You are on page 1of 8

அன்பின் சீற் றம் அணையுமமோ

2௦

“அப் பபோ பேர்ந்து வோழணும் னு உனக்கு எண்ணம் இருக்கு


தோபன.அதத நீ பே உன் வோேோபே ஒத்துக்கிட்ட.இனி என்ன பண்ணப்
பபோற.எப் பவும் ததளிவோன முடிவு எடுப் ப தோபன.அப் பபோ இதுக்கும்
ஒரு ததளிவோன பதிதே தேோே் லு”

வோதேப் பிடிங் கிட்டோபள என்று தன்தனபே தநோந் தவள் ,”இதிே


என்பனோட தனிப் பட்ட கருத்து எதுவுபம இே் ே கீர்த்தி.கே் ேோண
வோழ் க்தகன்னோ,அது இரண்டு பபர் பேர்ந்து முடிதவடுக்கறது
தோன்.இங் க என்பனோட விருப் பம் மட்டும் முக்கிேமிே் ே.அதுக்கோக
எடுத்பதோம் கவிழ் த்ததோம் னு முடிவு தேே் ே என்னோே முடிேோது.

“எனக்கு ததரியும் ..நோங் க இரண்டு பபருபம தரண்டு


துருவம் னு.இருந் தோலும் பேர்ந்து வோழ் பவோம் என்ற நம் பிக்தக எனக்கு
நிதறேபவ இருக்கு.இப் பபோத்தோபன ேண்தட பபோடபவ
ஆரம் பிே்சிருக்பகோம் .இனி புரிதே் வந் துடும் னு
நிதனக்கிபறன்.வோழ் க்தக வோழறதுக்கு தோபன.அழிவதற் கு
இே் தேபே.பிரியுறதுக்கு எடுக்கற முேற் சிே,பேர்வதற் கு தேே் தோபே
பபோதும் ..புரிதே் தன்னோே வந் துடும் .

“அருண்க்கும் எனக்கு ததரிந் த வதர தரோம் ப


பிரே்ேதனயிே் ே.அம் மோதவ தன்பனோட அம் மோவோ தோன்
நிதனக்கிறோர்.என் பமே பகோபமிருந் தோ அவபரோட வீட்டுக்கு
பபோயிருப் போபர.இன்னமும் இங் க தோபன இருக்கிறோன்..இன்னமும்
நிதறே தேோே் ேணும் .ஆனோே் இப் பபோ
பசிக்குபத..ேோப் பிடட்டுமோ!!”என்று தபரிே தபண்ணோக
பபசிேவள் ,இறுதியிே் சிறு குழந் ததேோக முடிக்க,

“ேோப் பிடு..நோன் வந் துடபறன்”என்று ஆகோதை பதடி பபோனோள் .

கீர்த்தி பகட்ட அபத பகள் விதே அருணிடம் ஆகோை் பகட்டுக்


தகோண்டிருக்க..அவபனோ மனதிே் உள் ளதத தேோே் ேோமே் ,அவதன
சுற் றலிே் விட்டோன்.

“உனக்கு ேவிே பிடிே்சிருக்கோ அருண்”

“பநத்து பகட்க பவண்டிே பகள் விே இன்தனக்கு பகட்டுட்ட


மே்ேோன்.ஆனோலும் பநத்து நீ பபோட்ட ஆட்டம் தகோஞ் ேம்

Copyrights to author Page 1


அன்பின் சீற் றம் அணையுமமோ

நஞ் ேமிே் ே.கீர்த்தி சிஸ்டர் அதமதிேோ இருந் ததினோே,உன்தன


எதுவும் தேே் ேோம விட்படன்”

“தபோறோதமப் படோபத நண்போ.இந் த நிதேதமக்கு வர்றதுக்கு நோன்


என்ன என்ன திேோகம் பண்ணியிருக்பகன் ததரியுமோ..எத்ததன
அடி,எத்ததன திட்டு,எவ் வளவு தகஞ் ேே் ,எவ் வளவு
தகோஞ் ேே் ..இத்ததனயும் பண்ண பிறகு தோன் அவபள என்ன தகோஞ் ே
ஆரம் பிே்சிருக்கோ.நீ கண்ணு பபோட்டுடோபத.நோன் பகட்டதுக்கு முதே் ே
பதிதே தேோே் லு”

“என்ன தேோே் ே தேோே் லுற.எதுனோலும் இனி நோன் முடிவு


பண்ணிக்கபறன்.நீ உன் வோழ் க்தகதே மட்டும் போரு..”

“உனக்கு பிடிே்சிருக்குன்னு பநரடிேோ தேோே் றதுக்கு என்ன..?”என்று


மீதேயிே் மண் ஒட்டோத மோதிரி பபசிவிட்டு நகர்ந்தோன் ஆகோை்.

“என்ன தேோே் றோன் உன் நண்பன்”பகட்டுக்தகோண்பட வந் தவதள


தள் ளிக்தகோண்டு பதோட்டத்திே் பபோே் அமர்ந்தோன்.

“எே் ேோரும் போர்க் பீே்னு பபோே் ேவ் பண்ணுவோங் க.நோன் மட்டும் தோன்
பிரண்ட் வீட்டு பதோட்டத்திே உட்கோர்ந்து ேவ் பண்பறன்.என்
வீட்டுக்கும் நீ வரோம,உன் வீட்டுக்கும் நோன் வரமோ,தவளிதேயும்
ேந் திக்க முடிேோம..இது என்ன கோதே் ”ேலித்தவனோே் ..அவன் தேோே் ே..

“நீ தோன் தேோே் பேன்.இது என்ன கோதே் னு..”

“அதததேே் ேோம் ததரிந் தோே் ,நோன் எதுக்கு இப் படி தவட்டிேோ உன் கூட
பபசிட்டு இருக்கப் பபோபறன்.உருப் படிேோ பபோே் பவதே போர்பபன்ே”

“ஓ..அப் ப துதரதே பவே போர்க்க விடோம,நோன் தேேபறனோக்கும் ..”

“ஆமோம் ..”

“முதே் ே உன் தோத்தோபவோட நம் பர் தகோடு.நோன் பபசிக்கிபறன்”

“நீ முதே் ே உன் அப் போபவோட நம் பதரக் தகோடு..நோன்


பபேணும் ”என்றதும் அவள் முகம் தவளுத்துப் பபோனது.

“ஏே் ..என்னோே்சு..கே் ேோணம் பபேத்தோன் பகட்கபறன்..”

Copyrights to author Page 2


அன்பின் சீற் றம் அணையுமமோ

“அதுக்கு என்ன அவ் வளவு அவேரம் ”

“உனக்கு என்ன இப் பபோ தோன் பதிதனட்டு முடிஞ் சு பத்ததோன்பதுன்னு


நிதனப் போ..சீக்கிரமோ கே் ேோணம் பண்ணிக்கிட்டு,சீக்கிரமோ போப் போ
தபத்துக்கணும் .பேட்டோ கே் ேோணம் பண்ணிக்கிட்டோ..போப் போ
பிறப் பதிே பிரே்ேதன ஆகிடும் ”என்றவன் அவள் தகதே வருடிக்
தகோண்டிருந் தோன்.

“அப் பபோ கே் ேோணம் பண்ணிக்க இது ஒண்ணு தோன் ரீேன்


இே் தேேோ”

“பவற என்ன ரீேன் பவணும் ..”எப் பபோதும் பபோே விதளேோட்டோகபவ


அவன் பதிே் தேோே் ே,அவபளோ விபரீதம் புரிேோமே்
வோர்த்தததேவிட்டோள் .

“கே் ேோணம் பண்ணிக்கறதுக்கு ஆயிரம் கோரணங் கள்


இருக்கேோம் .ஆனோே் உடே் இதணேறதுக்கோக மட்டும்
பண்ணிக்கிட்டோ,அது அசிங் கம் .அந் த அசிங் கத்ததப் பண்ண நோன்
தேோரோயிே் ே..”

அதுவதர அவள் தகதே வருடிக் தகோண்டிருந் தவன்,அவள்


வோர்த்ததகளின் வீரிேத்தோே் தீ சுட்டது பபோே் அவதள
விேக்கிேவன்..அவதனயும் அறிேோமே் ,அவள் கன்னத்திே்
அடித்துவிட,நிதேயிே் ேோமே் அவளும் விழுந் துவிட்டோள் .

அவளின் தகதேப் பிடித்து தூக்க அவன் மனம் இடம்


தகோடுக்கவிே் தே..

பகோபத்திே் அவன் முகம் கடுதமேோக மோறிவிட..”நீ எது


தேோன்னோலும் ,சிரிே்சுக்கிட்பட பபோயிடுபவன்னு நிதனக்கோபத
கீர்த்தி.எே் ேோருக்கும் எப் பவும் ஒரு இடம் இருக்கு.உனக்கோன ஸ்பபஸ்
என்பனோட மதனவிேோ தோன் இருக்குபத தவிர,ஆதே நோேகிேோ இே் ே.

“கோதே் ே,கண்டிப் போ நீ தேோன்னிபே அதுவும் இருக்கும் .உன் பமே


உள் ள கோதே் னோே தோன் அவேரப் படுத்திபனன்.அதுக்கோக இளதம
உணர்வுகள கண்ட்பரோே் பண்ணிக்கிபறன்,இது தப் புதோன்னு
என்னோே தேோே் ே முடிேோது.எனக்கு உன் மனசும்
பவணும் ..எதிர்கோேத்திே நோம வோழற வோழ் க்தகக்கு அர்த்தமோ,நம் தம
எே் ேோத்திலும் இதணக்கிற தோம் பத்ேமும் பவணும் .

Copyrights to author Page 3


அன்பின் சீற் றம் அணையுமமோ

“கே் ேோணம் இப் பபோ பவணோம் னு அழுத்தி தேோே் ேறதத விட்டுட்டு


பததவயிே் ேோம,மனதே கோேப் படுத்தோபத..வோர்த்ததகதள எப் பவும்
அள் ள முடிேோது..இன்னும் தகோஞ் ே நோதளக்கு நோம மீட் பண்ணோம
இருக்கபத,தரோம் ப நே் ேதுன்னு நிதனக்கிபறன்.அதுவதரக்கும் குட்
போே் ..”என்றவன் மின்னே் பவகத்திே் கோரிே் பபோே் விட்டோன்.

அவன் பபேப் பபே,அவளுக்கும் தவறு புரிேத்தோன் தேே் தது.இத்ததன


குழந் தத பவண்டும் ..இப் படிதேே் ேோம் வளர்க்க பவண்டும் என்ற
கனவு கே் ேோணம் தேே் து தகோண்ட தம் பதிகளுக்கு
மட்டுமிே் தே..கோதேர்களுக்கும் உண்டு தோபன.அவன் தேோன்னதிே்
பிதழயிே் தே என்று ததரிந் தோலும் ஈபகோ அவனோக
வரட்டும் ..போர்த்துக்தகோள் ளேோம் என்ற மனநிதேதே அவளுள்
உண்டோக்கிேது.

வீட்டிற் குள் கீர்த்தி வருவோள் ..மிே்ேத்ததயும் புேம் பி தள் ளிவிடேோம்


என்று எதிர்போர்த்துக் தகோண்டிருந் த ேவிக்கு,கோர் கிளம் பிே ேத்தம்
பகட்க,அவேரமோக துள் ளிக் குதித்து தவளிபே வந் தோள் .

‘பபோயிட்டோங் கபள..என்ன பண்ண’அவள் பேோசித்துக்தகோண்டு


வேப் புறம் திரும் ப,இன்னும் கீர்த்தி ததரயிலிருந் து எழபவயிே் தே.

“என்னோே்சு..கீர்த்தி..கன்னத்திே என்ன..தகத்தடம்
பதிஞ் சிருக்கு..ஆகோை் அடிே்சுட்டோனோ..”பதறிப் பபோே்
பகட்டவளுக்கு..பதிேோே் ..

“ஒண்ணுமிே் ே..”என்றோள் .அவபளோ நம் போதவளோே் திருப் பி திருப் பி


பகட்க..

“அவன் அடிே்ேோன் தோன்.இப் பபோ அதனோே என்ன..”

“என்னடி இவ் வளவு ேோதோரணமோ தேோே் ற..”என்றதும் தன்


துணியிலிருந் த மண்தண தட்டிவிட்டு எழுந் தவள் ..

“அதுக்கோக அழுக தேோே் றிேோ..இே் தே எங் க பிரே்தனதே


எே் ேோருக்கும் ததரியும் படி ஆங் கோரமோ கத்தி தேோே் ே தேோே் லுறிேோ..”

“இதரண்டுபம பவண்டோம் .நம் மபளோட இதண..நம் மதள


ேந் பதோைப் படுத்தினோ எே் ேோருக்கும் தேோே் லிட்டோ

Copyrights to author Page 4


அன்பின் சீற் றம் அணையுமமோ

இருக்பகோம் .இே் தேபே..அப் பபோ இததயும் தேோே் ேணும் னு அவசிேம்


இே் ே.

“ஆனோே் நீ அவதன திருப் பி அடிக்கதேேோ.அது தோன் என்


பகள் வி.ஏன் அவதன அடிக்கோம விட்ட.அட்லீஸ்ட் என்தனேோவது
கூப் பிட்டிருக்கேோமிே் ே.நோன் விஜேேோந் தி மோதிரி பறந் து
வந் து,அவதன அடிே்சிருப் பபன்ே”சூழ் நிதேதே மோற் ற
எண்ணி,அவள் இப் படிப் பபே,கீர்த்தியின் மனதிே் இருந் த,பேேோன
வருத்தம் கூட மதறந் துவிட்டது.

“தப் பு என்பமே தோன்ப் போ.அதனோே போவம் தபேன்.அவதன


விட்டுடேோம் .பகோபத்திே என்தன கூப் பிடோமக் கூட
பபோயிட்டோன்.அதனோே உன்பனோட கோர் ேோவிதேக் தகோடு”என்றதும்
எடுத்துக்தகோண்டு வந் து தகோடுத்தோள் .

அன்று மோதேயிதேபே ேவிதே கிளம் ப


தேோன்ன,போக்ேோ..இருவதரயும் தவளிபே பபோே் வர தேோன்னோர்.

அருண் ஒரு இடத்தத தேோே் ே,ேவி ஒரு இடத்தத தேோே் ே என்று


ஆரம் பித்த ேண்தடதே இறுதியிே் ..

“படத்துக்கு பபோங் க..”என்ற போக்ேோவின் அதட்டே் குரலிே் ேண்தட


முடிவதடந் தது.

இதிே் ேவி..:கோதமடி படத்துக்குப் பபோகேோம் ”என்க..

அவபனோ..’இவபள ஒரு கோதமடி பீசு.இவள் கோதமடி படத்துக்குப்


பபோறோளோம் ..’மனதிபே கிண்டேடித்துவிட்டு வீம் புக்தகன..”ேண்தட
படத்துக்குப் பபோகேோம் ”என்றோன்.

அவபளோ..’இவபன ஒரு தடரர் பீசு.படத்ததப் போர்த்துட்டு வந் து,ேண்தட


கோட்சிதே என்தன அடிே்சு தேக் பண்ணும் னு நிதனே்சுட்டோன்-னோ
என்ன பண்ணறது..அந் த மோதிரி படத்துக்கு மட்டும் பபோகபவ
கூடோது..’என்று அவளும் ..”அந் த மோதிரி படத்துக்கு வர மோட்படன்”என்று
அடம் பிடிக்க..இறுதியிே் போக்ேோபவ எே் ேோம் கேந் த ஒரு படத்தத
பதர்வு தேே் து அனுப் பி தவத்தோர்.

Copyrights to author Page 5


அன்பின் சீற் றம் அணையுமமோ

அருண் தன்னுதடே தபக்தக கோதேயிதேபே தகோண்டு வர


தேோே் லிவிட்டதோே் ,அது தேோரோக இருக்க இருவரும் தபக்கிதேபே
தேன்றோர்கள் .

அவள் சீட் நுனியிே் அமர்ந்து வர..”நே் ே உட்கோரு.கீழ விழுந் துட்டோ


நோன் தோன் உன் அம் மோவுக்கு பதிே் தேோே் ேணும் ..”என்றோன்.

“ஏன்..அப் படி உட்கோர்ந்தோ..உங் கதள மேக்க நிதனக்கிபறன்னு பட்டம்


தகோடுக்கறதுக்கோ..”

“நீ எப் படி உட்கோர்ந்தோலும் நோன் மேங் க மோட்படன்.அதனோே உன்தன


அப் படி திட்டவும் மோட்படன் தோபே.நே் ேோ உட்கோரு..”என்றதும் ..

‘இப் படி தேோே் ே தவக்கிறதுக்கோக,எவ் வளவு பநரம் பட்டும் படோம


உட்கோர்ந்துட்டு வர்றது..’என்று புேம் பிக்தகோண்பட அவள் வர..

“எதுனோலும் எனக்கு பகட்கிற மோதிரி பபசு.உனக்கு பகட்டோ


பபோதும் னோ,மனசுக்குள் தளபே பபசு..”என்றோன்.

“எனக்கு பீர் வோங் கணும் ..”

“என்னது..”

“என்ன தநோன்னது..பீர் வோங் கணும் ”

“ஏே் ..நீ என்ன குடிகோரிேோ இருப் ப பபோே..முதே் ே உனக்கு கவுன்சிலிங்


தகோடுக்கணும் ”என்று தபக்தக திருப் பிேவனின் ததேயிபேபே
அவள் தகோட்டினோள் .

“பீர் எனக்கிே் ே.என் பிரண்ட்க்கு.தினமும் ஒரு தரண்டு ஸ்பூன் அவதள


குடிக்க தேோே் லியிருக்கோங் க.அதுக்கு தோன் வோங் கணும் னு
தேோன்பனன்.நீ தேே் ேோம் என்ன டோக்டருக்கு படிே்சிபேோ..உன்கிட்ட
வர்றவங் க போடு திண்டோட்டம் தோன்”நக்கேடித்துக் தகோண்டு வர..

“உன்னப் பபோே் என் ததேே கட்டின..அந் த தபரிேவதர...”என்று


முடிக்கோமே் அவன் பே் தே கடிக்க..அவபளோ..

Copyrights to author Page 6


அன்பின் சீற் றம் அணையுமமோ

“நோன் உங் க ததேயிதேேோ இருக்பகன்.எப் படி சிவன் ததேயிே


கங் கோதவ ஒளித்து தவத்திருக்கிற மோதிரிேோ..?”என்று
இதடதவளிவிட்டவள் ..

“அப் படின்னோ..நோன் உங் களுக்கு இரண்டோவது மதனவிேோ..ஏற் கனபவ


உங் களுக்கு கே் ேோணம் ஆகிடுே்ேோ..”என்றவளின்
பகள் வியிே் ..அவதள இறங் க தேோே் லிவிட்டு,அவனும் தபக்தக
நிறுத்திவிட்டு..

“என்தன கோப் போத்துடோ ஆண்டவோ..”என்று ததேயிே் தகதே


தவத்து,அங் கிருந் த கே் தபஞ் சிே் அமர்ந்துவிட்டோன்.

நீ ண்ட பநரம் அவன் அதமதிேோகபவ இருக்க..’நோம தகோஞ் ேம் ஓவரோ


பண்ணிட்படோபமோ..’என்ற உள் தநஞ் சு குத்த..

“ேோரி..இனி இப் படி லூசுத்தனமோ பகட்கமோட்படன்.பபோகேோம்


வோங் க”என்றதும் தோன் அவன் நிமிர்ந்தோன்.

அவள் முன் தகதே நீ ட்டிேவன்..”இனிபமே் இப் படி உளறமோட்படன்னு


ப் ரோமிஸ் பண்ணு..”என்றோன்.

“இததன்ன சின்னப் பிள் தள மோதிரி..சீக்கிரம் கிளம் புங் க.படம்


முடிஞ் சிடப் பபோகுது..”என்று விரட்ட..அதற் குள் ஆகோை் பபோன்
தேே் தோன்.

“கீர்த்தி என்ன பண்றோ..”

“சிஸ்டர் அவங் க வீட்டுக்கு அப் பபோபவ பபோயிட்டோங் கபள.என்ன


எதுவும் பிரே்ேதனேோ?”

“அப் படியும் தேோே் ே முடிேோது.எனக்கு தகோஞ் ேம் மனசு விட்டுப்


பபேணும் பபோே இருக்கு.என் வீட்டுக்கு வர முடியுமோ?”

“இப் பபோபவ வர்பறண்டோ...”என்றவன்..ேவியிடம் ..

“ஆகோை் வீட்டுக்குப் பபோகேோம் வோ”என்றோன்.

“அவன் உங் க கூட தனிேோ பபே விருப் பப் படேோம் .அதனோே நீ ங் கபள
பபோே் பபசிட்டு வோங் க.நோன் ஆட்படோே வீட்டுக்குப் பபோயிடபறன்”

Copyrights to author Page 7


அன்பின் சீற் றம் அணையுமமோ

“நீ யும் லூசு இே் தேன்னு அடிக்கடி நிரூபிக்கிற”அவளின் முதறப் தப


கண்டுதகோள் ளோமே் ,அவன் கிளம் ப,

“ஹபேோ..வீட்டுக்குப் பபோக பணம் தகோடுத்திட்டுப் பபோங் க.முதே் ே


உங் க பபங் க் டீதடே் ஸ் தகோடுங் க”என்றோள் .

“வீட்தட விட்டு தவளிபே வரும் பபோது,தகயிே பணம் இே் ேோம


வரோபத.அது தப் பு.அவேரத்துக்கு தகோஞ் ேமோவது எடுத்துட்டு
வோ.அப் புறம் உன் இை்டத்துக்கு தேேவு தேே் ே,நோன் பகோடிஸ்வரன்
இே் ே.எனக்குன்னு தேோந் தமோ இருக்கது ஒரு வீடு.ஒரு தபக்.அவ் வளவு
தோன்.என் மோே ேம் பளத்திே எவ் வளவு சிக்கனமோ குடும் பம் நடத்த
முடியுபமோ,அப் படி நடத்தணும் .அதிகமோ தேேவு பண்ணோபத..இப் பபோ
இந் தோ..”என்று பணத்ததக் தகோடுத்துவிட்டு அவன் கிளம் ப,அவன்
பபோகும் வதர போர்த்திருந் தவள் ,அவதனப் பற் றிே
எண்ணங் களுடதனபே வீட்டுக்கு தேன்றோள் .

அருண் வளர்ந்தது எே் ேோம் ஆதரவற் ற குழந் ததகள் இே் ேத்திே்


தோன்.அதனோே் தோன் அதிகமோக ேோரிடமும் ஒட்டுதலுடன் முன்பு
இருக்கமோட்டோன்.தன்னுதடே நிதேதே ேோரும் கிண்டே்
தேே் துவிடுவோர்கள் என்று அவன் அப் படி இருக்கவிே் தே.

அப் படி கிண்டே் தேே் யும் நிதேக்கு தவத்துக்தகோள் ளக் கூடோது


என்பபத முக்கிேக் கோரணம் .ஆகோைுடன் நட்பு ஏற் பட்டது கூட,டோக்டர்
பேற் சிதே முடித்துவிட்டு,நே் ே பவதேயிே் பேர்ந்த பின்னர் தோன்..

ேோரிடமும் அதிகமோக பபசிப் பழக்கம் இே் தே என்றோலும் ,சிடுமூஞ் சி


கிதடேோது.அதனோே் தோன் நே் ே மருத்துவனோக
இருக்கிறோன்.இப் பபோது அவன் ேவிதேக் கண்டதும் விடோமே்
பபசிக்தகோண்டிருப் பது கூட,அவன் தன்னுள் அடக்கி
தவத்துக்தகோண்ட ஏக்கங் கள் என்றும் தேோே் ேேோம் .

இதததேே் ேோம் ேவி,அவளோக அர்த்தம் தேே் துதகோண்டது


தோன்.முதறேோன விளக்கத்தத அவள் எதிர்போர்க்கவிே் தே. அருதண
அவன் பபோக்கிே் விட்டு,அவபனோடு வோழ பவண்டும் என்ற முடிவுக்கு
வந் திருந் தோள் .

Copyrights to author Page 8

You might also like