)
Number of flowers
(பூக்களின் 10 238 7 352
எண்ணிக்கை)

If 24 279 flowers were sold altogether, how many flowers were sold in April?
இம்மூன்று மாதங்களில் மொத்தம் 24 279 பூக்கள் விற்பனைச்

செய்யப்பட்டன. எனவே, ஏப்ரல் மாதத்தில் விற்கப்பட்ட பூக்களின்

எண்ணிக்கை எத்தனை?

A 6 689
B 6 869
C 8 669
D 9 686

Prepared by, Checked by,

…………………............... …………………………..
(S.Shamala) (S.Rajeswary)
Mathematics Teacher Head of Panitia

You might also like