You are on page 1of 3

Technique 19 – Window Pane

அன்றைய பாடம் த ாடர்பான மாணவர்களின்


முன்னறிறவ தூண்டுவ ை் கு பயன்படு ் ப் படுகிைது.

Brain Based Teaching

I think it is… A symbol for it might be..

It’s important because…

I meet the need of my students.. I need to know…

நடவடிக்றக மமை் தகாள் ளும் வழிமுறைகள்

1. மாணவர்கள் குழு முறையில் இந்நடவடிக்றகறய


மமை் தகாள் வர்.
2. ஆசிரியர் பாடம் த ாடர்பான பட ற
் அல் லது கரு ்ற
ஆசிரியர் தவண்பலறகயில் எழுதுவர்.
3. மானவர்கள் த ாடர்ந்து அப்பட ்திை் கு அல் லது
அக்கரு ்திை் கு ் த ாடர்புறடய பட ்ற மயா அல் லது
கரு ்ற மயா ஒருவர் முடிந்து ஒருவர் த ரிவிப்பர்.
Technique 20 – Show Down

இந்நடவடிக்றக மாணவர்களுக்கு ஒரு சிைந்


பயிை் சியாகவும் மாணவர்களின் திைன்கறள
வலப் படு ் வும் பயன்படுகிைது. நான்கு மாணவர்கள்
தகாண்ட ஒரு குழுவில் ஆசிரியர் ஒவ் தவாருவருக்கும்
மகள் விகள் வழங் கி அந் மகள் விகளுக்கு மாணவர்கள்
னி நபர் முறையில் விறடயளிப் பர்.

நடவடிக்றக மமை் தகாள் ளும் வழிமுறைகள்


1. குழுவில் உள் ள ஒவ் தவாரு மாணவரும் ஆசிரியர் வழங் கிய
மகள் விக்கு னி நபர் முறையில் தகாடுக்கப்பட்ட
மநர ்திை் குள் விறடயளிப்பர்.
2. தகாடுக்கப்பட்ட மநரம் முடிவறடந் வுடன் குழு றலவர் ன்
குழு உறுப்பினர்கறள ் ங் களின் விறடறயக் காட்டுமாறு
பணிக்க மவண்டும் .
3. குழு றலவர் ன் குழு உறுப்பினர்களின் மகள் விக்கான
விறடறய பரிம ா றன த ய் ய மவண்டும் . பரிம ா றன
த ய் வது மட்டுமல் லாமல் குழு உறுப்பினர்களுடன்
விறடகறளக் கலந்துறரயாட மவண்டும்
4. ம ர்நத டுக்கப்பட்ட குழு றலவர்கள் மகள் விகளுக்கான
விறடகறள தவண்பலறகயில் எழு மவண்டும் . பின்னர்
அ றன வகுப்பு மாணவர்களுக்கு விளக்க மவண்டும் .

கை் ைல் கை் பி ் ல் நடவடிக்றக


ஆண்டு : 3
உள் ளடக்க ரம் :5.4 த ாடரியறல அறிந்து
ரியாகப் பயன்படு ்துவர்
கை் ைல் ரம் . : 5.4.1 எழுவாய் பயனிறல
இறயபு அறிந்து ரியாகப்
1. ஆசிரியர்பயன ் படு து
் வர். கு எழுவாய் , பயனிறலறய
மாணவர்களுக்
விளக்குவர்.
2. மாணவர்களுக்கு எழுவாய் , பயனிறல பை் றி மபாதுமான
கவல் கறள அளி ் பின்னர் மாணவர்கறள நான்கு மபர்
தகாண்ட குழுவில் அமர் து ் வர்
3. குழுவில் உள் ள ஒவ் தவாரு மாணவருக்கும் எழுவாய் ,
பயனிறல த ாடர்பான மகள் விகறள வழங் குவர்.
எ.கா மகள் விகள் :

1. எழுவய் , பயனிறல ன்றமகறளயும் அ ன்


மவறுபாட்றடயும் ஆராய் க.
2. கீழ் க்காணும் வாக்கியங் களில் எழுவாய் ,
பயனிறலறய அறடயாளம் காண்க.
 உமா நடனம் ஆடினாள் .
 காை் று வீசியது.
 முயல் ாவியது.
 அமிழ் ன் மர ் டியில் உைங் கினான்.
4. மமை் க3.
ண்டரியான
வாக்கிஎழுவாய்
யங் களுக் கு மாணவர்கள்தகாண
, பயனிறலறயக் தகாடுக்
் டு கப் பட்ட
மநர ்திை்வாக்
குள் கியங்
னி கள்
நபர் முறையில்
அறம ்திடுக. விறடயளிப் பர்.
5. தகாடுக்கப்பட்ட மநரம் முடிந் பின் குழு றலவர் க குழு
உறுப்பினர்களின் விறடகறள ரி பார்ப்பர். பின்
அவ் விறடகறள வகுப்பறையில் அறனவரிடமும் பகிர்ந்து
தகாள் வர்.

You might also like