You are on page 1of 6

சசசச சசச சசசசசசச (சசசசசச)

முனைவர்.இரா.பூங் குன்றன்
உதவி இயக்குைர் (ப.நி)
தமிழ் நாடு அரசு, ததால் லியல் துனை

வவளிர், வவள் ஆகிய தபாருள் பை் றி ஆய் வுகள் நடந்வண்ணம் உள் ளை. வவள் எை் பது பை் றி தாம்
யாத்த வவளீர ் வரலாை் றில் இராகவஅய் யங் கார் விரிவாக ஆய் வு தெய் துள் ளார். இராகவஅய் யங் கார்
காலத்திவலவய இவர் கருத்துக்கனள மறுத்து எழுதியவர்களும் உண்டு. இை் று வனர வவளிர் வரலாை் றில்
அய் யங் கார் அவர்களிை் கருத்வத வபாை் ைப் தபறுகிை் ைது. அவர் கருததுப்படி வவளிர்கள் வடக்கிலிருந்து வந்த
யாதவர்கள் . அங் கு ஏை் பட்ட ஆரசியல் தநருக்கடியில் குடிதபயர்ந்து ததை் ைகம் வபாந்தவர்கள் .
இவ் வவளிர்கவள ததை் ைகத்து வவளாளர்களிை் முை் வைாடிகள் . வவளிர்கள் , குடி தபயர்ந்த யாதவர்கள்
எை் பதை் குப் புைநானூை் றுப் பாடவல (201) அவருக்குெ் சிைந்த ொை் ைாக அனமந்தது. வமலும் பிை் ைாளில்
ததை் ைிந்தியாவில் அரனெ உருவாக்கி ஆண்ட அரெர்களும் , வடபாை் முைிவை் தடவினுள் வதாை் றியவர்கள்
எை் பனத வலியுறுத்த கனதகனளப் தகாள் ளப் தபை் று புராணக் கனதகள் ஒவர மூலத்திலிருந்து உருவாயிை் று
எை் று கருத வவண்டியுள் ளது.

அண்னமயில் டாக்டர்.தெண்பகலட்சுமி அவர்கள் வவளிர்குடிப் தபயர்ெ்சியினைத்ததால் லியல் ொை் று


களுடை் வலியுறுத்திப் வபசியுள் ளார். வவளிர்கள் வடக்கிலிருந்து வந்தவர்கள் எை் றும் , அவர்கள் தகாண்டு வந்த
வத தபருங் கல் சிை் ைப் பண்பாடு எை் றும் கூறுவார். தபருங் கை் சிை் ைங் களுக்கும் தமிழகத்தில் வாழ் ந்த புதிய
கை் கால மக்களுக்குமினடயில் யாததாரு ததாடர்பும் இல் னல எை் பது அவர் கருத்து. ஆனகயால் தபருங் கை் சி
ை் ைத்னத தவளியிலிருந்து தகாண்டுவந்தவர்கள் வவளிர்கள் எை் றும் அவர் கூறுவார். வமலும் தபருங் கை் சிை்
ைத்னதக்தகாண்டுவந்தவர்கள் வவளாண்னமத் ததாழிலிைர் எை் றும் , ஆனகயால் தமிழகத்து வவளாளர்களிை்
முைவைாடிகள் வவளிவர எை் றும் தெண்பகலட்சுமி வலியுறுத்துவார். அது மட்டுமிை் றி ெங் கஇலக்கியத்தில் கூ
ைப்படும் வவளிர் ஊர்களில் தநல் மிகுந்து காணப்பட்டதால் வபளிர் தபருங் கை் சிை் ைங் கள் , தநல் வினளவு ஆகி
யவை் றிை் கினடயில் வரலாை் று ரிதியாக ததாடர்புண்டு எை் றும் அவர் கருதுகிை் ைார். இக்கருத்து வரலாை் றுப்
வபாக்கிை் கு மாைாைது எை் பனத பிை் ைர்விளக்குவவாம் .

தபருங் கை் சிை் ைம் தமிழகத்திை் கு தவளியிலிருந்து தகாண்டுவரப் தபை் ைை. ஆைால் அனவதமிழ் மக்
களால் ஏை் றுக் தகாள் ளப் தபை் று மை் ைர்களுக்கும் , வீரங் காட்டிய வீரர்களுக்கும் உருவாக்கப் தபை் ை நினைவுெ்
சிை் ைங் களாக அனமக்கப் தபை் ைை. தபருங் கை் சிை் ைங் களில் கினடக்கும் பானைப் தபாறிப்புகள் குறிப்பிட்
ட குடினயெ் சுட்டுவதை் கு ஆகும் எை் பர். தபரும் பாலாைநினைவுெ் சிை் ைங் கள் தம் புகழ் நிறுத்தி மாய் ந்த ொை்
வைார்களுக்கு ஆகும் .

ெங் க கால அகழாய் வு இை் று ததாடக்க நினலயிவலவய உள் ளது. அதிலும் தபருங் கை் சிை் ைங் களில் அ
கழாய் வு குறிப்பிடத்தக்கதாக இல் னல. அனவ முழுனமயாக ஆய் வு தெய் யப்பட்டபிை் வப வவளிர் வரலாை் றுக்கு
ம் , தபருங் கை் சிை் ைங் களுக்கும் இனடயிலிருந்த ததாடர்பு புலப்படும் .வமலும் வவளிர் தமிழகத் ததால் குடிகளி
ை் வளர்ெ்சிப் வபாக்கில் உருவாை தை் னம பை் றிவனரயறுத்துக் கூைமுடியும் . ெங் ககால நகரங் களும் முழுனம
யாக அகழ் வு தெய் யப் தபைவில் னல.நகர அகழ் வு வவளிர் உருவாக்கத்திை் காை காரணங் கனள வனரயறுக்க
உதவும் . வவளிர்வதாை் ைத்திை் காை சுை் றுெ்சூழல் பிை் ைணியும் , தபாருளில் காரணங் களும் அகழ் வுெ் ொை் றுக
ள் முதை் னமெ் ொை் றுகளாக அனமயும் . ெங் க கால அரசியனல மட்டுமிை் றி இலக்சியெ்தெய் திகனளயும் விளங்
கிக் தகாள் ள அகழ் வுெ் ொை் றுகவள உறுதியாை ொை் றுகள் . தமிழகத்தில் வவளிர் எழுெ்சி தபை் ைதை் கும் வமைா
ட்டு வடநாட்டு வாணிக வளர்ெ்சிக்கும் தகாக்கில் தபாை் னைதவட்டிதயடுத்தை் கும் இனடயில் தநருங் கிய ததா
டர்பு உண்டு. அந்த ததாடர்பினை வலியுறுத்தவும் அகழ் வுெ் ொை் றுகள் துனணநிை் கும் .

ொெைங் கள் வவளிர் பை் றி குறிப்புகனளத் தந்துளளை. தந்துவருகிை் ைை. தமிழகத்துமுனழஞ் சுகளில்
தபாறிக்கப் தபை் ை (வவள் அனை நிகம் எை் றும் , வவண்காசிபை் (வவள் காசிபை் )எை் றும் தமிழ் ப் பிராமிக் கல்
தவட்டுகளில் கூைப்தபறுகிை் ைது. அரிட்டாபட்டியில் உளியை் (தவாளியை் ) எை் று ஒருவை் தபயனரக் கூறும் க
ல் தவட்டு ஒை் று கினடத்துள் ளது. இது கி.மு.
2ஆம் நூை் ைாண்டினைெ் வெர்ந்தது. ஒளியை் எை் பது வவனளக் குறிக்கும் இது பை் றி பிை் ைர்பார்ப்வபாம் .

தகாடுமணலில் நனடதபை் ை அகழ் வாய் வில் இரண்டு பானை ஓடுகளில் வவள் எை் று எழுதப்தபை் றிருந்தது. இ
னவ தகாடுமணல் வவள் ஆட்சியிை் கீழ் இருந்தனமனயெ் சுட்டுகிை் ைை எைலாம் .வமலும் அங் கு கினடக்கிை் ை
தபாறிப்புகள் சில வவளினரக் குை் ப்பதாகலாம் எை் றுகருதப்தபறுகிை் ைது.

ஈழத்தில் கினடக்கிை் ை பிராமிக் கல் தவட்டுகளில் பத்துக்கும் வமை் பட்டவை் றில் வவள் பை் றிய குறிப்பு
கள் கினடக்கிை் ைை. அக்கல் தவட்டுகளில் தபரும் பாலாைனவ தமிழ் ப்பகுதிகளிவலவயகினடக்கிை் ைை. அண்
னமயில் யாழ் ப்பாணப் பகுதியில் தவளி எை் று எழுதப் தபை் ை பானைவயாடுஒை் று சினடத்துள் ளது. ஆனகயா
ல் தமிழ் நாட்டில் வவள் ஆட்சி சிைப்புை் றிருந்த காலம் ஒை் றிருந்தது எை் று உறுதியாகக் கூைலாம் . இது முரண்பட்
ட இயல் பு. ஆைால் வவள் எை் றுகூைப்படாத சிை் ைரெர்கனளக் கூட வவள் எை் று தகாள் ளலாம் .

வவள் ஆட்சி ஏை் படுவதை் கு முை் பு சில குடி ஆட்சி நனடதபை் றிருக்க வவண்டும் . அக்காலெமூக வளர்ெ்
சினயக் கால அனடவில் னவத்து தெய் வதை் கு அகழ் வுெ் ொை் றுகவள ததளிவாைதெய் திகனளத் தரும. அத்த
னகய அகழ் வுெ் ொை் றுகள் குறிப்பிட்ட பாள நினலகளில் கினடப்பதால் தபாருள் கினடக்கிை் ை பாள நினலனய
க் தகாண்டு கால அளவு தெய் யலாம் . ஆைால் அகழாய் வுகுனைவாக இருபபதாலும் , ததாடர்ெ்சியும் ததளிவுமை்
ைதாக இருபபதாலும இெ்தெய் திகனளக்தகாண்டு ெங் க கால அரசியல் வ் ரலாை் றினைக் கால அனடவில் வனர
யறுப்பது கடிைவம.இத்தனகய நினலயில் ஒப்பாய் வு முனைனயக் பயை் படுத்த வவண்டியுள் ளது.

வவளிர், வவள் எை் பதை் பை் னமெ் தொல் , வவள் எை் பதை் கு வபராசிரியர் இராகவஅய் யங் கார், தமா.அ.
துனரஅரங் கொமி ஆகிவயார் தபாருள் காண முயை் றுள் ளைர். அய் யங் கார் கூை் றுப்படி வவள் , வவளாளர் ஆகிய
தொை் கள் வவளாண்னமயுடை் ததாடர்புனடய தொை் கள் எை் றும் , வவளிர் வவளாளர்களிை் முை் வைாடி எை் றும்
கருதலாம் . ஆைால் அரங் கொமி வவள் எை் ை தொல் , தவள் , தவளிெ்ெம் ஆகியவை் றிலிருந்து உருவாை தொல்
எை் று கூறுவார். வமலும் வவள் எை் பது ஒளி எை் ை தபாருனளத் தந்தது எை் று கூறும் அவர் ஆய் வினை
வமை் வகாள் காட்டுவது பயனுனடயது.

இைி வவள் எை் ை தொல் லிை் தபாருள யாது? தவளியை் , தவளிமாை் வபாை் ை தொை் கள் . வவளிர் எை் ை
தொல் னலப் பை் றி ஆராயும் வபாது குறிக்கப்பட்டை. ஒளியவர தவளியர் எை் ைால் ஒளி தவளி ஒவர தபாருனளக்
குறிப்பைவாகும் . தை் காலத்துப் வபெ்சு வழக்கில் தவளிெ்ெம் எை் னும் தொல் ஒளி எை் னும் தபாருளிவலவய
வழங் குகிைது. தவள் னள, தவண்னம, தவள் ளி எை் ை தொை் கள் எல் லாம் தவண்னம நிைம் அல் லது ஒளியுனடய
எை் ை தபாருள் தரும் தவள் எை் ை அடிெ்தொல் லிை் அடியாகப் பிைந்தை எைலாம் . வவள் எை் ை தொல் லும்
இதைடியாகப் பிைந்தது எைக்தகாண்டால் அெ்தொல் புகழ் தபை் ை ஒள் ளியராய் விளங் குவவார் எை் ை
தபாருனளத் தருவதாலும அல் லது பழங் கலாத்தில் அரெர்கனளப் பை் றிப் தபாதுவாக நிலவிய
நம் பிக்னகயிை் படி வவளிரிடத்துள் ள ஒளி அல் லது கடவுள் தை் னம எை் ை தபாருனளத் தருவதாகலாம் .

அரங் கொமியிை் ஆய் வு முடிவுகள் வவள் எை் ை தொல் லிைி உண்னமப் தபாருனள விளங் கிக்
தகாள் ளப் தபரிதும் துனண நிை் பது வவள் , ஒளி ஆகிய விளக்குவார்.

இனளயர் இை முனையர் எை் றிகழார் நிை் ை


ஒளிவயா தடாழுகப் படும் . (698)

இக்குைளுக்குப் தபாருள் அரெனர இனளயவர், தமக்கு இை் ை முனையுனடயபவர் எை் ை


அனமதியாைது அவரிடத்தில் உள் ள ஒளிவயாடு தபாருத்த ஒழுக வவண்டும் எை் பவத. ஈண்டு பரிவமலழகர்
ஒளியாைது அரெர் உைங் கா நிை் கவும் தாம் உலகம் காக்கிை் ை அவர் கடவுள் தை் னம எை் று கூறுவார்.

பட்டிைப்பானலயில் "பல் ஒளியர் பணி தபாருங் க" எை் று பயிை் றுவரும் அடி எடுத்துக் காட்டத்தக்கது.
இவ் வடியில் பல் ஒளியர் எை் று கூறுவது வவளிர்கனளவய எைலாம் . வவளிர்க்கு ஒளியர் எை் ை தொல் லும்
பயை் படுத்தப் தபை் ைனம குறிப்பிடத்தக்கது. வவள் , ஒளி ஆகிய தொை் கள் ஒரு தபாருள் நுதலிய தொை் கள் .
அனவ ஒளினயயும் , தனலவனளயும் குறித்து வந்தை. தெந்தமிழ் வெர்ந்த பை் ைிரண்டு தகாடுந்தமிழ்
நாடுகனளப் குறிப்பிடும் ஒரு பாடலில் வவணாடு எை் று கூைப்தபறுகிை் ைது. அவத தெய் தி பை் றி மை் தைாரு
பாடலில் வவணாடு எை் பதை் குப் பதிலாக ஒளிநாடு எைக் கூைப்தபறுகிை் ைது.

ஆனகயால் வவள் , ஒளி ஆகிய தொை் கள் ஒரு தபாருள் நுதலியை எைலாம் . வமலும்
வவளிரும் , ஒளியரும் அவ் வாவை எடுத்துக் தகாள் ளத்தக்க தபாருனளவய தரும் எைலாம் . பண்டியர்
தெப்வபட்டில் (வவள் விக்குடி தெப்வபடு) ஒளிநகர் அழிந்து எை் று கூறுவது கூட வவள் நகனர அழித்து எை் றும்
தபாருள் தகாள் ளலாம் . இதுவும் ஒளிக்கும் , வவளிருக்கும் இனடயிலுள் ள ததாடர்பினை உறுதிப்படுததுகிை் ைது.
ஒளிக்கும் வவளுக்கும் இனடயில் உள் ள ததாடர்பினை வலியுறுத்த அணனமயில் கண்டுபிடிக்கப் தபை் ை
தமிழ் ப் பிராமிக் கல் தவட்டு ொை் று பகர்கிை் ைது. அக்கல் தவட்டில் "தநல் தவலி ெழிவை் தவாளியை் முழனக
தெய் பிவதாை் " எை் று பயிை் று வரும் . கல் தவட்டில் வரும் ஒளியை் எை் ை தொல் எடுத்துக் காட்டத்தக்கது.
தனலவனை தவாளியை் எை் று கூறுவது, ஒளியை் எை் று கூறும் மரபும் உண்டு எை் பனத வலியுறுத்துகிை் ைது.

வடதமாழியில் வரும் ராஜா எை் ை தொல் வவள் எை் ை தொல் உருவாை ெமூகப் பிை் ைணியில்
உருவாயிை் று எை் பனத அண்னமக்கால ஆய் வுகள் வலியுறுத்துகிை் ைை. ராஜா எை் ை தொல் ரஜ் எை் ை
வவர்ெ்தொல் லிலிருந்து உருவாை தொல் எை் பர். வமலும் அந்த வவர்ெ்தொல் லிைி விரிந்த தபாருளாகத்
தனலவை் எை் ை தபாருள் உருவாகியிருக்க வவண்டும் எை் பர்.
வடதமாழி ராஜானவப் வபாலவவ தமிழ் தமாழி வவள் எை் ை தொல் லும் உருவாகியிருக்க வவண்டும்
எை் பதும் வராமிலாதாபர் கருத்து. இது ஒரு தொல் குறிப்பிட்ட ெமூக அனமப்பில் வதாை் றும் வபாது அெ்தொல்
அெ்ெமூக அனமப்பினைப் பிரதிபலிப்பதாக அனமயும் எை் பனத உறுதிப்படுத்துகிை் ைது.

தமிழகத்தில் வவந்தராட்சி (வெர, வொழ, பாண்டியர்) உருவாகி நினலதபறுவதை் கு முை் வவள் ஆட்சி
உருவாகி நினலதபை் ைது. ததால் குடிகளிை் இரத்த உைவிைால் வவள் (குடித்தனலவை் ) எழுெ்சி தபை் ைாை் . ெங் க
காலத்திை் கு முை் வப வவளிர் உருவாகிவிட்டைர். ஒவ் தவாரு ததால் குடிக்கும் ஒரு வவள் இருந்திருக்க வவண்டும் .
ததால் குடிகளில் இருந்த மக்களுக்கும் வவளுக்குமினடயிலாை உைவு இரத்த உைவிை் அடிப்பனடயில்
உறுதிப்பட்டு நிை் ைது. ஆவகாள் பூெலில் தாை் முதலில் வவள் உருவாைாை் . காலப்வபாக்கில் பூெல் காலங் கள்
மட்டுமிை் றி அனமதிக் காலங் களில் வவளாகவவ நினலதபை் ைாை் . குடியாட்சி நினலயிலிருந்து வவள் ஆட்சி
நினலக்கு மாறிய வரலாை் றினைக் கால அனடவில் னவத்துக் கூறுவது கடிைவம. ஆைால் இை் றும் பல் வவறு
பழங் குடிெ் ெமூகங் களில் வவளிர் உருவாகி வருவனதக் காண்கிவைாம் . வவளிர் அனமப்பிை் படிமுனை
வளர்ெ்சிக்காை ொை் றுகள் அெ்ெமூகங் களில் உயிவராட்டத்துடை் இை் றும் நினலதபை் றுள் ளை. பசிபிக் கடலில்
பரந்து விரிந்து கிடக்கும் தீவுக் கூட்டங் களில் வாழும் பாலிவைசிய மக்களினடயில் ததால் குடி அனமப்பு வவள்
ஆட்சி இரண்டுக்கும் இனடப்பட்ட படி நினலகள் ஆகியனவ நினல தபை் றுள் ளை. அது வபாலவவ கிழக்கு
ஆப்பிரிக்கா , ததை் ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளிலும் இந்தெ் ெமூக அனமப்புகனளக் காட்டும் நினலகனளக்
காணலாம் . இவை் றில் கினடக்கும் தரவுகனளக் தகாண்டு தமிழக வவள் ஆட்சி எழுெ்சி பை் றி ஆய் வு
தெய் யலாம் . பசிபிக் ெமுத்திரத்தில் உள் ள தீவுகளில் வாழும் பாலிவைசியர்கள் தங் கள் (தனலவர்) அரெர்கனள
மை எை அனழப்பர். அதை் கு ஒளி, கடவுள் தை் னம எை் று தபாருள் . குஷாை மை் ைை் கைிஷ்க எை் ை
தபயருக்கும் ஒளி, கடவுள் தை் னம எை் ை இரு தபாருள் கள் உண்டு. இதுவபால பல ொை் றுகனளக் காட்டிெ்
தொல் லலாம் . குடியில் ஒளிமிக்க ஒருவை் பிை மக்களால் தனலவைாக ஏை் றுக் தகாள் ளப் தபை் ைனதவய வவள்
எை் ை தொல் கூறுகிை் ைது. காலகதியில் வவள் எை் பது சிைந்து நிை் வபாருக்கு அளிக்கப்தபறும் விருதாக
நிை் றுவிட்டது. வவளாளரில் மகட்தகானடக்குரிவயானரக் குறிக்கும் வபாது வவள் எைவும் , அரசு எைவும்
உரினமதயய் திவைாரும் எை் ை நெ்சிைார்க்கிைியர் கூறுவார். ஆனகயால் குறிப்பிட்ட குடித்தனலவனர
மட்டுமிை் றி பிை தனலவர்கனளயும் வவள் எை் று கூறுவனதக் காண்கிை் வைாம் .

வவள் எை் பதை் பை் னம வவளிர் எை் பதாகும் . ெங் ககாலத் தமிழகத்தில் வவள் . ஆய் வவள் ,அழுத்தூர்
வவள் , அழும் பில் வவள் , னமயூர் கிழாை் வவள் மாை் , தவளியை் , வவள் மாை் , பிவூர் வவள் மாை் , தநடுவவள்
ஆதை் , இருங் வகாவவை் வபாை் ை வவளிர் குறிக்கப் தபறுகிை் ைைர். அகநானூை் றில் பதிைாை் கு வவளிர் (135)
பதிதைாரு வவளிரு (246) ஐம் தபரும் வவளிர் எைப்பை் னமயிலும் வவளிர் கூைப்தபறுகிை் ைைர்.
வவளிருக்குள் ளும் வபார்பூெல் நனடதபை் ைை எை் பதை் குெ் ொை் றுகள் கினடதுள் ளை. வவளிர்கள் பூெல்
தனலவர்கள் .

வவளிர்கள் பல் வவறு குடிகனளெ் வெர்ந்தவர்கள் . தபருவவள் , தநடுவவள் , மாவவள் எை் று கூறுவர்
வவளிர்க்குள் ளும் அதிகார அடுக்கு உருவாகிவிட்டனதவய காட்டுகிை் ைது. முருகை் தபருவவள் எை் று
தபருங் கனதயில் குறிக்கப் தபறுகிை் ைாை் . வவளிர்கனளயும் , கடவுளனரயும் தபருவவள் எை் று கூறும் மரபு
உருவாகி விட்டனதவய இது காட்டுகிை் ைது. தமிழ் இலக்கிய மரவிை் மகை் , தபருமகை் , வகா தநாடுமாை் (வநடு
மகை் ) தநடுமிடல் வபாை் ை அனடதமாழியும் ெங் ககால அரசியலில் குறிப்பிட்ட வளர்ெ்சிக்
கட்டங் கனளயும் , குடித்தனலவர்கனளயும் குறித்தை. குடிப்தபயர்களுடை் மகை் , தபருமகை் அனடதமாழி
பயிை் று வரக் காண்கிவைாம் . அண்டர்மகை் குறுவழுதி, அதியர் தபருமகை் வபாை் ை தனலனம நினல வவள்
ஆட்சி ஏை் படுவதை் கு முை் உருவாை இைக்குழுத் தனலவர்கனளக் குறிக்கவில் னல. கால அனடவில்
மகை் , தபருமகை் இரத்த உைவிை் டிப்பனடயில் அல் லாமல் வவறு தனலவர்கனளக் குறிக்கவும் ஆளப்தபை் ைை.
இனளயர் தபருமகை் (புைம் ) எை் பை வீரர் கூட்டத்திை் குத் தனலவை் எை் ை தபாருளில் ஆளப்பட்டவத அை் றி
இைக்குழு தனலவை் எை் ை அடிப்பனடயில் ஆளப்தபைவில் னல. மகை் எை் பது வழிமுனையில் வந்தவை்
எை் றும் குலத்வதாை் ைல் எை் றும் தகாள் ளலாம் . தமெபவடாமிய நாகரிகத்திலும் அரெனர தபருமகை் எை் று
தபாருள் படும் தொை் களால் அனழக்கிை் ைைர்.

உலகம் முழுவதும் குடி ஆட்சியிலிருந்து வவள் ஆட்சிக்கு மாறும் வபாது வவள் ஆட்சினயப் புைிதம்
எை் று கருத னவப்பதை் கும் , நினல நிறுத்துவதை் கும் ததாை் னம (மரபுத்வதாை் ைக் கனதகள் ) பனடத்துக
தகாள் ளப் தபை் ைை. தனலவை் ஆட்சினய நியாயப்படுத்துவதை் கும் பிைகுடிகளில் அங் கீகாரம் தபறுவதை் கும்
மரவுத் வதாை் ைக் கனதகள் (ததாை் னம) பனடத்துக் தகாள் ளப் தபை் ைது. வமலும் வவள் (தனலவை் ) கடவுள்
ெம் பந்தம் உனடயவை் எை் பனதக் காட்டவும் இக்கனதகள் உருவாக்கப்தபை் ைை. ததாை் னம
ததால் காப்பியத்தில் ஓர் இலக்கிய வனகயாகப் வபெப்படுகிை் ைது.

குடி மரபுத் வதாை் ைம் பை் றிய கனதகனளப் பனடத்துக தகாள் வதை் கும் இை் றும் பல அத்தியாவசிய
காரணங் களும் இருந்தை. நை் குடிப் பிைப்பு தனலவனுக்கு (மை் ைனுக்கு) பனடத்துக் தகாள் ளப்
தபை் ைது. அவனுனடய குடி முை் வைார்கள் வீைார்ந்தவர்கள் . வாய் னமயிை் பால் பை் று
தகாண்டவர்கள் . தியாகசீலர்கள் , கடவுட் தை் னமயுனடயவர்கள் எை் ை கனத
கட்டப்தபை் ைது.அரியனணக்குரிய ஆை் ைல் உனடயவர்கள் எை் ை கனத சுட்டப்தபை் ைது. அரியனணக்குரிய
குலம் வவளிை் குலம் எை் பனத வலியுறுத்தவவ புராணங் கள் பனடத்துக் தகாள் ளப் தபை் ைை. வமலும்
பாண்கடை் ஆை் றும் தபருனம, வழிமுனை (வம் ொவழி) ஆகியனவ புராணங் களில் பயிை் று வரக்
காணலாம் . இந்தியப் புராணங் களில் வரும் வம் ொனு ெரிதம் அரெர்கள் வரலாை் னை வரினெப்படுத்தி
உனரப்பது ஆகும் .

புகழ் மிக்க குடி மரபு வதாை் ைம் பை் றிய கனதகள்


வவதம் (நாராெம் சிகள் ) கனதகள் ,தாைஸ்துதிகள் , ஆக்யாணங் கள் வபாை் ைவை் றில் தபாதிந்து கிடக்கிை் ைை.

இவை் றில் வவளிை் குடிப்பிைப்பு வீரம் மாைவிைல் , தகானட, மடம் படானம ஆகியை சிைப்பித்துப்
வபெப்படுகிை் ைை. இக்கனதகள் ஆரம் பத்தில் பிராகிருத தமாழியிலும் பிை் ைாளில் சூதர்களிடமிருந்து
பிராமணர் னகக்கு மாறிய வபாது ெமஸ் கிரது தமாழியிலும் பயிை் று வரத்ததாடங் கிை.

இந்தப் பிை் ைணியில் வவளிர் பை் றிய வதாை் ை மரபுக் கனதகனளப் பை் றி ஆய் வு தெய் ய
வவண்டும் . ததை் ைிந்தியாவில் பரவியிருந்த பல் வவறு குடிகள் அரசினை உருவாக்கி ஆளத்ததாடங் கிய வபாது
இத்தனகய கனதகள் பனடத்துக் தகாள் ளப்
தபை் ைை. பல் லவர், ொளுக்கியர்,கதம் பர், கங் கர், இெ்சுவாகு, வாடகர், ொலங் காயைர், விஷ்ணு
குண்டியர், பாணர், அதியமாை் கள் ,மனலயமாை் கள் , இராட்டிரகூடர், ெம் புவனரயர், வபாெளர், விஜயநகர்
வபாை் ை குடியிைர் அரசினை உருவாக்கி ஆண்டவபாது குலமரபு வதாை் ைக் கனதகள் பனடத்துக் தகாள் ளப்
தபை் ைை. பிை் ைாளில் பனடத்துக் தகாள் ளப் தபை் ை குலமரபு வதாை் ைக்கனதகள் சிலவை் றிை் கு கபிலர்
புைநானூை் றுப் பாடவல மூலமாக இருந்துள் ளது.

".................. நீ வய
வடபாை் முைிவை் த டவினூட்வடாை் றிசி
தெம் பு புனைந்தி யை் றிய வெதணடும் புரினெ
உவராவீனகத்து வனரயாண்டு
நாை் பத்ததாை் பது வழிமுனை பந்த
வவளிருள் வவவள."

இந்தப்பாடல் வவளிர் எழுெ்சியிை் வபாவத வவள் குடித் வதாை் ைம் பை் றிய புராணக் கனதகளும் வதாை் றி
விட்டை எை் பனத வலியுறுத்துகிை் ைது. இந்த இயல் பினை முதல் முதலில் கண்டு காட்டியவர்
டி.எை் .சுப்பிரமணியம் ஆவார்.

தபாை் ைாப்புகழும் . நீ ண்ட வரலாை் றுப் பிை் ைணியும் வவளிர் ஆளத்தகுதி உனடயவர்கள் எை் பனத
விலயுறுத்தவவ ஆகும் . இந்த வனகயில் பனடக்கப் தபை் ை வவறு ததாை் னமகனளயும் எடுத்துக் காட்டலாம் .
அதியமாை் கள் வதவவலாகத்திலிருந்து கரும் பினைக் தகாண்டு வந்த கனதயும் , ததாடண்னடமாை் மாவயாை்
வழித்வதாை் ைல் எை் றும் கூறும் கனதயும் , நல் லியக்வகாடை் முருகைிை் வழித் வதாை் ைல் எை் றும்
கூைப்தபறுவதும் , முருகைிடமிருந்து வவனலப் தபை் று மாை் ைானரத் வதாை் கடித்தாை் எை் ை கனதயும்
குலமரபுத் வதாை் ைம் பை் றிய கனதகளுக்குெ் ெங் கப்பாடல் களில் பயிை் று வரும் ொை் றுகள் எைலாம் . இை் னும்
பல ொை் றுகள் உண்டு. இந்த ததாை் னமனய மாைிடவியல் கண்வணாட்டத்தில் அணுகிைால் பல வரலாை் று
உண்னமகள் தவளிப்படும் .

வவளிர் எழுெ்சி தபை் ைனமக்கு ஆவகாட் பூெலும் காரணமாகும் . ெங் க காலத்திை் கு முை் பும் ,ெங் க
காலத்திலும் ஆவகாள் பூெல் ததாடர்ந்து நனடதபை் ைது. ஆவகாள் பூெலில் ஈடுபட்டு வீரங் காட்டிய மைவர்
(மழவர்?) களிை் தனலவை் வவள் எை் று கருதப்தபை் ைாை் . ஆவகாள் பூெலில் தனலனம தாங் கி நடத்திய
தனலவை் வவள் எை் று அனழக்கப்பட்டிருக்க வவண்டும் . ஆவகாள் பூெலிை் வபாது பூெல் தனலவர்கனளத்
வதர்ந்ததடுக்கும் வழககம் ஆபபிரிக்கக் காலநனட வளாப்பவர்களினடயிலும் , வவதகால
வமய் ப்பர்களினடயிலும் காணப்பட்ட இயல் பாகும் . பிை் ைர் அனமதிக் காலங் களிலும் அவர்கள் மக்கள்
தனலவர்களாக ஏை் றுக் தகாள் ளப்பட்டார்கள் . உலகம் முழுவதிலுமுள் ள கால் நனட வளர்ப்புெ் ெமூகத்தில்
க்ணப்பட்ட தனலவர் முனை வவளிர் வரலாை் றிலும் நினலதபை் றிருக்க வவண்டும் .

வவளிர் ஆவகாள் பூெலிை் ததாடர்பினை விளங் கிக் தகாள் ள தெங் கம் -தருமபுரி நடுகை் கவள சிைந்த
ொை் றுகள் . இப்பகுதியில் வவளிர்கவள நினைந்திருந்தார்கள் . நை் ைை் , கங் கை் , கட்டி, அதியை் ,பாணை்
வபாை் ை தனலவர்கள் இப்பகுதினயெ் ொர்ந்தவர்கள் எை் று கூைப்தபறுகிை் ைைர். ெங் க காலத்திலும்
இப்பகுதியல் நினரவகாடல் குறிப்பிடத்தக்க இடத்னதப் தபை் றிருந்தது. வவளிர்களுக்கினடயில்
முரண்பாடுகளும் , உடை் பாடுகளும் மாறிமாறியிருந்தை. வமவல கூைப்தபை் ை நை் ைை் வவள் எை் ை நினலயில்
ஆட்சி தெய் திருக்க வவண்டும் . அந்த வவளிை் கீழ் வாழ் ந்த குடிகள் ஒரு குறிப்பிட்ட குலத்தினைெ்
வெர்ந்தவர்கள் . அவர்கள் உைவுமுனை இரத்த உைவிைால் பினணக்கப்பட்டிருந்தது.
வவளிருக்கும் வவளாண்னமக்கும் இனடயில் உள் ள ததாடர்பு பை் றி ெங் க இலக்கியம் கூறுவதாக
தெண்பகலட்சுமி கூறுவார். தபருங் கை் சிை் ைத்தினை உருவாக்கியவர்கள் எை் று கூைப்படும் வவளிர்
ஊர்களில் தநல் மிகுந்ததிருந்தனம தகாண்டு வவளிர் தபருஙகை் சிை் ைங் கள் . தநல் வினளவு
ஆகியவை் றிை் கினடயில் வரலாை் று ரீதியாை ததாடர்பு உண்டு எை் று அவர் கூறுகூர். ஆைால் இெ்ொை் றுகள்
ஒை் றிை் தகாை் று ததாடாபில் லாதனவ. வவளிர்களுக்கும் ,தபருங் கை் சிை் ைத்திை் கும் இனடயிலாை
ததாடர்பிை் கு வவறு காரணம் உண்டு.

வவளாண்னமக்கும் , வவளிர்க்குமினடயில் உள் ள ததாடர்பு பலபடி நினலகனளக் தகாண்டது.


வவளிர்கள் உண்னமயில் வவளாண்னமயில் ஈடுபட்டது மிகவும் பிை் பட்ட வரலாறு, ெங் க இலக்கியத்தில்
வவளிருனடய ஊர்களில் தநல் வினளெ்ெல் மிகுந்திருந்தது எை் று கூறுவது தகாண்டு வவளிர்கனள வவளாளரிை்
முை் வைார் எை் று கருதுவது தபாருத்தமுனடயதாக இல் னல.

வவளிர்க்கும் கால் நனட வளர்ப்புெ் ெமூகத்திை் கும் இனடயிலாை ததாடர்பு குறிப்பிடத்தக்கது. வவளிர்
ததாறுப்பூெல் காரணமாக எழுெ்சி தபை் ை மழவர் தனலவைாகத் ததாறுபூெலில் ஈடுபட்டைை் . ததாறுப்பூெல்
வீரமிக்க வவளிர்கள் உருவாவதை் குக் காரணமாயிை் று. இந்த வவளிர்கவள பிை் ைாளில் பல் வவறு ததாழில்
தெய் யும் மக்கள் கூட்டத்திை் குத் தனலவைாக (வவள் ) உருவாைவபாது பல் வவறு ததாழிலில் கினடத்த வருவாய்
வவளிர்க்குக் கினடத்தை. அவை் றில் ஒை் று வவளாண் வருவாய் (தநல் வபாை் ைனவ) ஆனகயால் வவளிர்க்கும்
வவளாளர்க்குமினடயிலாை ததாடர்பு வவறு கண்வணாட்டத்தில் ஆய் வு தெய் யப்பட வவண்டும் .

கால் நனட வளர்ப்புெ் ெமூகத்தில் உருவாை வவளிர்க்கும் , வவளாண் மக்களுக்குமினடயில் உள் ள


ததாடர்பு நட்பு அடிப்பனடயிலாைது. குடிதபயரும் தை் னமயை் ை வவளாண்
மக்களுக்கும் ,வபார்வலினயயும் , குடிதபயரும் தை் னமயும் மிக்க வவளிர்க்குமினடயில் நட்பு அடிப்பனடயில்
உைவு இருந்திருக்க வவண்டும் . இந்த வனகயில் ததாமிலாதாப்பர் முல் னல வபார் மைவர்களுக்கும் (வவளிர்)
வவளாண்னம தெய் பவர்களுக்குமினடயில் உள் ள நட்பு வாழ் க்னகனயப் பை் றிக் கூறுவனத எடுத்துக கூைலாம் .
வவதகால ஆரியர்களுக்கும் , வவளாண் அரெர்களுக்குமினடயில் உள் ள இனணதிை வாழ் வு குறிப்பிடத்தக்கது.
பதிதயழல் அறியா வவளாண்னம மக்கனள மாைானமந்துனடய கால் நனட மைவர்கள் அடக்கி ஆள் வது
வரலாை் றில் புதுனமயை் று. வவளாண்னமக்குகந்த பகுதியில் வாழும் வவளாண் மக்கள் நாவடாடி கால் நனட
வமய் ப்பவாகளுக்கும் , வவளாண்னம தெய் பவர்களுக்குமினடயில் உள் ள உைவு இனணதிை வாழ் வு
அடிப்பனடயில் எழுந்தது. கால் நனடயாளர்கள் வவளாண்னம தெய் வவாருக்குப் பாதுகாப்பு அளித்தைர்.
அதை் குக் னகம் மாைாக கால் நனடயாளர்கள் அறுவனட தெய் த வயலில் கினடக்கும் னவக்வகானல மாட்டுத
தீவைமாகப் தபறுவர். னமம் மாைாக வவளாண்னம மக்களுக்குக் கால் நனடயாளர்கள் (வவளிர்கள்
பாதுகாப்பு அளித்தைர். இந்த இனணதிை வாழ் வவ இரு பிரிவிைனரயும் ஒத்த பண்புனடயவராகக் (ஒவத குழு)
காட்சியளிக்கெ் தெய் தது.

இந்தப் பிை் ைணியில் வவளிர், வவளாண்னமத் ததாடர்பினை அணுக வவண்டும் . வவளிர் இல் லங் களில்
தநை் களஞ் சியம் இருந்தது எை் று கூறுவது காணிக்னகயாக வந்த தநல் லிை் குவியலாகும் . வவளிவர உழுது
பயிர் தெய் ததை் று.

கூடல் வேள்

மதுனரக்குரிய பனழய தபயராகிய கூடல் எை் ை தபயர் காலந்வதாறும் வழங் கி வந்ததுள் ளது.
அக்கூடலிை் வவள் அகுனத எை் பவை் பாண்டியருக்கு முை ஆடசி தெய் தவை் . கூடல் முதலில் இவை்
முைவைார்கள் ஆதிக்கத்திலும் , இவை் ஆதிக்கத்திலும் நினல தபை் றிருந்தது. பாண்டியர்கள் கூடல் மீது
பனடதயடுத்தார்கள் ஆனகயால் கூடல் முதலில் வவறு யாருக்வகா உரியதாக இருந்திருக்க வவண்டும் . கூடனல
ஆண்டவர்கள் பை் றியும் ெங் கப் பாடல் கள் சுட்டுகிை் ைை. பாண்டியருக்கு முை் ஆவ் வூனர ஆட்சி தெய் தவை்
அகுனத எை் ை வவள் . இந்த உண்னமனயப் புைப்பாடல் (347) வலியுறுத்துகிை் ைது.

".................................... மைப்வபார் அகுனத


குண்டு நீ ர் வனரப்பிை் கூடல் அை் ை
குனவ இருங் கூந்தல் வருமுை் வெப்ப"

இப்பாடலில் கூடல் அகுனத ஆட்சியிலிருந்த ஊர் எை் பனத வலியுறுத்துகிை் ைது. இவனும் ,இவை்
தந்னதயும் பரிசிலர்க்கு வனரயாது வாங் கிெ் சிைப்புப் தபை் ைைர் எை் பது ெங் கப் பாடல் களால்
விளங் குகிை் ைைது. அவை் றுள் குறுந்ததானகப் (298) பாடல் ஒை் று விரிவாகப் வபசுசிை் ைது.

"புை் ைனல மடப்பிடி யகவுநர்ப் தபருமகை்


மாை் சு வண்மகிழ் அகுனதப் வபாை் றிக்
காப்புக்னக நிறுத்த பல் வவை் வகாெர்
இளங் கட் கமழு தநய் தலஞ் தெறுவிை்
வளங் தகழு நை் ைாடை் ை தவை் வதாை் " (113)

இப்பாலில் அகுனத வகாெர்களுடை் ததாடர்புனடயவைாகக் கூைப் தபறுசிை் ைாை் .யானைனய


தநறிப்படுத்தும் அகவுநர் தனலவை் எை் று கூறுவதும் எடுத்துக் காட்டத்தக்கது.இதுவனரயில் எடுத்துக்காட்டப்
தபை் ை ெங் கப்பாடல் களில் அகுனத யானைகளுடை் ததாடர்பு படுததிவய வபெப்தபறுகிைாை் . யானைனயக்
தகானடயாகக் தகாடுத்தவைாகவவா அல் லது யானைகனளப் தபறிருப்பவைாகவவா அவை் வருணிக்கப்
தபறுகிை் ைாை் . அதைால் அகுனத யானைகள் மிகுந்த மனலப்பகுதியை் தனலவைாகவும் புகழ் தபை் றிருகக
வவண்டும் . அதைால் தாை் பரிசிலர்களுக்கு யானைனய மிகுதியாகக் தகாடுத்துள் ளாை் எை் று கருத
வவண்டியுள் ளது.

அகுனதயிை் கீழ் வகாெர்கள் பணியாை் றியதாகக் கூைப்படுகிை் ைது. அகுனத வவளிடமிருந்து


பாண்டியர்களால் னகப்பை் ைப்பட்டனம ஆகும் . அத்தனகய னகயகப்படுத்தும் முயை் சியிை் வினளவவ
கூடல் . கூடல் பாண்டியர்கள் வதாை் றிெ் சிைப்பு அனடந்த நகரமை் று. மாைாக வவளிர் நகரமாக பாண்டியர்க்கு
முை புகழ் தபை் ைது.

பாண்டியர் கூடல் வேற் றி

பாண்டியர்கள் கூடல் மீது பனடதயடுத்து தவை் ை தெய் தி ெங் கப்பாடலால் உறுதி தபறுகிை் ைது. கூடல்
தவை் றினய அகப்பாடல் ஒை் று விரிவாகப் வபசுகிை் ைது.

"..................... பரப்பிை்
பல் மீை் தகாள் பவர் முகந்த விப்பி
நாரரிநைவிை் மகிழ் தநானடக்கூட்டும்
வபரினெக் தகாை் னகப் தபாருநை் வவண்வவல்
கடும் பகட்டியானை தநடுந்வதர்ெ் தெழியை்
மனலபுனர தநடுநகர் கூடல் நீ டிய மைிதரு கம் பனல வபால
அலராகிை் ைது பலர் வாய் ப்பட்வட" (அகம் 296)

இப்பாடலில் வபரினெக் தகாை் னகப் தபாருநை் .. தநடுந்வதர்ெ் தெழியை் எை் று கூறுவது


எடுத்துக்காட்டத் தக்கது. தகாை் னகத் தனலவைாக விளங் கும் தநடுந்வதர்ெ் தெழியை் கூடல் முை் றுனமகயில்
நீ ண்ட நாட்கள் தங் கியிருந்தாை் எை் று கூறுவது பாண்டியர்கள் முதலில் தகாை் னகயில் ஆடசி தெய் தவர்கள்
எை் பதும, நாடு பாவும் அல் லது நாடு கண்ணகை் றும் தகாள் னகயிைால் அவர்கள் கூடல் மீது பனடதயடுத்துத்
தங் களுனடயதாக்கிக் தகாண்டைர் எை் பதும் உறுதி தபறுகிை் ைது.

You might also like