You are on page 1of 2

கீர்த்தனா மணிவிண்ணன்

இலக்கணம் கற் பிக்கும் உத்திகள்

1) ROTATING REVIEW ( சுழலும் விமர்சனம் )


 மாணவர்களைக் குழு முளையில் அமர்த்த வவண்டும் .
 ஒவ் வவாரு குழுவினருக்கும் ஒரு கருவிளன வழங் க
வவண்டும் .
 மாணவர்கை் முழுவில் கலந்துளரயாடி
அக்கருவிளனவயாட்டிய கருத்துகளைக் குறிப்பிட
வவண்டும்
 கருத்துகை் குறிப்பிடப்பட்ட காகிதங் களை ஒவ் வவாரு
குழுவின் இருப்பிடத்திலும் ளவக்க வவண்டும் .
 மாணவர்கை் முழுமுளையில் ஒவ் வவாரு குழுக்கைின்
இருப்பிடத்திை் கும் வென்று அவர்கைின் கருத்துகளைப்
படித்து விமர்சிக்க வவண்டும் .
 மாணவர்கை் தங் கைது சுயக்கருத்துகளையும்
வகை் விகளையும் வவறு நிை வபனாவிளனக்வகாண்டு எழுத
வவண்டும் .

நடவடிக்கக

ஆண்டு 5

கற் றல் தரம் : 5.3.9 ஐந்தாம் , ஆைாம் வவை் றுளம உருபுகளை அறிந்து

ெரியாக பயன்படுத்துவர்.

 ஆசிரியர் மாணவர்களை நான்கு குழுக்கைாகப் பிரிக்க


வவண்டும் .
 இரு குழுக்களுக்கு ஐந்தாம் வவை் றுளம உருபிளனயும் இரு
குழுக்களுக்கு ஆைாம் வவை் றுளம உருபிளனக் கருவாக வழங் க
வவண்டும் .
 வகாடுக்கப்பட்டக் கால அவகாெத்துக்குை் மாணவர்கை்
வழங் கப்பட்ட வவை் றுளம உருபுகளைப் பட்டியலிட்டு
அதை் கான விைக்கத்ளதயும் எடுத்துக்காட்டுகளையும் வழங் க
வவண்டும் .
 பிைகு, மாணவர்கை் மை் ை குழுவிை் குெ் வென்று அவர்கைின்
பளடப்பிளன வாசித்து விமர்சிக்க வவண்டும் .
கீர்த்தனா மணிவிண்ணன்

2) JIGSAW SOLVING PUZZLE ( புதிகரத் தீர்க்கும் புதிர்)


 மாணவர்களைக் குழுக்கைாக பிரிக்க வவண்டும் .
 ஒவ் வவாரு குழுவிலும் நான்கு மாணவர்கை் இருப்பது
அவசியம் .
 ஒவ் வவாரு குழுக்களுக்கும் குழு அ, குழு ஆ , குழு இ என
வபயரிட வவண்டும் .
 குழு அ மாணவர்களுக்கு வழங் கப்பட்ட சிக்கலுக்கான தீர்வு,
குழு ஆ மாணவர்கைிடமும் குழு இ மாணவர்கைிடமும்
வழங் கப்பட்டிருக்கும் .
 ஆகவவ, குழு அ மாணவர்கை் மை் ை குழுக்களுக்குெ் வென்று
தீர்வுகளைத் திரட்ட வவண்டும் .

நடவடிக்கக

ஆண்டு 3

கற் றல் தரம் : 5.5.7 வதாடர் வாக்கியம் அறிந்து கூறுவர்; எழுதுவர்

 ஆசிரியர் மாணவர்களைக் குழுக்கைாக பிரித்து ஒவ் வவாரு


குழுவினருக்கும் இரு வதாடர் வாக்கியங் கைின் முதல்
வாக்கியத்திளன வழங் க வவண்டும் .
 வதாடர் வாக்கியத்திளன அளமக்க உதவும் மை் ை வாகியங் களை
வவறு குழுவினரிடம் வழங் க வவண்டும் .
 மாணவர்கை் குழுமுளையில் ஒவ் வவாரு குழுவிை் கும் வென்று
தங் களுக்கு வழங் கப்பட்ட வாக்கியங் களுக்கு ஏை் ை
வாக்கியங் களைத் வதடி கண்டுப்பிடிக்க வவண்டும் .
 பிைகு, வெகரிக்கப்பட்ட வாக்கியங் களைக்வகாண்டு வதாடர்
வாக்கியங் களை அளமக்க வவண்டும் .

You might also like