You are on page 1of 27

' ர்கா சந் ரகலா ஸ் '

Free Translation in Tamil: B.SRINIVASAN, Cupertino, CA

English Version: Shri: P.G.Krishnamoorthy

மஹான் அப் பய் ய ேதந் ராள் அவர்கள் ரசைன


ெசய் த ' ர்கா சந் ரகலா ஸ் ' ெமாத்தம் 18
ஸ்ேலாகங் கள் ெகாண்ட . அ ல் தல் ஸ்ேலாகம் - காப் ச்
ெசய் ள் , கைட ஸ்ேலாகம் பலஸ் . ந ல் அைமந் த 16
ஸ்ேலாகங் கள் 'வஸந் தல கா' ச்சந்தஸ் ம் , தல்
மற் ம் கைட ஸ்ேலாகம் அ ஷ் ப் ச்சந்தஸ் ம்
அைமந் ள் ளன. அம் பாள் உபாசைன ல் , அம் பாைள 16
சந் ரக் கைலகளாக பா த் உபா க் ம் வழக் கம்
த்யா உபாசன ைற ல் ர த்தத
் ம் .
அமாவாைச ந் ெபௗர்ணமாவாைசக் 16 நாள் .
ஒவ் ெவா நா ம் இப் ப வளர் ைற ல் சந் ரக்கைல ல்
அம் பாைள சந் ர மண்டலத் ல் யானித் மாைல
ேநரத் ம் , ேதய் ைற ல் பகல் ேநரத் ம் உபா க் ம்
வழக் கம் த்யா நைட ைற ல் உள் ள . அதன்ப
ப னா கைலகள் ெகாண்ட அம் பாைள ப னா
ஸ்ேலாகங் களால் ரார்த்தைன ெசய் வதால் , இ ர்கா
சந் ரகலா ஸ் எனப் ப ற . மகா ஞானி ம் ,
ஸம் ஸ்க் தத் ல் அபார லைம ம் , அ ம் 'அலங் காரம் '
என்ற நைட ல் க ம் ைகேதர்ந்தவ மான அப் பய் ய
ேதந் ராள் , இந் த ஸ் ைய ஒ பாமர ம் ப த்
பயன் ெபறேவண் ம் என்ற எண்ணத் ல் , ஸ லபமான
ஸம் ஸ்க் தத் ல் , ெசால் ஜாலம் இல் லாமல் அவ் வள
எளிைமயாக இயற் ள் ளார்கள் . மந்த்ர சாஸ் ரத் க்
ல் யமான இந்த ஸ் ல் , ஒவ் ெவா ஸ்ேலாகத் ம்
பரேதவைத ன் பராக்ரமத்ைதப் கழ் ந் தன்ைன,
அதாவ பாராயணம் பண் ம் பக்தைன, சகல
ஆபத் களி ந் ம் ர க்கேவண் ம் என்
ரார்த் க் றார்கள் . இந் த ஸ் ன் பரம ேநாக் கேம
அ தான். காைல ம் மாைல ம் இைத பாராயணம்
ெசய் தால் , அம் பாள் க் ைப அவ யம் ைடக் ம் , ேநர்
அல் ல மைற கமான ஆபத் களி ந்
ர க் கப் ப ேவாம் . எ ரிகளில் தாக் தைல ம்
எ ர்ெகாண் அ ம் ஜயம் ைடக் ம் .
மார்க்கண்ேடய ராணத் ல் உள் ள ேத மஹாத்ம் யம்
(சண் ஸப் தச ) , அம் பாளின் சர்ேவாத்க் ஷ்டத்ைத 700
ஸ்ேலாகங் களில் பலவாறாக ஸ்ேதாத்ரம் ெசய் ற . அதன்
ஸாராம் சத்ைத தல் 8 ஸ்ேலாகங் களி ம் , 9, 10, 11ஆவ
ஸ்ேலாகங் கள் வராஹ ராணத் ந் ம் , 12, 13, 14 ஆவ
ஸ்ேலாகங் கள் ஹரிவம் சத் ல் இ ந் ம் , 15, 16ஆவ
ஸ்ேலாகங் கள் மத் பாகவதத் ந் ம் , 17ஆவ
ஸ்ேலாகம் "ஸாம தான ப் ராஹ்மண " என்ற ேவத
சம் ைத ந் ம் ேமற் ேகாள் காட்
ேதந் ராள் அைமத் க் றார்கள் . இைதப்
பாராயணம் பண் வதால் , ேத மஹாத்ம்யத் ல்
பாடப் பட்ட சரிதங் கள் எல் லாவற் ைற ம் பாராயணம்
பண்ணினால் ேபால் இ க் ற . ேத மஹாத்ம்யத் ல்
ப் ரஹ்மா ம் , வராஹ ராணத் ல் வெப மா ம் , மத்
பாகவதத் ல் ஷ் ம் - இப் ப ம் ர்த் க ம்
பரேதவைதைய ஸ்ேதாத்ரம் ெசய் வரன்கள் ெபற் ற
வ் த்தாந்தங் கைளெயல் லாம் ேசர்த் , ஜகன்மாதாவான
பரேதவைதைய த்தால் , ம் ர்த் க ம் சந்ேதாஷம்
அைடவார்கள் என்ற தாத்பர்யத்ைத ம் ேதந் ராள்
நி றார்கள் .
இந் த ஸ் க் ேதந் ராள் அவர்கேள ஒ
ரிவான ளக்க ைர ( வ் த் )எ க் றார்கள் .
க ம் எளிய நைட ல் உள் ள இந் த ஸ்ேலாகங் கைள,
ஸம் ஸ்க் த ஞானம் இல் லாத பாமர ஜனங் க ம்
காைல ம் மாைல ம் அர்த்தம் ெதரிந் ப ப் பதற்
ேஹ வாக, அம் பாள் ைபயால் த ல் அர்த்தத் டன்
ெகா க்கப் பட் ள் ள .
ேத மஹாத்ம்யம் : ஒ ப் :
ேத மஹாத்ம் யம் ( ர்கா ஸப் த ஸ / சண் ) 700
ஸ்ேலாகங் கள் ெகாண்ட . மார்க்கண்ேடய ராணத் ல்
அந் தர்கதமாக உள் ள . ஆ சக் யான பராசக் ,
அஸ ரர்களான ம , ைகடபன், ம ஷா ரன்,
ம் ரேலாசனன், சண்டன், ண்டன், ரக் த ஜன், ஸ ம் பன்,
நிஷ ம் பன் - என்ற ர்சக் கைள அடக் ெவற்
ெகாண்டைத வரிப் ப . ஒவ் ெவா ஸ்ேலாக ம் மந்த்ர
சக் வாய் ந்த . ரதா என்ற ஓர் அரசன்; ர என்ற ஒ
ைவஷ்யன். ரதா, தன் ராஜ் யத்ைத சத் க் களிடம்
ப ெகா த் , தன் ைடய தனம் , மைன மக் கைள
இழந் றான். ர ம் , மைன மக் களால்
ைக டப் பட் , தரித்ர ஸ் ைய அைட றான். இவ் வா
ர்க அைடந்த இ வ ம் ஒ காட் ல்
சந் த் க்ெகாள் ன் றனர். க ம் மனஸ் சஞ் சலப்பட் ,
நிம் ம ேத அைலந்த அவர்கள் ேமதஸ் என்
அைழக்கப் ப ம் வ ஷ்டரிடம் வந் தஞ் சம்
அைட றார்கள் . இ ந் தா ம் அவர்க க் , தாங் கள்
அ ப த்த இக இன்பங் கள் உள் ள நாட்டம் , உல யல்
பற் (ேமாஹம் ) ஞ் த் ம் ைறய ல் ைல.
வ ஷ்டர் அவர்கள் ேமல் க ைண ெகாண் , ஸா
சங் கத் ன் ேமன்ைமைய ம் , உல யல் பற் டன் வா ம்
மனித க் ம் லங் க க் ம் ஒ ேவ பா ம் இல் ைல
என ம் , ைவராக் யேம றந்த என ம் ேபா க் றார்.
ன்னர், ேத ைய நியமத் டன் வ ப வதன் ல ம் ,
ேத ன் சரித் ரத்ைத பக் டன் ப ப் பதன் ல ம் ,
அவள் அ ைளப் ெபற் இக பர கங் கைள ெபறலாம்
என் உபேத க் றார். இவ் வா ,வ ஷ்டர், ரதா க் ம் ,
ர க் ம் எ த் க் ய ேத ன் சரித் ரேம, ' ேத
மஹாத்ம்யம் '. வ ஷ்டர் உபேதசப் ப , ன் வ ஷங் கள்
ேத ைய நியமத் டன் ைஜ ெசய் , ர நற் க
அைட றான். ரதா, ரிய க் ள் ைளயாகப் றந்
எட்டாவ ம வாக ஆ றான்.
இ ல் ெமாத்தம் 13 அத் யாயங் கள் . அைவ, ரதம சரித்ரம்
,ம யம சரித்ரம் , உத்தம சரித்ரம் என் ன்
பாகங் களாக ரிக் கப் ப ம் . ரதம சரித்ரத் ல் ஒ
அத் யாய ம் (chapter 1), ம யம சரித் ரத் ல் ன்
அத் யாயங் க ம் (chapter 2-4), உத்தம சரித் ரத் ல்
ஒன்ப அத் யாயங் க ம் (chapter 5-13) உள் ளன. என் ம்
ஸாஸ்வதமாக ளங் ம் ஆ சக் , ரதம சரித்ரத் ல்
மஹா காளியாக ப் ர பா க்கப் பட் , தேமா ண
சம் பன்னமான ம , ைகடபர்கைள ெஜ ப் பதா ம் , ம யம
சரித் ரத் ல் மஹா லட் யாக ப் ர பா க்கப் பட் , ரேஜா
ண சம் பன் னமான ம ஷா ரைன ெஜ ப் பதா ம் , உத்தம
சரித் ரத் ல் மகா சரஸ்வ யாக ப் ர பா க்கப் பட் ,
சாத் க ண சம் பன்னமான ம் ரேலாசனன், சண்டன்,
ண்டன், ரக்த ஜன், ஸ ம் பன், நிஷ ம் பன் -இவர்கைள
ெஜ ப் பதா ம் உள் ள .

॥ दु गाच कला ु ती ॥

वेधोहरी र ु ां िवह िव भू धरे ।


हर ाणे रीं व े ह ीं िवबुधिवि षाम् ॥ १ ॥
ேவேதா⁴ஹரீஶ்வரஸ் த்யாம் ஹர்த்ரம
ீ ் ந் த்⁴ய ⁴த⁴ேர ।

ஹரப் ராேணஶ்வரீம் வந் ேத³ ஹந் த்ரம


ீ ் ³த⁴ த்³ ஷாம் ॥ 1 ॥

I bow to Parvathi, the beloved consort of Siva, who sports happily in the
Vindhya Mountains, who is worthy of worship by the three deities
Brahma, Vishnu and Siva, and who destroyes the enemies of of the good
and knowledgeable people.
வெப மானின் ராண நாய ம் , ந் ய
பர்வதத் ல் பா த் வ பவ ம் , ம் ர்த் களான
ப் ரஹ்மா, ஷ் , வன் இவர்களால்
ஸ் க்கப் ப பவ ம் , நற் ணம் ெகாண்ட ஸாத் கள்
மற் ம் ேவதம் ஓ ம் சான்ேறார்களின் சத் க்கைள
அ ப் பவ ம் ஆ ய பார்வ ேத ேய ! உனக்
நமஸ்கரங் கள் .

ஸர்வ ஜகத் ஜனனீயான வேனஸ்வரிைய, ப் ரஹ்மா,


ஷ் , த்ரர் ஆ ய ம் ர்த் க ம் அ ரர்கைள
சம் ஹரித் ேலாகர ைண பண்ண ேவண் , பலவா
ஸ்ேதாத்தரித் ள் ளார்கள் . அந் த ஸ்ேதாத் ரங் கள் ,
ைறேய ேத மஹாத்ம்யம் , ஹரிவம் சம் ,
வராஹ ராணம் இவற் ல் இடம் ெபற் ள் ளன. இைத
மன ல் ைவத் , இந்த காப் ச்ெசய் ள்
ம் ர் களா ம் ேச க் கப் ப ன்ற அம் பாைளப்
ேபாற் வதாய் அைமந் ள் ள . அ த் வ ம்
ஸ்ேலாகங் களில் , ேத மஹாத்ம்ய வ் த்தாந்தங் கள்
ேபாற் றப் ப ன்றன. ேத மஹாத்ம்யத் ன் தல்
ஸ்ேலாகேம, வேனஸ்வரி ஜத்ைத உள் ளடக் ச்
ெசால் வதாய் இ க் ற .
साविणः सूयतनयो यो मनुः क ते ऽ मः ।
िनशामय तदु ि ं िव रा दतो मम ॥ २
ஸாவர்ணி: ஸ ர்ய தநய: . இ ல் ஸ ர்யன், அக்னி
தத் வத்ைத க் ற . ஸ ர்ய தநய: - அக்னி
தத் வ ந் உண்டான , அதாவ , ர என் ற
வர்ணம் (எ த் ) . மந்தர
் சாஸ் ரத் ல் , 'ரம் '
என்ப அக்னி ஜம் . வர்ணி: என்ப ஸம் ஸ்க் த
எ த் களின் ேமேல ேபாடப் ப ம் ஒ ெகாக் . यो मनुः
क ते ऽ मः - ேயா ம : கத்யேத அஷ்டம: - அதாவ ,
யகாரத் ல் வ ம் எட்டாவ எ த் . ய, ர, ல, வ,
ஷ, ஶ, ஸ , ஹ - இ ல் எட்டாவ எ த் (ஹ).
இைத ேமற் ெசான்ன எ த்ேதா ட் னால் (ஹ + ர +
ஒ ெகாக் = ஹ்ரீம்) வேனஸ்வரி ஜம் ைடக் ற .

साविणः सूयतनयो यो मनुः क ते ऽ मः ।


िनशामय तदु ि ं - ஹ்ரீம் என்ற ஜத் ன் ெப ைமகைள
ேறன், ேகட்பாயாக! - இவ் வா ேத
மஹாத்ம்யம் ெதாடங் ற . ேமேலாட்டமாக
ப த்தால் , 'சாவர்ணி என் ற எட்டாவ ம ன்
கைதைய ெசால் லவ வ ேபால் ேதான் ம் , ஆனால் ,
க ம் ஹ்யமாக (ரஹஸ்யமாக) அ ல் வேனஸ்வரி
ஜம் உள் ளடங் ள் ள . இ ேபால் , ேத
மஹாத்ம்ய ன் ஒவ் ெவா ஸ்ேலாக ம் ஒ
மந் ரத் க் ல் யமான .
अ थने न सरसी हस व
ोिदता भगवदि िपधानलीलाम् ।
िव े री िवपदपागमने पुर ात्
माता ममा ु मधु कैटभयोिनह ी॥२॥
அப் ⁴யர்த²ேநந ஸர ஹஸம் ப⁴வஸ்ய
த்யக்த்ேவா ³தா ப⁴க³வத³ தா⁴ந லாம் ।
ஶ்ேவஶ்வரீ பத³பாக³மேந ரஸ்தாத்
மாதா மமாஸ் ம ⁴ைகடப⁴ேயார்நிஹந் த்ரீ ॥ 2 ॥

May the Divine Mother, the Goddess of the universe, who, in answer to
the prayer of lotus-born Brahma, desisted from Her game of closing the
eyes of the Lord Vishnu, appeared and destroyed the Asuras Madhu and
Kaitabha, come before me to remove my difficulties.

ேஹ ேலாகமாதா பரேமஸ்வரி! கமல ஷ்பத் ல் ேதான் ய


ப் ரஹ்ம ேதவனின் ரார்த்தைனக் இணங் , நீ
மஹா ஷ் ன் கண்கைளக் கட் அவைர ேயாக
நித் ைர ல் ஆழ் த் க் ம் உன் ைலைய சற் ேற
லக் க்ெகாண் ,ம ைகடப அஸ ரர்கைள அ த்
பராமா ரஹம் ெசய் தவேள! என் ன்ேன ேதான் என்
(ஆபத் கைள) இடர்கைளக் கைளவாயாக !

இ ேத மஹாத்ம்யம் ரதம சரிதத் ல் வ ம்


வ் த்தாந்தம் ம ைகடப வதம் . ரம் மா ஆ சக் ைய
ேநாக்
बॊधं च जग ामी नीयताम ुतॊ लघु ||86||[DM- Chapter 1]
बॊध ि यताम ह ु मेतौ महासुरौ ||87||
ப் ரேபாதம் ச்ச ஜகத் ஸ்வா நீ யதாமச் ேதா ல
ேபாதச்ச க்ரியதாமஸ்ய ஹந் ேமெதௗ மஹாஸ ெரௗ!!
-என் ேவண் றார்
Let Vishnu, the master of the world, Be quickly
awakened from sleep And rouse up his nature to slay
these two great asuras.
ேயாக நித் ைர ல் இ க் ம் மஹா ஷ் ன் கா
அ க் ந் உற் பத் யா ம் இ அ ரர்கள் ம ,
ைகடபன் தேமா ணத்ைத உணர்த் ம் . உல யல்
வ் யவகாரங் களில் இ , காமம் , க்ேராதம் , ேலாபம்
(ேபராைச) என்ற ன் ழ் நிைல ணங் கைளக்
க் ம் . ஆன்ம ன்ேனற் றத் க் தல் நிைலயாக,
இைத ெவற் ெகாள் ள ேவண் ம் . அ ேத ன்
அ ளால் தான் ம் என்ப ேத மஹாத்ம்யம்
ரதம சரித் ரத் ன் ைமய க த் .

ाङ्िनजरे षु िनहतै िनजश ले शैः


एकोभव िदता खललोकगु ै ।
स श िनकरा च तदायु ध ैः
माता ममा ु मिहषा करी पु र ात् ॥ ३ ॥
ப் ராங் நிர்ஜேரஷ நிஹைதர்நிஜஶக் ேலைஶ:
ஏேகாப⁴வத் ³ ⁴ ³தா ²லேலாக ³ப் த்ை ய ।
ஸம் பந் நஶஸ்த்ரநிகரா ச ததா³ த⁴ஸ்ைய:
மாதா மமாஸ் ம ஷாந் தகரீ ரஸ்தாத் ॥ 3 ॥
To Protect the world, the Divine Mother took shape as a single entity by
combining the part of Her Power which she vested in all the Devas and
Gods, and used the power of their weapons to destroy Mahishashura.
May She appear before me.
ேஹ பராசக் ! எல் ைலயற் றதான உன் சக் ன் ஒ
ப ைய பல ேதவர்களிடம் ெகா த் ைவத்தாய் .
ேலாக ர ைணக்காக அந் த சக் ெயல் லாம் ரட் ஏக
சக் யாக ேதான் , அந்தந்த ேதவர்கள் தந்த
ஆ தங் களின் பராக் ரமத் னால் ஷ்டனான
ம ஷாஸ ரைன அ த்தவேள! என் ன்ேன ேதான்
என் (ஆபத் கைள) இடர்கைளக் கைளவாயாக, என்ைன
ர ப் பாயாக !

இங் ேக ேத மாஹாத்ம்யம் , மத்யமசரித்ரம் அத்யாயம் 2


& 3 -ல் வ ம் ம ஷாஸ ர வதம் பற்
ப் டப் ப ற . இ வனின் ஆன்ம
ன்ேனற் றத் ல் இரண்டாம் நிைல. [ தல் நிைல
ந்தய ஸ்ேலாகத் ல் உணர்தத
் ப் பட்ட ; அதாவ தேமா
ண ஸ்வ பமான ம , ைகடபன் (காம, க்ேராத,
ேலாபம் ேபான்ற தேமா ணங் கள் ), ஆ சக் ன்
மஹாகாளி என்ற யஷ் சக் யால் ெஜ க்கப் பட்ட
]. இரண்டாம் நிைல ல் , ரேஜா ணத்ைத ம்
ெஜ க்கேவண் ம் . இங் , ே பம் என்ற
ேதாஷத்ைத ெவற் ெகாள் ளேவண் ம் . மனம்
ஒ நிைலப் படாமல் , ெவவ் ேவ பங் களில் வ ம்
மேனா த் ேய ே பம் . இ தான் ம ஷா ரனாக
உ வகப் ப த்தப் ப ற . ஒ ைற ெவட்
ழ் த் னால் , ேவ வ ல் , ேவ பத் ல்
மாேனாவ் த் ெவளிப் ப ம் . ஒன் ந் பல
ெவளிப் ப ம் ; ரக்த ஜன் இைதத்தான் க் ம் . இதன்
லத்ைதேய (ஆணிேவைரேய) அ ப் ப தான் நிஜ
ெவற் . இந்த ே பத்ைத அ ப் பதற் ெதய் வ
உபாசைன தான் றந் த சாதனம் என் மஹான்கள்
வ த் க்ெகா த் க் றார்கள் .

ाले यशै लतनया तनुका स त् -


कोशोिदता कुवलय िवचा दे हा ।
नारायणी नमदभी तक व ी
सु ीितमावहतु शु िनशु ह ी ॥ ४ ॥

ப் ராேலயைஶலதநயா த காந் ஸம் பத் -


ேகாேஶா ³தா வலயச்ச² சா ேத³ஹா ।
நாராயணீ நமத³ ⁴ப் தகல் பவல்
ஸ ப் ரீ மாவஹ ஶ ம் ப³நிஶ ம் ப⁴ஹந் த்ரீ ॥ 4 ॥

May Mother Narayanee, born out of the copious glow from the body of
Parvathi, the daughter of Himavan, whose body has the resplendence
like the Kuvalaya flower, who confers upon the devotees all their desired
boons and who killed the demons Sumbha and Nishumbha, give me
happiness.
ேஹ பரேதவேத! நாராயணீ! மவான் த்ரி
பார்வ ன் நீ ேலாத்பவ ஷ்பம் (க நீ ல தாமைர)
ேபான்ற காந் உைடய சரீரத் ன் ேதஜஸ் ந்
ேதான் யவேள ! உன் பக் தர்க க் ேவண் ய வரம்
அளிக் ம் கற் பகக் ெகா ேய! ம் ப நி ம் பா
ரா ஸர்கைள அ த் பராமா ரஹம் ெசய் த
ேத ேய ! என் ெபா ட் சந்ேதாஷத்ைத
அ ள் வாயாக!

இங் , ேத மாஹாத்ம்யயம் ஐந் மற் ம் ஆறாம்


அத் யாயத் ல் , உத்தம சரித் ரத் ல் , வ ம் ஷ ம் ப
நிஷ ம் ப வதம் பற் ய வ் த்தாந்தம்
ப் டப் ப ற . இ வனின் ஆன்ம
ன்ேனற் றத் ன் ன் றாவ நிைல. தல் நிைல ல் ,
காமக்ேராத ேலாபா மலங் கைள (தாமச ணம் ) நல் ல
கர்ம ேயாகத்தால் மஹா காளி ன் சக் யா ம் ,
இரண்டாம் நிைல ல் ே ப ேதாஷத்ைத (மனம்
அைலபா ம் பண் ) ேதவைத உபாசைன லம்
மஹால ் ன் அ ளால் நீ க் ட்டா ம் , ன் றாவ
நிைலைய கடக் க ேவண் ள் ள . இ அஞ் ஞான
நிைல ; நம ெமய் ணர் ன் சத் யமான தன் ைமைய
நாம் அ ந் ெகாள் ளாமல் இ ப் ப . ந் ைதய
இரண்ைட ட ் மமான . தேமா, ரேஜா நிைலைய
ட ேமலானதாக இ ந் தா ம் , இந்த சத்வ நிைல ம் ,
கண்ணா ச் வர் ேபான் ஒ தைடதான்.
இ வைர ல் அைடந் த ன்ேனற் றத் ல் ஒ
ப் ம் , இதற் அப் பால் ப் ரஹ்மேதா
ஐக் யமா ம் அத்ைவதா பற் ய
அஞ் ஞான ம் இ ப் பதால் இைத ம் கடக் கேவண் ம் .
இவ் ெரண் ம் தான் ஸ ம் ப ம் , நி ம் ப ம் ;
சந்ேதக ம் , அ த்ைய ம் . இைத ெஜ க்க, உயர்ந்த
ஞானஸ்வ பமான மஹாசரஸ்வ ன் அ ளால் தான்
ம் . ஆ சக் , ஸ ம் ப நிஷ ம் பர்கைள
மஹாசரஸ்வ சக் ையக்ெகாண் , ெகௗ என்ற
அ ந் தர ஸ்வ பத் டன் அவதாரம் பண்ணி,
அவர்கைள ெஜ த்ததாக ேத மாஹாத்ம்யம் ற .

िव े रीित मिहषा करीित य ाः


नारायणी िप च नामिभरि तािन ।
सू ािन प जभु वा च सु रिषिभ
ािन पावकमुखै िशवां भजे ताम् ॥ ५ ॥

ஶ்ேவஶ்வரீ ம ஷாந் தகரீ யஸ்யா:


நாராயணீத்ய ச நாம ⁴ரங் தாநி ।
ஸ க் தாநி பங் கஜ ⁴வா ச ஸ ரர் ⁴ஶ்ச
த்³ ʼஷ்டாநி பாவக ைக²ஶ்ச ஶிவாம் ப⁴ேஜ தாம் ॥ 5 ॥

I pray to the Mother who has been praised by Brahma, the sages, the
god of Fire and others, through Sookthas (manthras) that describe Her as
‘Visweswari, Mahishanthakari, and Narayaneeʼ.
ேஹ வெப மானின் பத் னியான ேவ ! ப் ரஹ்ம
ேதவர், ரி கள் , அக்னி ேதவர் இவர்களால்
" ஸ்ேவஸ்வரி, ம ஷாந்தக்காரி, நாராயணி " என்
நன்ெமா க்தங் களால் ஸ்ேதாத்தரிக் கப் ப பவேள!
உனக் நமஸ்காரம் .
ேத மஹாத்ம்யயத் ல் , ரம் மா, ரி கள் , அக்னி
இவர்களால் ேத ன் ேமல் இயற் றப் பட்ட ஸ்ேலாகங் கள்
( க்தங் கள் ) உள் ளன. அவற் ல் , ேத யானவள்
' ச்ேவஸ்வரி, ம ஷாந்தகரி, நாராயணீ '
என்ெறல் லாம் சம் ேபாதானம் ெசய் யப் ப றாள் .
அதைன இங் ேக அப் பய் ய ேதந் ராள் நிைன
றார்கள் .

उ ि दै हनन वना कािन


संर का खलभू तिहताय य ाः ।
सू ा शे षिनगमा िवदः पठ
तां िव मातरमज मिभ वीिम ॥ ६ ॥

உத் பத் ைத³த்யஹநநஸ்தவநாத் மகாநி


ஸம் ர காண்ய ²ல ⁴த தாய யஸ்யா: ।
ஸ க் தாந் யேஶஷநிக³மாந் த த:³ பட²ந்
தாம் ஶ்வமாதரமஜஸ்ரம ⁴ஷ்ட ॥6॥

I constantly praise the Mother of the Unverse, who is known through


Sukathas, describing her genesis and whose annihilation of Asuras, has
been praised by the Gods who sought and secured protection against
evil. The Suktas are chanted by great scholars in Vedanta for the well-
being of all.
ேஹ ஜகன்மாதா! அ ரர்கைள சம் ஹரித்
வரா கைள ம் ேதவர்கைள ம் ஆபத் ந்
ர த் , அபயம் அளித் , அவர்க க் ே மம்
உண்டாக, நீ எ த்த அவதாரங் களின் ெப ைமைய
ஞானிகளா ம் ரி களா ம் பல க்தங் களால்
ேபாற் றப் ப பவேள! உனக் நமஸ்காரம் .

ये वै िच पु नसु तशु मु ैः
दु िभ घोरसमयेन च का रतासु ।
आिव ृ ता जगदाितषु पभे दाः
तै र का समिभर तु मां िवप ः ॥ ७ ॥

ேய ைவப் ர த் த நஸ த் ²தஶ ம் ப⁴ க் ²ைய:


³ர் ⁴ ேகா⁴ரஸமேயந ச காரிதாஸ ।
ஆ ஷ்க் ʼதாஸ்த்ரிஜக³தா³ர் ஷ பேப⁴தா:³
ைதரம் ³கா ஸம ⁴ர மாம் பத்³ப் ⁴ய: ॥ 7 ॥

May the Mother who, assuming different forms, removed the difficulties
of the world by way of terrorism, famine, etc. created by Asuras
Vaiprachitas, Shumbha and others, protect me from dangers.
ேஹ அம் ேக! ெகா ய ரா ஸர்களான ைவப் ர த்தஸ்
( ப் ர த் என்ற அஸ ரனின் ள் ைள), ஸ ம் பன்
ேபான்றவர்களால் , உலகம் பயத்தால் க்கப் பட் ,
ர் த்தால் (க ம் பஞ் சம் ) க ம் கஷ்டப் பட்ட
ெபா , பல பங் களில் அவதரித் அைனவைர ம்
ர த்தவேள! என்ைன ஆபத் களி ந் காப் பாயாக!
सू ं यदीयमरिव भवािद ं
आव दे नु पदं सु रथः समािधः ।
ाव वापतु रभी मन ल ं
तामािददे वत णीं णमािम दे वीम् ॥ ८ ॥
ஸ க் தம் ய ³யமர ந் த³ப⁴வா ³ த்³ ʼஷ்டம்
ஆவர்த்ய ேத³வ் ய பத³ம் ஸ ரத:² ஸமா :⁴ ।
த்³வாவப் யவாப ர ⁴ஷ்டமநந் யலப் ⁴யம்
தாமா ³ேத³வத ணீம் ப் ரணமா ேத³ ம் ॥ 8 ॥

I pray my respect to the Devi, the consort of Siva, whose praise as


indicated in the Mantras discovered by Brahma and other Devas, when
sung repeatedly, secured for Surata and Samadhi, the fulfilment of
desires, incapable of being attained by others.
ேஹ ேத ! வெப மானின் பட்டம ேய!
ப் ரஹ்மா ேதவர்கள் க்தங் களால் பலவற் றால் உன்ைன
ஸ்ேதாத்தரிக் க, அவர்களின் அ ஷ்டங் கைளப் ர்த்
பண் வதற் , நீ பல அவதாரங் கள் எ த்த
வ் த்தாந்தங் கைள, ரதா ம் ர ம் அனவரத ம்
ஸ்மரிக்க - அவர்க க் மற் ற றரால் ெபற யாத
வரங் கைளெயல் லாம் தந் தைனேய! ேஹ பரேதவேத!
உனக் நமஸ்காரம் .

मािह तीतनुभवं च ं च ह ुं
आिव ृ तै िनजरसादवतारभे दैः ।
अ ादशाहत नवाहतकोिटसं ैः
अ ा सदा समिभर तु मां िवप ः ॥ ९ ॥
மா ஷ்ம த ப⁴வம் ச ம் ச ஹந் ம்
ஆ ஷ்க் ʼைதர்நிஜரஸாத³வதாரேப⁴ைத:³ ।
அஷ்டாத³ஶாஹதநவாஹதேகா ஸங் க் ²ைய:
அம் பா³ ஸதா³ ஸம ⁴ர மாம் பத் ³ப் ⁴ய: ॥ 9 ॥

May the Mother who appeared with an army of women, eighteen crores
strong, to kill Mahishashura and with another army of nine crore women,
to kill the asura known as Ruru, protect me always from dangers.

ேஹ அம் ேக! மா ஷ்ம ன் ள் ைளயான ஷ்டன்


ம ஷைன அ க்க, ப ெனட் ேகா
ைஸனிைகயர்க டன் அவதரித் அவைன
ஸம் ஹரித்தைனேய! என்ற ரா ஸைன, ஒன்ப
ேகா ைஸனிைகயர்கள் ெகாண்ட பைட பலத் டன்
ேதான் வதம் ெசய் தைனேய! ேஹ அம் ேக! சகல
ஆபத் களி ந் ம் என்ைன ர க் கேவண் ம் .

एत र म खलं िल खतं िह य ाः
स ू िजतं सदन एव िनवेिशतं वा ।
दु ग च तारयित दु रम शेषं
े यः य ित च सवमु मां भजेताम् ॥ १० ॥
ஏதச்சரித்ரம ²லம் ²தம் யஸ்யா:
ஸம் தம் ஸத³ந ஏவ நிேவஶிதம் வா ।
³ர்க³ம் ச தாரய ³ஸ்தரமப் யேஶஷம்
ஶ்ேரய: ப் ரயச்ச² ச ஸர்வ மாம் ப⁴ேஜதாம் ॥ 10 ॥

ேஹ ஜகன் மாதா உமா ேத ! எவர் உன் வ் ய சரிதத்ைத


எ னாேலா, உன் ண்ய சரிதத்ைத (ஸ்ரவணத்தால் )
த்தாேலா , ண்ணிய ஸ்ேலாகங் களால் பாடப் ெபற் ற
உன் சரித் ர ரந்தத்ைத ேகவலம் ைவத் ந் த
மட் ேமா, அவர்களின் ன் பங் கைள, கைர காண
யாத அளவா ம் ந த் , நல் ல ஐஸ்வர்யங் கைள
(ச்ேரயஸ்ைஸ) அ ம் ர்காம் ைகேய! உனக்
நமஸ்காரம் .

य ू जन ु ितनम ृ ितं िभभव


ीताः िपतामह रमेशहरा योऽिप ।
ते षामिप कगु णददती वपूंिष
तामी र त णीं शरणं प े ॥ ११ ॥
யத் ஜநஸ் நமஸ்க் ʼ ம் ⁴ர்ப⁴வந்
ப் ரத
ீ ா: தாமஹ ரேமஶஹராஸ்த்ரேயாঽ ।
ேதஷாம ஸ்வக ³ர்ணம் ர்த³த³ வ ம்
தா ஶ்வரஸ்ய த ணீம் ஶரணம் ப் ரபத் ³ேய ॥ 11 ॥
I seek refuse in the Devi, by whose worship, singing of whose praise and
namaskara (obeiscence) to whom, Brahma, Vishnu and Siva are pleased
and who is giving them their forms out of her Sattva, Rajas and Tamo
gunas.
ேஹ பரேமஸ்வர ைடய பத் னியான தாேய! எந் த
பரேதவைதயான உன்ைன ப் பதாேலா, உன் வ் ய
ணங் கைள ப ப் பதாேலா, உனக் நமஸ்காரம்
ெசய் வதாேலா, ரம் மா, ஷ் , த் ரன் ஆ ய
ம் ர்த் க ம் , சந்ேதா ப் பார்கேளா, யார் அந் த
ேதவர்க க் தன் அம் சத் ந் ஸத்வம் , ரஜஸ்,
தேமா ணங் கைள வழங் அவர்கைள கடைமயாற் ற
ெசய் றாேளா, அந் த பரேதவைதயான உன்
சரணார ந்தங் களில் சரண் அைட ேறன்.

का ारम ढल तयाऽवस ा:
म ा वा रिधजले रपु िभ ाः ।
य ाः प चरणौ िवपद र
सा मे सदाऽ ु िद सवजग िव ी ॥ १२ ॥
காந் தாரமத்⁴யத்³ ʼட⁴லக் ³நதயாঽவஸந் நா
மக் ³நாஶ்சவாரி ⁴ஜேல ரி ⁴ஶ்ச த் ³தா:⁴ ।
யஸ்யா: ப் ரபத் ³ய சரெணௗ பத³ஸ்தரந்
ஸா ேம ஸதா³ঽஸ் ஹ் ʼ ³ ஸர்வஜக³த் ஸ த்ரீ ॥ 12 ॥
May the Mother of the Universe, by seeking refuge at whose feet people
caught in the midst of a forest or drowned in mid ocean or attacked by
enemies are saved, always remain in my mind.
ேஹ ஸர்வ ஜகத் க் ம் தாயான அம் ேக! எந்த
பரேதவைதயான உன் பாத கமலங் கைள
சரணைடந்த டன் அடர்ந்த ஆரண்யத் ல் அகப் பட்
அல் லல் உ ேவா ம் , ஆழம் காணாத ஸ த் ரத் ன்
மத் ல் ஜலத் ல் ழ் க்ெகாண் ப் ேபா ம் ,
சத் க்களிடம் அகப் பட் ம் க் கப் ப ேவா ம்
உடேன காப் பாற் றப் ப வேரா, அந்த உன் ஸ்வ பம்
என் ஹ் தயத் ல் எப் ெபா ம் நிைலத்
இ க் கேவண் ம் .

ब े वधे महित मृ ु भये स े


िव ये च िविवधे य महोपतापे ।
य ादपू जनिमह ितकारमा ः
सा मे सम जननी शरणं भवानी ॥ १३ ॥
ப³ந் ேத⁴ வேத⁴ மஹ ம் ʼத் ப⁴ேய ப் ரஸக்ேத
த்த ேய ச ேத⁴ ய மேஹாபதாேப ।
யத்பாத³ ஜந ஹ ப் ர காரமாஹ :
ஸா ேம ஸமஸ்தஜநநீ ஶரணம் ப⁴வாநீ ॥ 13 ॥

May Bhavani, the Mother of all, the worship of whose feet is said to be
the wayout when faced with imprisonment, threat of death, loss of
wealth and various dangers, be my refuge.
ேஹ பர வனின் தர்ம பத் னியான பவானி! ஸர்வ
ேலாக ஜனனீ ! எந் த உன் பரமப த்ரமான சரண
கமலங் கைள ப் பதால் , காரா ரஹ வாசம் , மரண
பயம் , தன நஷ்டம் , ராஜ தண்டைன, டர்கள் பயம் ,
சர்ப்பம் , ங் கம் ேபான்ற ெகா ய க பயம் , மற் ம்
எ ர் பாராத ஆபத் கள் உடேன ல ன் றனேவா,
அந் த சரணார ந்தேம எனக் அைடக்கலம் தந்
என்ைன ர க்க ேவண் ம் .

बाणासु र िहतप गब मो ः
त ा दपदलनादु षया च योगः ।
ाद् युि ना ु तमल त य सादात्
सा मे िशवा सकलम शु भं ि णोतु ॥ १४ ॥
பா³ணாஸ ரப் ர தபந் நக³ப³ந் த⁴ேமா :
தத்³பா³ஹ த³ர்பத³லநா ³ஷயா ச ேயாக:³ ।
ப் ராத்³ ம் நிநா த்³ தமலப் ⁴யத யத்ப்ரஸாதா³த்
ஸா ேம ஶிவா ஸகலமப் யஶ ப⁴ம் ேணா ॥ 14 ॥

May the Mother, the embodiment of all auspicious things and with
whose help and blessings, Aniruddha, the son of Pradymna, was freed
from the shackles of Nagapasa created by Banasura, and was united with
Usha, quickly destroy all inauspicious forces ranged against me.

ேஹ சர்வ மங் கலஸ்வ யான ேவ! எந் த உன்


அ ரகத்தால் , ப் ரத் ம் னன் ள் ைள அநி த்தன்
தன்ேமல் பாணா ரன் ய நாகபாசத் ந்
பட் , அவனின் (பாணா ரனின்) கர்வத்ைத
பங் கம் பண்ணி , உஷா டன் ேசர்ந் க் ம் ேபற் ைற
ெபற் றாேனா, அேத நின் அ க் ரஹம் , என்ைனச் ழ
வ ம் அமங் கல, ஷ்ட சக் கைள அ த் என்ைன
ர க் க ேவண் ம் .
पापः पु ल तनयः पु न तो मां
अ ािप हतु मयमागत इ ु दीतम् ।
य े वने न भयिम रयाऽवधू तं
तामािददे वत णीं शरणं गतोऽ ॥ १५ ॥
பாப: லஸ்த்யதநய: ந த் ²ேதா மாம்
அத்³யா ஹர் மயமாக³த இத் ³தம் ।
யத்ே ஸவேநந ப⁴ய ந் ³ரயாঽவ ⁴தம்
தாமா ³ேத³வத ணீம் ஶரணம் க³ேதாঽஸ் ॥ 15 ॥

I seek refuge in Parvathi, the consort of Siva, by worshipping whom


Rukmini got over the fear that, as in her previous birth, Ravana had again
come to abduct her.

ேஹ பரேமஸ்வர பத் னியான பார்வ ! உன்ைன


த் வ பட்டதால் , க் னி ேத , ஷ பாலன்
தனக் வரனாக நிச்ச க்கப் பட்டேபா , எங் ேக தன்
ர்வ அவதாரத் ல் லஸ்த் யர் த் ரனான ராவணன்
தான் தன்ைன ண் ம் அபகரித் ெசல் ல
வந் ட்டாேனா - என்ற பயத் ந் நீ ங் கப்
ெபற் றாள் . உன்னிடம் தஞ் சம் அைடந்ேதன். அபயம்
தந் என்ைன ர க்க ேவண் ம் .

य ानजं सुख मवा मन पु ैः


सा ा म ुत प र हमा वापु ः
गोपां गनाः िकल यदचन पु मा ा
सा मे सदा भगवती भवतु स ा ॥ १६ ॥
யத் ³த் ⁴யாநஜம் ஸ க²மவாப் யமநந் த ண்ைய:
ஸா ாத் தமச் த பரிக் ³ரஹமாஶ்வ வா :
ேகா³பாங் க³நா: ல யத³ர்சந ண்யமாத்ரா
ஸா ேம ஸதா³ ப⁴க³வ ப⁴வ ப் ரஸந் நா ॥ 16 ॥

May the Devi, the joy of meditating on whom can be had only by those
who have done (endless) good deeds and by worshipping whom Gopis
achieved an early union with Krishna, be pleased with me.
ேஹ பகவ ! எந்த பரேதவைதயான உன் ஸ்வ ப
யானத் னால் அ ப க்கப் ப ம் ஆனந் தம் , பல
ஜன்மாக்களில் பண்ணின க் த ண்யத் னால்
மட் ேம த் க் ேமா, எந்த பரேதவைதயான உன்ைன
த் ேகா யர்கள் ஷ்ண பரமாத்மாேவா
ஒன்றாகக் கலந் சா ஜ் ய சாம் ராஜ் யத்ைத
அைடந்தார்கேளா, அந்த பரேதவைதயான நீ என் ேமல்
ரசன்னம் ஆக ேவண் ம் .

राि ं प इित म िवदः प ान्


उ ो मृ ु विध म फलै ः लो ।
बुद् ा च ति मुखतां तनं नय ीं
आकाशमािदजननीं जगतां भजे ताम् ॥ १७ ॥
ராத்ரிம் ப் ரபத்³ய இ மந் த்ர த:³ ப் ரபந் நாந்
உத் ³ேபா³த்⁴ய ம் ʼத் வ ⁴ மந் யப²ைல: ப் ரேலாப் ⁴ய ।
³த்³த்⁴வா ச தத்³ க²தாம் ப் ரதநம் நயந் ம்
ஆகாஶமா ³ஜநநீ ம் ஜக³தாம் ப⁴ேஜ தாம் ॥ 17 ॥

The devotees of Devi, when they worship Her with mantras, “Rathrim
Prapadye” etc., desire no boon other than complete Moksha. But the
Mother tests them by offers of wordly prosperity and happiness. When
she finds that they have no desire for enjoyment and seek only Moksha,
She confers the boon on them. I worship the Mother who performs all
these deeds.
ேஹ ெஜகதாம் ேக! ஆகாசத் ல் உ த்தவேள!
'ராத்ரிம் ப் ரபத்ேய" என்ற ேவத க் தங் களால் உன்ைன
க் ம் மஹான்கள் , ேமா த்ைதத் த ர அன்ய
வரங் கைள ம் வ ல் ைல. உன்ைன வணங் ம்
பக்தர்க க்ேகா ேலாகாயதனமான ெசல் வச்
ெச ப் ைப ம் , இன்பங் கைள ம் வழங் அவர்கைளப்
பரி த் ப் பார்த் , அ ல் அவர்க க் இச்ைச
இல் ைலெயன் ெதரிந்த டன், எல் லாவற் க் ம்
ேமலான ேமா சாம் ராயஜத்ைத அளித் ற
பரேதவைதேய! ர்காம் ேக! உனக் நமஸ்காரம் .
ஸாம தான ப் ராஹ்மணத் ல் [மண்டலம் 3,
அ வாகம் 8, க்தம் 2] உள் ள 'ராத்ரம
ீ ் ரபத்ேய '
என் ஆரம் க் ம் ராத் ரி க்தம் இங்
ப் டப் ப ற .
राि ं प े पु नभू : मयोभू : क ां िशख नीं
पाशह ां युवतीं कुमा रणीं आिद ु षे वात:
ाणाय सोमो ग ाय आप: े हाय मनोऽनुञाय पृिथ ै शरीरं ॥
ராத்ரம
ீ ் ப் ரபத்ேய னர் : கன்யாம் கண் னீம்
பாஶஹஸ்தாம் வ ம் மாரிணீம் ஆ த்ய ச ேஷ
வாத:
ப்ராணாய ேசாேமா கந்தாய ஆப: ஸ்ேநஹாய
மேநா ஞாய ப் வ் ைய சரீரம் !

அ ர ஷ்ட சக் கைள அ க்க ண் ம் ண் ம் பல


அவதாரங் கைள எ ப் பவ ம் , வர்க க் இகத் ல்
ஆனந்தம் அளிப்பவ ம் , பரி த்தமானவ ம் , ம ல்
ேதாைககளால் அலங் கரிக்கப் பட்டவ ம் , ைக ல்
பாசத்ைத தரித்தவ ம் , (பால் யம் , ஜைர இல் லாமல் ,
சாஸ்வதமாக) எப் ெபா ம் இளைமயானவ ம் , இளம்
ெபண்களால் வணங் கப் ப பவ ம் ஆ ய 'ராத்ரி
ேதவதா ஸ்வ பமான பரேதவைதக் நமஸ்காரம் .
அவள் அ ளால் , ர்ய ேதவன் நம் கண்கைள
ர க்கட் ம் . வா ேதவன் பஞ் ச ராண ேகாசத்ைத
ர க்கட் ம் . ேசாமன் , நம் கர் லன் இந் ரியத்ைத
ர க்கட் ம் . வ ணன், நம் சரீரத் ல் உள் ள பல
ரவங் கைள ம் , சந் ரன் நம் மனைத ம் மா ேத
நம் சரீரத்ைத ம் ர க்கட் ம் .

दे शकालेषु दु े षु दु गाच कला ु ितः ।


स योरनु स े या सवापि िनवृ ये ॥ १८ ॥

ேத³ஶகாேலஷ ³ஷ்ேடஷ ³ர்கா³சந் த்³ரகலாஸ் :।


ஸந் த்⁴யேயார ஸந் ேத⁴யா ஸர்வாபத்³ நிவ் ʼத் தேய ॥
18 ॥

Whenever and wherever one encounters adversities (this composition)


Durga Chandrakala Stuti should be chanted both in morning and
evening to overcome them.
எந் த இடத் ம் , எந்த ேநரத் ம் , ராணிக க்
எப் ப ப் பட்ட ஆபத் கள் , ன்பங் கள் , ெக தல் கள்
ேநரி ம் ேபா ம் , ர்கா சந் ரகலா ஸ் ைய
காைல ம் மாைல ம் உச்சரித்தால் , அவற் ந்
தைல ெப வார்கள் .
ीमदप दीि तिवरिचता दु गाच कला ु ितः ।
மத³பய் ய ³ த ர தா ³ர்கா³சந் த்³ரகலாஸ் :।
Post Script:
From the biography of Shri Appaya DikShita by
Dr.N.Ramesan,
`This durgAstuti is like a mantra shastra designed to
avert
poverty, fear from enemies, fear from death, several
difficulties, several unanticipated disasters etc.,
for
devotees, and is an exquisite poem of 16 verses, in
the
vasantatilaka meter.'

You might also like