You are on page 1of 7

அன்பின் சீற் றம் அணையுமமோ

6
வேணிக்கும் கார்த்திக்கும் திருமணம் நடந் து ஒரு மாத காலம்
முடிந் துவிட்டது.அன்றைய நாளுக்கு பிைகு கீர்த்தி வேணிறய பார்க்க
ேரவேயில் றல..

வேணியும் தயங் கி தயங் கி வபசினாலும் ,யாறரயும் புண்படுத்தி


வபசும் குணம் இல் றலயயன்பதால் சாந் தாவிடமும் கிருபாகரனிடமும்
நன்ைாகவே வபசினாள் .

சவி அே் ேப் வபாது ேந் து கவிறன தூக்கி விறளயாடிக்


யகாண்டிருப் பதால் ,அேள் வமறலயும் அேளால் வகாபம் யகாள் ள
முடியவில் றல.

ஆனால் கார்த்திக்றக அேளால் மன்னிக்கவே முடியவில் றல..ஐந் து


ேருட காதயலன்ைால் தனக்கு எப் படி யதரியும் ..தன்
அனுமதியில் லாமறலவய தன் கழுத்தில் தாலி கட்டியேறன அேளால்
மன்னிக்கவே முடியாது என்று தான் நிறனத்தாள் .அே் ேப் வபாது
இரண்டு ோர்த்றதகறள மீறி அேனிடம் அேள்
வபசுேதில் றல..அேனாக வபச ேந் தாலும் இேள் அறமதிவய
காத்தாள் .

எந் த முறையில் அேளிடம் ஒன்றுேது என்று அேனுக்கு


யதரியவேயில் றல..இருேருக்கும் கவின் தான் பாலமாக இருந் து
ேருகிைான்.

இறத யபரியேர்கள் கண்டுயகாண்டாலும் அறதப் பை் றி


வபசுேதில் றல..இன்று ஏவனா வேணி மிகவும் அறமதியாக இருப் பது
வபால் கார்த்திக்கிை் கு வதான்றியது.

அேளிடவம வகட்டுவிட எண்ணி அறைக்குள் நுறைந் தால் ,பிள் றளறய


கீவை விறளயாடவிட்டு அேள் ஒரு மூறலயில் அமர்ந்து விட்டத்றத
யேறித்துக் யகாண்டிருந் தாள் .

பதறிப் வபானேன்..”என்னாச்சு வேணி..”என்று வகட்க..அேளிடம் பதிவல


இல் றல..

ஆனால் பதில் யசால் ேதை் யகனவே கீர்த்தி வபான் யசய் தாள் .

Copyrights to author Page 1


அன்பின் சீற் றம் அணையுமமோ

“இன்றனக்கு சந் வதாவ ாட நிறனவு நாள் கார்த்திக்.அதனால வேணி


அப் யசட்டா இருக்கலாம் .யகாஞ் சம் யபாறுறமயா
இருங் க.எல் லாத்துக்கும் அடம் பிடிச்சா..நீ ங் க அப் படிவய
விட்டுடுங் க.அேவள சரியாகிடுோ..கவிறன மட்டும் அேள் கூடவே
இருக்க றேங் க..அப் வபா தான் அேளுக்கு யகாஞ் சமாேது
சுயநிறனவும் இருக்கும் ..”

“நான் பார்த்துக்கிவைன்.திதி யகாடுக்க கவிறன யகாண்டு


ேரட்டுமா..?”

“அயதல் லாம் வேண்டாம் ..மாமாவே யகாடுத்துப் பார்..நீ ங் க அேறள


பார்த்துக்கிட்டா மட்டும் வபாதும் ..”என்ைதும் வேணியின் விருப் படிவய
அேனும் விட்டுவிட்டான்.

ஆனால் உணவு உண்ணாமல் கூட அமர்ந்திருப் பேறள,அப் படிவய


விட்டுவிட அேனால் முடியவில் றல.

வபாறன அறணத்த கீர்த்தி,முகத்தில் எறதயும் காட்டிக்யகாள் ளாமல்


திதி யகாடுக்க புைப் பட அம் பிகாவுக்கு ஆத்திரம்
தாங் கவில் றல..எே் ேளவு தான் சந் வதா ் பிறை யசய் திருந் தாலும்
சிறு ேயதிலிருந் து பைகியேன் என்ை உணர்விலாேது ஒரு யசாட்டு
கண்ணீர் விட்டிருக்கலாம் என்று அந் த தாயின் மனது வகாபத்துடன்
கண்ணீரவி
் ட்டது.

யசல் ோவும் மனதின் பாரத்றத சுமக்க முடியாதேராய் காரின்


இருக்றகயில் சாய் ந் து அமர,கீர்த்திவய காறர ஓட்டிக்யகாண்டு
வபானாள் .

ஆை் ைங் கறரயில் அய் யர் தயாராக இருக்க,சந் வதா ் புறகப் படத்றத
றேத்து சம் பிரதாயங் கறள யசய் ய ஆரம் பித்தனர்.

கீர்த்தியும் ,அம் பிகாவும் அருகருவக தான் நின்றிருந் தனர்.இருேரின்


மனமும் குமுறிக்யகாண்டு இருந் தது.

பிண்டத்றத எடுத்து யசல் ோ ஆை் றில் கறரத்துவிட்டு


ேந் ததும் ,அய் யருக்கு பணத்றதக் யகாடுத்து அனுப் பிய கீர்த்தி
யசல் ோவிடம் ..”நான் யகாஞ் ச வநரம் கழிச்சு ேர்வைன் மாமா..நீ ங் க
புைப் படுங் க..யகாஞ் ச வநரம் கழிச்சு காறர திருப் பி

Copyrights to author Page 2


அன்பின் சீற் றம் அணையுமமோ

அனுப் புங் க..”என்ைதும் வகள் விவயதும் வகட்காமல் யசல் ோ


கிளம் பினார்.

அறமதியாக அங் கிருந் த யதன்றன மரத்தில் சாய் ந் திருந் தேறள


வபான் அறைத்தது..

அறமதி தனக்கு எங் வகயுவம கிறடக்காது வபால என்று வசார்வுடவன


எடுத்தாள் .கார்த்திக் தான் வபான் யசய் தான்.

“வேணி யராம் ப அறமதியா இருக்கா கீர்த்தி..எனக்கு பயமா


இருக்கு..சாப் பாடு யகாண்டு வபானா தட்டிவிடைா..கவின் வேை பயந் து
அைைான்..”

“நான் யகாஞ் ச வநரத்தில ேர்வைன்..”என்ைேள் கார் ேந் துவிடவும்


வேணியின் வீட்டுக்கு புைப் பட்டாள் .

இரண்டு மணி வநர பயணம் என்பதால் கண் மூடி அமர்ந்து தன்


வகாபத்றத குறைத்துக் யகாண்டிருந் தாள் .

இறடயில் ஆகா ் வேறு வபான் யசய் து யதாந் தேரவு யசய் து


யகாண்டிருந் தான்..அேனது எண்றணக் கண்டாவல
அறணத்துவிடுோள் .புது நம் பரில் இருந் து அறைத்தாலும் இேள்
எடுப் பதில் றல.

இதனாறலவய ஆகா ் கடுப் புடன் சுத்திக் யகாண்டிருந் தான்.அேனும்


ஒரு மாதமாக அேறள பார்க்க வேண்டும் என்று வபாராடிக்
யகாண்டிருக்கின்ைான்.விறளயாட்டாக காதல் என்று
நிறனத்தாலும் ,அேறள பார்க்க முடியாமல் இருந் த இந் த ஒரு
மாதத்தில் தவித்துத்தான் வபானான்..

அறதவிட கீர்த்தியிடம் எந் தவிதமான சலனமும் இல் றல என்பவத


அேனுக்கு ஏமாை் ைத்றத தந் து யகாண்டிருந் தது.றசேக் காதலனாக
இருந் தால் அேளிடம் ஒத்து ேராயதன்று அறசேக் காதலனாக மாை
வேண்டும் என்று ஏர்ப்வபார்டில் அமர்ந்து ஆகா ் வயாசித்துக்
யகாண்டிருக்க..அேன் நண்பன் அருண் ேந் து அேறன தட்டவும் தான்
சுயநிறனவுக்வக ேந் தான்.

“என்னடா மச்சான்..யாறர நிறனச்சுட்டு கனவு கண்டுட்டு இருக்க..”

Copyrights to author Page 3


அன்பின் சீற் றம் அணையுமமோ

“எல் லாம் உண தங் கச்சிய தாண்டா அருண்..”

“எனக்கு யசாந் தம் னா அது நீ மட்டும் தாவன..இதுல எங் க தங் கச்சி


ேந் தா..”

“ேருோ ேருோ..சீக்கிரம் ேருோ..ஆமாம் கூட யாறரயாேது


இழுத்துட்டு ேருவேன்னு நிறனச்வசன்..தனியா ேந் திருக்க..”

“நான் ஆகா ் இல் ல..அருண்.றசேபட்சி.அயதல் லாம் என்கிட்வட


எதிர்பார்க்கக் கூடாது..அப் புைம் ட்ரட
ீ ் எப் வபா..?”

“எதுக்கு..?”

“யரண்டு மாசம் கழிச்சு மீட் பண்ணியிருக்வகாம் ல..அதுக்கு தான்..”

“நாயர் கறடல டீ வேணா ோங் கித்தர்வைன்..வநா விஸ் கி,பீர்.நீ யும் ஒரு


டாக்டர் மாதிரி வபசு..”

“அம் புட்டு நல் லேனாடா நீ ..”கன்னத்தில் றகறேத்து அருண் வகட்க..

“ஆமாம் ..திருந் திட்வடன்..நீ யும் திருந் துடா அருண்..”என்று அேனுக்கும்


அட்றேஸ் யசய் துவிட்டு,கீர்த்திறய பை் றி விசாரிக்க கார்த்திக்கிை் கு
அறைத்தான்.

“அே எங் க வபாய் யதாறலந் தாடா கார்த்திக்..”என்று அங் கிருக்கும்


நிறல யதரியாமல் இேன் கத்த..”இன்னும் யகாஞ் ச வநரத்தில வீட்டுக்கு
ேந் துடுோ..ேந் து பார்த்துட்டு வபா..”என்ை கார்த்திக் அதை் கு வமல்
வபசவில் றல..

ஆகா ும் அருறண றகவயாடு கூட்டிக்யகாண்டு


புைப் பட்டான்.சவியும் அடித்துப் பிடித்து ஓடி ேந் திருந் தாள் .வேணி
தட்றட தட்டிவிட்டது அங் கு ஒரு யபரிய வி யமாகவே வபசப் பட்டது..

ஒரு கூட்டவம கார்த்திக்கின் அறைக்குள் இருப் பறதக் கண்ட


கீர்த்திக்கு யேறுப் பாக இருந் தது..இப் படி யபரிய குை் ைம்
யசய் துவிட்டறதப் வபால் வேணிறய நடத்துேறத அேள்
விரும் பவில் றல.

Copyrights to author Page 4


அன்பின் சீற் றம் அணையுமமோ

“கார்த்திக்.அே சாப் பிடறலன்னா கன்னத்துல நாலு அறைவிட்டு


சாப் பிட றேக்க வேண்டியது தான..அறத விட்டுட்டு இப் படி
கூட்டத்றதக் கூட்டிக்கிட்டு சீன் க்ரிவயட் பண்ணிட்டு இருக்கீங் க.இனி
உங் க மறனவிறய நீ ங் க தான் பார்த்துக்கணும் ..என்றன எதுக்கும்
கூப் பிடாதீங் க..”என்று அேள் கத்த..

“வபாதும் கீர்த்தி..இனி என் மறனவிறய நான் பார்த்துக்கிவைன்..உங் க


யெல் ப் வதறேயில் ல..நீ ங் க கிளம் புங் க..”என்று வகாபம் ேந் தேனாய்
அேனும் வபசினான்.

அேவளா கார்த்திக்றக கண்டு யகாள் ளாமல் உணவு தட்றட எடுத்து


வேணியிடம் வபானேள் அேளிடம் நீ ட்டி..”இப் வபா நீ சாப் பிட்டு தான்
ஆகணும் ..முடியுமா முடியாதா..”என்ைாள் ..

முடியாது என்று அேள் தறல ஆட,கீர்த்திக்கும் பாேமாய்


வபானது..உணறே பிறசந் து அேவள வேணியின் ோய் க்குள்
திணித்தாள் .

கீர்த்தியின் அதட்டலுக்கும் ,அன்புக்கும் வேணி கட்டுப் பட்டு அன்றைய


விரதத்றத முடித்துக் யகாண்டாள் .

அப் படி கத்தியேளின் முகம் திடீயரன யமன்றமயாய் மாறிப் வபானது


அங் கிருப் பேர்களுக்கு ஆச்சர்யம் தான்.

ஒரு ேழியாக உண்டு முடித்ததும் றகறய கழுவிவிட்டு கீர்த்தி ேரவும்


அங் கு ஆகா ் ேரவும் சரியாக இருந் தது..

“சிக்கிட்டா..”என்று சத்தமிட்வட அேன் கூச்சல் வபாட,பின்வன ேந் த


அருவணா..”நீ ங் க மிஸ்ஸஸ் சந் வதா ் தாவன”என்று கீர்த்தியிடம்
வகட்டான்..

யகாஞ் சம் கூட தயங் காமல் அேள் ..”YES.I AM KEERTHI SANDHOSH.WAHT DO


YOU WANT?”என்று பிசிறில் லாத குரலில் யசால் ல ஆகாஷிை் கு உலகவம
சுைலாமால் நின்ைது வபாலிருந் தது..

“அப் வபா வேணி..”என்ை ஆகாஷிை் கு பதில் யசால் ல யாருவம


தயாராகயில் றல..

Copyrights to author Page 5


அன்பின் சீற் றம் அணையுமமோ

வேணியின் இைந் தகால ோை் க்றகறய பை் றி யசால் லி அேறள


அசிங் கப் படுத்த யாரும் தயாராயில் றல.

சவிதா தான் உடவன நிறலறமறய றகயில் எடுத்துக்


யகாண்டு..”வேணிக்கா கார்த்திக்வகாட மறனவி.கீர்த்தி இப் வபா
மிசஸ் இல் ல..அந் த சந் வதா ் இைந் துட்டான்..இப் வபா அேள் தனியாள்
தான்..அே வபறர யசால் லிவய கூப் பிடலாம் ..”என்று யசால் லவும் தான்
அருணிை் கு தான் ஏவதா உளறி பிரச்றனறய ஏை் படுத்திவிட்டது
புரிந் தது..

கீர்த்தி எதுவும் யசால் லாமல் கிளம் ப அேள் பின்னாடி ஏைத்தாை ஓடிய


ஆகா ் ,அேளது காரிறலவய ஏறிக்யகாண்டான்..

அேன் வகட்டது ஒன்று தான்..”இன்னும் உன் மனசில கீர்த்தி


சந் வதா ் னு நிறனப் பிருக்கா..”

“இல் ல..”என்ைேளின் பதிலில் தான் அேனுக்கு உயிவர ேந் தது.அதை் கு


வமல் அேன் எறதயுவம வயாசிக்க தயாராயில் றல..அேனுக்கு அேள்
வபாதும் ..அேளுறடய இைந் த காலம் இைந் து வபாய் விட்டது..

இனி அேளது நிகை் காலம் தன்வனாடு தான் என்று யநாடிப் யபாழுதில்


முடியேடுத்தேன் வலசாக அேளது கலங் கிய கண்கறளயும்
கண்டுவிட்டான்..

இனி உனக்கு நான் தான் என்று உணர்த்தும் ேறகயில் அன்று வபால்


இன்றும் அேளது இரண்டு றகறயயும் தன் றககளால் பிடித்துக்
யகாண்டான்..

அேனது முகம் அேளது முகத்றத வநாக்கி குனிந் ததும் ..”இனி என்


றகசிறைக்குள் தான் உன் ோை் க்றக..”என்று அேளின் இதழில் இதை்
பதித்தான்..

அன்று வபால் இன்றும் விலகிவிடுோன் என்ை அேளது எதிர்பார்ப்றப


யபாய் யாக்கியேன் அேளது கண்ணில் கண்ணீறரக் கண்டதும் தான்
விலகினான்..

அது பிடிக்காததால் ேந் த கண்ணீர் அல் ல..நுறரயீரல் சுோசத்திை் காக


ஏங் கியதால் ேந் த கண்ணீர.் .அறத அேனால் புரிந் துயகாள் ள
முடிந் தது..

Copyrights to author Page 6


அன்பின் சீற் றம் அணையுமமோ

“மைந் திடாவத..இனி என் றகக்குள் தான் உன் றக..பாய்


ஸ்வீட்டி..”என்று மறுபடியும் அேள் கன்னத்தில் இதை் பதித்துவிட்டு
நகர்ந்துவிட்டான்..

கீர்த்தி மனதில் என்ன உணர்கிைாள் என்பறத அேவள அறதப் பை் றி


வயாசிக்க விரும் பவில் றல.வயாசித்தால் பறைய ரணங் கள் மனறத
கீறும் என்பறத அேள் உணர்ந்திருந் தாள் .

அேள் காறர கிளப் பவும் தீர்க்கமான பார்றேயுடன் சவிறய


யநருங் கிய ஆகா ் ..”எனக்கு கீர்த்திவயாட றலஃப் பத்தி
யதரியணும் .வேணி-சந் வதா ் -கீர்த்தி..இதுல எங் வகா தப் பு
நடந் திருக்கு..எங் க நடந் துச்சுன்னு எனக்கு யதரிந் வத
ஆகணும் ..”என்ைான்..

“அதுக்கு நீ உன்வனாட ஆராய் ச்சிறய அேவளாட சின்ன ேயசில


இருந் து ஆரம் பிக்கணும் ..எனக்குவம யதரியாத ரகசியம் அேவளாட
ோை் க்றகல இருக்கு.அேளா யசால் லாம யதரிந் துயகாள் ள எனக்கு
விருப் பமில் ல..ஆனால் நீ யதரிஞ் சுக்கணும் ..உனக்கு நான் கண்டிப் பா
அேவளாட றடரிறய சுட்டு தர்வைன்..அது எப் படியும் ஏழு கிவலா
யேயிட் இருக்கும் ..படிச்சிட்டு விறலக்கு வபாட்டுடாத..எனக்கு
யகாடு..நான் வபாட்டு வபரிச்சம் பைம் ோங் கிக்கவைன்..”என்று
சீரியசாக ஆரம் பித்து அல் பமாக வபச்றச முடித்தாள் .

இேளது வபச்றசக் வகட்ட அருவணா..’லூசா இருப் பா


வபாலருக்வக..’என்று எண்ணினான்..

அேவளா..’நாரதர் மாதிரி நடுவில புகுந் து கலகத்றத


உண்டுபண்ணிட்டு வபாைான்..கிரகம் பிடிச்சேன்..’என்று சத்தமாக
திட்டிக்யகாண்வட வபானாள் ..

அருறண தன்னுடன் பர்வசஸ்க்கு அனுப் பி றேக்க வேண்டும் ..என்ை


ஆகா ுக்கு கட்டறளயிட்டு அேன் சம் மதம் யசான்ன பின்..ஒரு
நன்னாளில் கீர்த்தியின் றடரியும் யேை் றிகரமாக சவியால் சுட்டு
ேரப் பட..கண்ணில் ஒை் றிக்யகாள் ளாத குறையாக பயபக்தியுடன்
அறத எடுத்து படிக்க ஆரம் பித்தான் ஆகா ்.

கீர்த்திக்கும் அேளது அப் பா கிரு ் ணனுக்கும் உள் ள பிறணப் றப


படிக்கும் வபாது அேனால் உணர முடிந் தது.

Copyrights to author Page 7

You might also like

  • Sa 6
    Sa 6
    Document10 pages
    Sa 6
    NishaLakshmi
    No ratings yet
  • Sa 7
    Sa 7
    Document10 pages
    Sa 7
    NishaLakshmi
    No ratings yet
  • Un 13
    Un 13
    Document1 page
    Un 13
    NishaLakshmi
    No ratings yet
  • KT 3
    KT 3
    Document7 pages
    KT 3
    NishaLakshmi
    No ratings yet
  • NSNT 5
    NSNT 5
    Document8 pages
    NSNT 5
    NishaLakshmi
    No ratings yet
  • Sa 19
    Sa 19
    Document13 pages
    Sa 19
    NishaLakshmi
    100% (1)
  • ASA21
    ASA21
    Document9 pages
    ASA21
    NishaLakshmi
    No ratings yet
  • Asa 17
    Asa 17
    Document8 pages
    Asa 17
    NishaLakshmi
    No ratings yet
  • Sa 19
    Sa 19
    Document13 pages
    Sa 19
    NishaLakshmi
    100% (1)
  • NSNT 6
    NSNT 6
    Document7 pages
    NSNT 6
    NishaLakshmi
    No ratings yet
  • Sa 10
    Sa 10
    Document10 pages
    Sa 10
    NishaLakshmi
    No ratings yet
  • Poem 1
    Poem 1
    Document1 page
    Poem 1
    NishaLakshmi
    No ratings yet
  • Sa 19
    Sa 19
    Document13 pages
    Sa 19
    NishaLakshmi
    100% (1)
  • Sa 19
    Sa 19
    Document13 pages
    Sa 19
    NishaLakshmi
    100% (1)
  • Sa 19
    Sa 19
    Document13 pages
    Sa 19
    NishaLakshmi
    100% (1)
  • Sa 19
    Sa 19
    Document13 pages
    Sa 19
    NishaLakshmi
    100% (1)
  • kmk3 PDF
    kmk3 PDF
    Document9 pages
    kmk3 PDF
    NishaLakshmi
    No ratings yet
  • Sa 19
    Sa 19
    Document13 pages
    Sa 19
    NishaLakshmi
    100% (1)
  • Sa 19
    Sa 19
    Document13 pages
    Sa 19
    NishaLakshmi
    100% (1)
  • Sa 19
    Sa 19
    Document13 pages
    Sa 19
    NishaLakshmi
    100% (1)
  • Sa 19
    Sa 19
    Document13 pages
    Sa 19
    NishaLakshmi
    100% (1)
  • எத்தனை கோடி இன்பம் வைத்தாய்
    எத்தனை கோடி இன்பம் வைத்தாய்
    Document4 pages
    எத்தனை கோடி இன்பம் வைத்தாய்
    NishaLakshmi
    No ratings yet
  • KMK 7
    KMK 7
    Document7 pages
    KMK 7
    NishaLakshmi
    No ratings yet
  • Sa3 PDF
    Sa3 PDF
    Document11 pages
    Sa3 PDF
    NishaLakshmi
    No ratings yet
  • Sa 3
    Sa 3
    Document11 pages
    Sa 3
    NishaLakshmi
    No ratings yet
  • SA1
    SA1
    Document9 pages
    SA1
    NishaLakshmi
    No ratings yet
  • Sa 2
    Sa 2
    Document10 pages
    Sa 2
    NishaLakshmi
    No ratings yet
  • KMK 6
    KMK 6
    Document8 pages
    KMK 6
    NishaLakshmi
    No ratings yet
  • KMK 3
    KMK 3
    Document9 pages
    KMK 3
    NishaLakshmi
    No ratings yet