You are on page 1of 15

சித்தர் பாடல்

I. பபாருள்எழுதுக
1. வைதல் = திட்டுதல்
2. வையம் = உலகம்
3. வைம்பு = வைப்பங்காய்
4. தாழ்வு = குற்றம்
5. கடம் = உடல்
II. குறுவினா
1. எதத நீ பதிலுக்குச் பசய்யாதத என்கிறார், சித்தர் ?
உன்வை ஒருைர் திட்டிைால் பதிலுக்கு அைவை நீ திட்டாவத என்கிறார், சித்தர்.
2. பபாய் கூறாதத என்பததச் சித்தர் எவ்வாறு ?
இந்த உலகில் உள்ளார் அவைைரும் பபாய் கூறிைாலும் நீ பபாய் கூறாவத
என்கிறார், சித்தர் .
3. எவற்தறச் பசய்யாதத என்கிறார், சித்தர் ?
மற்றைருக்குத் துன்பம் தரும் பகாடுவமயாை பசயல்கவளச் பசய்யாவத
என்கிறார், சித்தர் .
4. தவம்பிதன உலகில் ஊட்டாதத –இதன் பபாருள் யாது?
வைப்பங்காயின் கசப்பிவை ஒத்த கடுவமயாை பசாற்கவளக் கூறாவத
என்பது இதன் பபாருள்.
5. கடம் நதனயாது – விளக்கி எழுதுக .
உள்ளம், உவை, பசயல் ஆகியைற்றல் நீ பசய்த பாைங்கள், கங்வக வபான்ற
பல புைித நதிகளில் நீைாடிைாலும் வபாகா.
III. வினா – விதட
1. யாருக்குத் தாழ்தவப் பண்ணாதத என்று சித்தர் கூறுகிறார் ?
பிறர் தங்களின் நல்ல நிவலயிலிருந்து ைழும்படி
ீ நீ தாழ்ைாை
பசயல்கவளச் பசய்யாவத என்று சித்தர் கூறுகிறார்.

2. நட்புக் பகாண்டு பிரிந்து எததச் பசய்யாதத என்கிறார் சித்தர் ?


பிறவைாடு நீ நட்புக் பகாண்டிருந்து, பின் பிரிந்து பசன்று நண்பவைப் பற்றிப்
புறஞ்பசால்ல முவையாவத என்கிறார் சித்தர்.

3. கடுபவளிச்சித்தர் கூறும் அறிவுதைகளில் ஏததனும் மூன்றிதன எழுதுக?


 மற்றைர் வபாற்றிச் பசய்யும் சடங்குகவள நீயும் பசய்ய ைிரும்பாவத.
 நீ பசய்த பாைங்கள் கங்வக வபான்ற புைித நதிகளில் நீைாடிைாலும் வபாகா.
 பிறர் உவடவமகவள அைைறியாமல் கைர்ந்திட நிவையாவத.
திண்தணதய இடித்துத் பதருவாக்கு!

பபாருள் எழுதுக

1. சுருங்குதல் – ஒடுங்குதல்

2. சரித்திைம் – ைைலாறு

3. வதசம் – நாடு

4. சிகைம் – மவலயுச்சி

5. ைிஞ்சிட – வமலாகிட

I. பபருவினா

1. திண்தணதய இடி, பதருதவ விரிவாக்கு – பபாருள் கூறுக.

திண்வைவய இடி, பதருவை ைிரிைாக்கு: இதன் பபாருள், திண்வைவய நாடு,


பதருவை உலகம் என்ற அளைிவல குறுகி இருக்கும் எண்ைங்கள் பைந்து ைிரியட்டும்
என்பதாகும்.

2. ‘ உன் சரித்திைம் யாருக்கு நிதனவு வரும்’ – இதன்மூலம் தாைாபாைதி உணர்த்த


விரும்புவது எது?

‘ உன் சரித்திைம் யாருக்கு நிவைவு ைரும்’ – இதன் மூலம் இருக்கும் காலத்தில் அரிய
பசயவலச் பசய்; அதன்மூலம் இறந்தபின் புகவ ாடு ைாழ்ந்திடு என்பவத தாைாபாைதி
உைர்த்த ைிரும்புைதாகும்.

3. இவர்கதள விஞ்சிட என்ன ததட – பபாருள் கூறுக.

வமலாை அறிவு பகாண்ட ஞாைியர் பலர் வதான்றிய நாடு இது. இந்நாட்டிைில் பிறந்த
நீ, முயன்றால் அைர்கவளயும்ைிட வமலாைைைாய்த் திக எதுவும் தவடயாய் இைாது
என்பதாம்.

4. தன்தனத் தாழ்த்திக் கூறும் நண்பனுக்குத் தாைாபாைதி கூறும் பதில் யாது?

அற்பப்புல் இைத்வதச் சார்ந்த பநல், உலகத்தார் பசிவயப் வபாக்குகிறது. அதுவபால்,


உலகுக்கு நீயும் பயன்படு. பைந்த கடலில் கிட்டும் முத்துவபால் உலகில் ைிளங்க முயற்சி
பசய். இவைவய, தன்வைத் தாழ்த்திக் கூறும் நண்பனுக்குத் தாைாபாைதி கூறும் பதில்

பசய்யும் பதாழிதல பதய்வம்

I.பபருவினா

1. எவற்தற நம்பி உழவுத்பதாழிலில் ஈடுபடுதவாம் என்கிறார், பட்டுக்தகாட்தடயார்?


உ வுத்பதா ிலில் திைமும் வைவல உண்டு. குல மாைத்வதக் காப்பதற்குத்
வதவையாை ைருமாைம் உண்டு. எதிர்காலம் எப்படி அவமயுவமா என்று அஞ்சத் வதவை
இல்வல. ஆகவை, உ வுத்பதா ிவல நம்பி அதில் ஈடுபடுவைாம் என்கிறார்,
பட்டுக்வகாட்வடயார்.

2. எப்படி வாழ்ந்திடுதவாம் என்று பட்டுக்தகாட்தடயார் உழவர்களிடம் கூறுகிறார்?

காய் ஒரு நாள் கைியாய் மாறும். அதுவபால், நம் கைவும் ஒருநாள் நிவறவைறும்.
காயும், கைியும் அைற்றிற்குரிய ைிவலயிவைப் பபறும். அதுவபால், நம் கைவுகளும்
எண்ைங்களும் பசயல்ைடிைம் பபறும். மிகுந்த பசி ைாட்டிைாலும் தைறாை ை ியில்
பசல்லாமல் ைாழ்ந்திடுவைாம் என்கிறார், பட்டுக்வகாட்வடயார்.

குற்றாலக் குறைஞ்சி

I. பபாருள் கூறுக
1. வைைி – சவட
2. மந்தி – பபண் குைங்கு
3. கைி – குைங்கு
4. பரி – குதிவை
5. ைழுகும் – சறுக்கும்
6. கூைல் – ைவளவு
II. ைிைா- ைிவட
1. வதைருைியின் அவலகளால் எவை சறுக்கும்? ஏன்?

வதைருைியின் அவலகள் ைாைளவு உயர்ந்து பாயும். அதைால் அவ்ை ிவய


பசல்லும் வதரில் பூட்டப்பட்ட குதிவைகளின் கால்கள் சறுக்கும். அத்வதரின் ஒற்வறச்
சக்கைமும் சறுக்கும்.

2. குறைஞ்சியில் மிவகப்படுத்திக் கூறப்படும் காட்சிகள் யாவை?


மந்தி சிந்து கைிகளுக்கு ைானுலகக் குைங்குகள் பகஞ்சும். வைடர்கள் தம்
ைி ிவய ைசி
ீ ைாைைவை அவ ப்பர். வதைருைியின் அவலகள் எழுந்து ைாைத்தில்
படும். அதைால் சூரியைின் குதிவைக்காலும் வதர்க்காலும் ைழுக்கும். இவை
குறைஞ்சியில் மிவகப்படுத்திக் கூறப்படும் காட்சிகள் ஆகும்.

3. பதன்ைாரிய நாட்டின் சிறப்புகவளக் குறத்தி எவ்ைாறு கூறிகிறாள்?


நீர்ைளம் மிக்கது. ஞாைியர் பலவைக் பகாண்டது. அ கிலும் ஆடலிலும் ைல்ல
மகளிவைக் பகாண்டது. முத்துகள் ஈனும் சங்கிைத்வத மிகுதியாய்க் பகாண்டது.
பல்வைறு பயிர்கள் ைிவளயும் நிலங்கவளக் மிகுதியாய்க் பகாண்டது. அைிகலன்
அைிந்த அ கிய மகளிவை மிகுதியாய்க் பகாண்டது. அறத்வதயும் புகவ யும்
ைிரும்பித் பதா ில் புரியும் மக்கவளக் பகாண்டது.
4. திரிகூடமவலயின் சிறப்புகவள எழுதுக.

இம்மவலயில் கைிைளம் மிக்க பலைவக மைங்கள் பகாண்டது. இம்மவலயின்


ைளத்திற்குத் வதைருலகமும் ஈடாகாது. இம்மவல ைிண்வை முட்டும் அளைிற்கு மிக
உயைமாைது. இங்கு உடவல நீண்ட நாள் ைா வைக்கும் அரிய மூலிவககளும்,
மருத்துைக்குைம் பகாண்ட பசடிபகாடிகளும் உள்ளை. சூரியைின் பைம்வம தைிந்து
அங்கு எப்வபாதும் குளிர்ச்சியாய் இருக்கும்.

தமிழ்த்தாத்தா உ.தவ.சா

I. பபாருள் எழுதுக.
1. சரிதம் = ைைலாறு
2. நீைாடுதல் = குளித்தல்
3. தாள் = காகிதம்
4. பைி = வைவல
5. நூல் = புத்தகம்.

II. வினா – விதட


1. உ.தவ.சா. அவர்கதளத் தமிழ்த்தாத்தா என்று வழங்கக் காைணம் என்ன?
ஏட்டுச்சுைடிகளில் ப ந்தமிழ் இலக்கியங்கள் எழுதப்பட்டிருந்தை.
நாம் படிப்பதற்காக அைர் அைற்வறத் வதடி, வசகரித்து நூல்களாய் ஆக்கித்
தந்தார். அதைால் அைர் தமிழ்த்தாத்தா எை ை ங்கப்படுகிறார்.

2. உ.தவ.சா. தமற்பகாண்ட பணி யாது?

இலக்கியங்கள் எழுதப்பட்ட ஓவலச்சுைடிகவளத் வதடி உ.வை.சா


பல இடங்களுக்குச் பசன்றார். கிவடத்த ஓவலச்சுைடிகவளப் படித்து அறிந்தார்;
பின், அைற்வறத் தாளில் எழுதி அச்சிடக் பகாடுத்து நூலாக்கிைார். இதுவை
உ.வை.சா. வமற்பகாண்ட பைி.
3. குறிஞ்சிபாட்டு நூதலப் பதிப்பிக்க உ.தவ.சா. தமற்பகாண்ட முயற்சி யாது?
குறிஞ்சிப்பாட்டில் பதாண்ணூற்று ஒன்பது பூக்கள் இடம்
பபற்றிருந்தை. ஆைால் உ.வை.சா.ைிடம் இருந்த ஓவலச்சுைடியில்
பதாண்ணூற்று ஆறு பூக்களின் பபயர்கவள இருந்தை. மற்றவை பதளிைாய்
இல்வல. பதளிைாய்த் பதரியாத மூன்று பூக்களின் பபயர்களுள்ள சுைடி
கிவடத்த பின்வப அைர் குறிஞ்சிப்பாட்வடப் பதிப்பித்தார்.
பறதவகள் பலவிதம்
I. பபாருள் எழுதுக.
1. ைண்ைம் - நிறம்
II. வினா – விதட
1. பருவநிதல மாற்றம் என்றால் என்ன?
சில காலத்தில் கடுவமயாை பையில் இருக்கும் . சில காலத்தில் மிகுந்த
மவ பபா ியும். சில காலம் பைி பபா ியும். இவ்ைாறு மாறிமாறி அவமைவதப்
பருைநிவல மாற்றம் என்கிவறாம்.

2. பறதவ மனிதர்களின் நல்ல நண்பன் எவ்வாறு?


மைிதர்களின் நல்ல நண்பன் பறவை. அது பருை கால மாற்றத்வத
மைிதருக்கு உைர்த்துகின்றது. மைம் ,பசடி ,பகாடி ஆகியவை உலகம் எங்கும்
பைை உதவுகின்றது. பயிர்கவளத் தாக்கும் பூச்சி, ைண்டு முதலியைற்வறத் தின்று
அப்பயிர்கள் ைளை உதவுகின்றது.

3. பறதவகதள எத்ததன வதககளாகப் பிரிக்கலாம்? அதவ யாதவ ?


பறவைகவள ஐந்து ைவககளாய்ப் பிரிக்கலாம். அவை
 வதவைக் குடித்து ைாழ்பவை.
 ப த்வத உண்டு ைாழ்பவை.
 பூச்சிவயத் தின்று ைாழ்பவை.
 வைட்வடயாடி உண்பவை.
 இறந்த உடல்கவள உண்டு ைாழ்பவை .

4. பறதவகள் புகலிடமான கூந்தன்குளம் பற்றி எழுதுக .


கூந்தன்குளம், திருபநல்வைலி மாைட்டத்தில் உள்ளது. அங்குள்ள பபரிய
ஏரி ஒன்று பறவைகளின் புகலிடமாய் உள்ளது. அப்பறவைகள் அச்சமற்று
இருக்கவை அவ்வூர் மக்கள் பட்டாசு பைடிப்பதில்வல. திருமைத்தின் வபாதும்
வகாைில் திருைி ாைின் வபாதும் வமளதாளங்கவள மு க்குைதில்வல.

ஆைாதைா ஆரிைாதைா
I. சிறுவினா:
1. ‘நாட்டுப்புறப்பாடல்கள்’ எனப்படுவன யாதவ?

நாட்டுப்புறங்களில் ஒருைர் பாடிக்பகாண்டிருப்பார். அவத இன்பைாருைர் வகட்டு,


தம் மைத்தில் ைாங்கித் தாமும் பாடிப்பாடி ப கிைிடுைார். அத்தவகய பாடல்கள்
நாட்டுப்புறப்பாடல்கள் எைப்படும்.
2. தாலாட்டுப்பாடலும் ஒப்பாரியும் எப்படி உருவாகின்றன?
கு ந்வதவயக் பகாஞ்ச வைண்டும் என்று வதான்றிைால் தாலாட்டுப்பாடல் தாைாக
ைந்துைிடும். இறந்தைர்கவளப் பார்த்ததும் அழுவகயுடன், துயைப்பாடலாய்
ஒப்பாரியும் ைந்து ைிடும்.
3. நாட்டுப்புறப்பாடல் எப்படி வளர்ந்துபகாண்தட தபாகும்?
தாலாட்டுப்பாடல் பாடும் வபாதும், ஒப்பாரிப்பாடல் பாடும் வபாதும் தாய்மார் முன்பு
தாங்கள் வகட்ட பாடல் அடிகவளாடு தாமும் சில அடிகவளச் வசர்த்துக்பகாள்ைர்.
இப்படி நாட்டுப்புறப்பாடல் ைளர்ந்துபகாண்வட வபாகும்.

4. நாட்டுப்புறப் பாடல்களின் வதககதள எழுதுக.


நாட்டுப்புறப் பாடல்களின் ைவககள்:தாலாட்டுப்பாடல்கள், ைிவளயாட்டுப்பாடல்கள்,
பதா ில் பாடல்கள், சடங்குப்பாடல்கள்,
பகாண்டாட்டப்பாடல்கள், ை ிபாட்டுப்பாடல்கள், ஒப்பாரிப்பாடல்கள்.
5. அறுவதட பசய்யப்தபாகும் பபண்கள், அரிவாள் எத்ததகயது என்று
பாடுகிறார்கள்?
அரிைாள், பைள்ளிப்பிடி பகாண்டது; ைாலிபர்கள் வகயில் உள்ளது;இவ்ைாறு
இருக்க வைண்டும் என்று பசால்லித் தயாரிக்கப்பட்டது. அது பநற்கதிர்கவளச்
சு ற்றி ைவளத்து அறுக்கிறது என்று அறுைவட பசய்யப்வபாகும் பபண்கள்
பாடுகிறார்கள்.

6. விடுததலப் தபாைாட்ட காலத்தில் உருவான நாட்டுப் புறப்பாடலின் பபாருள் யாது?


ைிடுதவலப் வபாைாட்ட காலத்தில் உருைாை நாட்டுப் புறப்பாடலின் பபாருள்: பாடுபட்டு
உவ த்து பைள்ளரிக்காவய ைிவளைித்தைன், இந்திய உ ைன்; ஆைால் அவத என்ை
ைிவலக்கு ைிற்க வைண்டும் என்று உத்தைைிட்டைன், எங்கிருந்வதா ைந்த
பைள்வளக்காைன்.

பசால்
 ஓர் எழுத்து தைித்வதா அல்லது வசர்ந்து நின்வறா பபாருள் தந்தால் அது பசால்
எைப்படும்.
 பசால் என்னும் பபாருள் தரும் வைறு பசாற்கள் - பதம், பமா ி, கிளைி
 ஓபைழுத்துச் பசால்லிற்கு எடுத்துக்காட்டு – பூ,வத,வம,வபா,வக
 ஈபைழுத்துச் பசால்லிற்கு எடுத்துக்காட்டு – கண், கல்,ஆவம,ஓடு,மவல
 மூபைழுத்துச் பசால்லிற்கு எடுத்துக்காட்டு- அம்மா,பள்ளி,பாம்பு,கடல்.
 நான்பகழுத்துச் பசால்லிற்கு எடுத்துக்காட்டு - அைசன், நகைம், வபருந்து,குைங்கு
தமி ில் உள்ள ஓபைழுத்துச் பசால் பமாத்தம் – 42
பசால்லின் ைவககள்
 பசால் நான்கு ைவகப்படும். அவை-
1.பபயர்ச் பசால்
2.ைிவைச் பசால்
3.இவடச் பசால்
4.உரிச்பசால்
 ஒன்றன் பபயவைக் குறிக்கும் பசால் பபயர்ச்பசால்.
(எ.கா)- பசல்ைன், நாற்காலி, கண், மைம், ஊர்
 ஒரு பபாருளின் பசயவலக் குறிக்கும் பசால் ைிவைச்பசால்.
 ைிவை என்றால் பசயல் எைப்படும்.
 ைிவைச் பசால்லிற்கு எடுத்துக்காட்டு –
ைந்தான், வமய்கிறது, பறக்கின்றை, ஓடுகிறான்,
 தைித்து நில்லாமல் பபயவையாைது, ைிவைவயயாைது சார்ந்து ைரும் பசால்
இவடச்பசால்.
 இவடச்பசால்லிற்கு எடுத்துக்காட்டு – அைன் தான் ைந்தான், பல்லுக்கு உறுதி,
தம்பிவயப் பார்த்வதன்.
 பபயவையும், ைிவைவயயும் சார்ந்து அைற்றின் தன்வமவய ைிளக்கும் பசால்
உரிச்பசால்.
 உரிச்பசால்லிற்கு எடுத்துக்காட்டு - சாலப் வபசிைான், நைி தின்றான்.
 பசய்யுளிற்வக உரிய பசால் உரிச்பசால்.
--------------
சுட்டு, வினா
சுட்படழுத்து
 ஒன்வறச் சுட்டிக் காட்டும் பபாருளில் ைரும் எழுத்துகள் சுட்படழுத்துகள்.
 சுட்படழுத்துகள் அ, இ, உ.
(எ.கா) அ - அைன், அது, அவ்ைடு,
ீ அந்த மைிதன்
இ - இைன், இது, இக்குதிவை, இந்தப் வபயன்
உ - உைன், உது.
 மூன்று சுட்படழுத்துகளுள் இன்று நாம் பயன்படுத்தாத சுட்படழுத்து ‘ உ’.
 சில எடுத்துக்காட்டு-
உ – உதுக்காண்: சற்று தூைத்தில் பார்
உ – உப்பக்கம்: முதுகுப்பக்கம்
உ – உம்பர்: வமவல இருப்பைர்
வினா எழுத்து
 பசால்லில் ைிைாப்பபாருவள உைர்த்தும் எழுத்துகள் ைிைா எழுத்துகள்.
 ைிைா எழுத்துகள் - எ, யா, ஆ, ஓ, ஏ
 பசால்லின் முதலில் நின்று ைிைாப் பபாருவள உைர்த்தும் எழுத்து
எ – எைன், எது, எப்பபாருள்
யா – யாது, யார், யாவை,
 பசால்லின் இறுதியில் நின்று ைிைாப் பபாருவள உைர்த்தும் எழுத்து
ஆ – அைைா, இது பபரியதா?
ஓ – ைந்தாவைா, நீதாவைா,
 பசால்லின் முதலிலும், இறுதியிலும் நின்று ைிைாப் பபாருவள உைர்த்தும் எழுத்து
ஏ – ஏது, அைவை ைந்தான், ஏன்
 ‘ஏ’ – என்னும் எழுத்து, இன்று இறுதியில் நின்று ைிைாப் பபாருவள உைர்த்தும்
ை க்கம் இல்வல.
திதண
 திவை என்பதற்கு ஒழுக்கம் என்பது பபாருள்.
 திவை இைண்டு ைவகப்படும். அவை, உயர்திவை, அஃறிவை.
 ஆறறிவுள்ள மைிதர்கள் உயர்திவை என்கிவறாம்.
(எ.கா) மக்கள், மன்ைன், கடவுள், வதைர், நைகர்
 நன்வம, தீவமகவளப் பிரித்தறியும் தன்வம இல்லாதவை அவைத்தும் அஃறிவை
ஆகும். அதாைது உயிருள்ளவை, உயிைற்றவை அவைத்தும் அடங்கும்.
(எ.கா) கல், மாடு, ைடு,
ீ மைம், குைங்கு
பால்
 பால் என்பதன் பபாருள் ‘பிரிவு’ அல்லது ‘பகுப்பு’ ஆகும்.
 பால் ஐந்து ைவகப்படும்.
அவை, 1. ஆண் பால்
2. பபண் பால்
3. பலர் பால்
4. ஒன்றன் பால்
5. பலைின் பால்
 ஓர் ஆவை மட்டும் குறிப்பது ஆண் பாலாகும்.
(எ.கா) கிருஷ்ைா, ைைிசங்கர்
 ஓர் பபண்வை மட்டும் குறிப்பது பபண் பாலாகும்.
(எ.கா) காயத்ரி, சீதா
 ஆண்களில் பலவைவயா (அ) பபண்களில் பலவைவயா (அ) இருபாலவைவயா குறிப்பது
பலர் பாலாகும்.
(எ.கா) மக்கள், பபண்கள், ைைர்கள்,
ீ மாைைர்கள்
 ஒன்வற மட்டும் குறிப்பது ஒன்றன் பால் எைப்படும்.
(எ.கா) ைடு,
ீ ஆடு, பறவை, மைம்,கல்
 ஒன்றுக்கு வமற்பட்ட பல பபாருள்கவளக் குறிப்பது பலைின்பால் எைப்படும்.
(எ.கா) ைடுகள்,
ீ ஆடுகள், பறவைகள்
 ஒருவமக்குரிய பால்கள் – ஆண் பால், பபண் பால், ஒன்றன் பால்
 பன்வமக்குரிய பால்கள் – பலர்பால், பலைின்பால்.
மாத்திதை
 எழுத்துகவள ஒலிக்கும் கால அளவு மாத்திவை.
 ஒரு மாத்திவையின் அளவு கண் இவமக்கும் வநைம், வக பநாடிக்கும் வநைம்.
 எழுத்துகளின் மாத்திவை அளவு
½ மாத்திவை – பமய்பயழுத்து, ஆயுத எழுத்து
1 மாத்திவை – உயிர்க் குறில், உயிர் பமய்க் குறில்
2 மாத்திவை – உயிர் பநடில், உயிர் பமய் பநடில்
(எ.கா) ‘மாத்திவை’ என்னும் பசால்லில் உள்ள மாத்திவையின் அளவு
மா - 2
த் – 1/2
தி – 1
வை – 2
--------
5 ½
--------- இடம்
 வபசுவைான் தன்வைவயா, முன்நின்று வகட்பைவைவயா ,
பதாவலைில் உள்ளைவைவயா குறித்துக் கூறுைது இடம்.
 இடம் மூன்று ைவகப்படும். அவை
1) தன்வம 2) முன்ைிவல 3) படர்க்வக
தன்தம: தன்வையும் தன்வைச் சார்ந்தைவையும் குறிப்பது தன்வம.
 தன்வம இைண்டு ைவகப்படும்.
அவை தன்வம ஒருவம - (எ.கா) நான்
தன்வமப் பன்வம - (எ.கா) நாங்கள்
முன்னிதல: வபசுபைர் முன் நின்று வகட்பைர்கவளக் குறிப்பது முன்ைிவல.
 முன்ைிவல இைண்டு ைவகப்படும்.
அவை முன்ைிவல ஒருவம - (எ.கா) நீ
முன்ைிவலப் பன்வம - (எ.கா) நீங்கள்
படர்க்தக : தன்வையும் குறிக்காமல் ,முன் நின்று வகட்பைவையும் குறிக்காமல்,
பதாவலைில் உள்ளைர்கவளக் குறிப்பது படர்க்வக.
 . (எ.கா) அைன் ,அைள், அைர்கள், அது, அவை
அளபபதட
 எழுத்துகவள ஒலிப்பதற்குரிய கால அளைிவை மாத்திவை எைவும் அளபு என்றும்
கூறலாம்.
 அளபபவட – இருக்கும் அளவைக் காட்டிலும் நீண்டு ஒலித்தல்
 புலைர்கள் தாம் இயற்றும் பசய்யுளில் ஓவச குவறயுமிடத்து, அதைருகில் பிறிவதார்
இை எழுத்வதச் வசர்த்து ஓவசவய நிவறவு பசய்ைவத அளபபதட.
 அவை - உயிைளபபவட, ஒற்றளபபவட.
 பசய்யுளில் ஓவச குவறயும்வபாது உயிபைழுத்துகளுள் பநட்படழுத்துகள் நீண்டு
ஒலித்தவல உயிைளபபதட.
 பநட்படழுத்து அளபபடுக்கும் வபாது அதன் இைமாை குற்பறழுத்து ைரும்.
(எ.கா) உ ாஅர், குடித ீ இக், பகடுப்பதூம், ஓஒதல்
 நமது வபச்சு ை க்கில் சில – உப்வபாஒஒஒஒ உப்பூஉஉஉஉ, மாஅஅஅம்ப ம்
 பசய்யுளில் ஓவச குவறயும்வபாது அதவை நிவறவு பசய்ய பசால்லிலுள்ள
பமய்பயழுத்து அளபபடுத்தவல ஒற்றளபபதட.
 அளபபடுத்தவத அறிய எந்த எழுத்து அளபபடுத்தவதா அவத எழுத்து திரும்ப ைரும்.
(எ.கா) எங்ங் கிவறைன், பபாய்ய், அைங்ங்கம், மஞ்ஞ்சு
பதம்
 ஓர் எழுத்து தைித்வதா அல்லது வசர்ந்து நின்வறா பபாருள் தந்தால் அது பசால்
எைப்படும்.
 பசால்வல பதம் என்றும் கூறலாம்.
 பதம் இைண்டு ைவகப்படும்.
o பகுபதம்
o பகாப்பதம்
 ஒரு பசால்வல பகுதி, ைிகுதிகளாகப் பிரிக்க முடிந்தால் பகுபதம்.
 பகுத்தபின் பபாருள் தருைதுமாை பதம் பகுபதம்.
(எ.கா) அறிஞன் – அறி+ஞ்+அன் (அறி - அறிவு, அன் - ஆண்பால்)
பசய்தான் – பசய்+த்+ஆன் (பசய் – பசய்தல், ஆன் – ஆண்பால்)
 ஒரு பசால்வல பகுதி, ைிகுதிகளாகப் பிரிக்க முடியாது பகாபதம்.
 பகுத்தபின் பபாருள் தைாத பதம் பகாபதம்.
(எ.கா) அன்வை, நட, தவல, நீர், பந்து.

உைது ஊரில் நவடபபறும் ைி ாைிற்கு ைருமாறு


நண்பனுக்கு அவ ப்புக் கடிதம்.
வசலம்,
12.1018 .
அன்புள்ள ைிஷ்ணு,
நலம்.நலமறிய ஆவச. எைக்கு அவையாண்டுத் வதர்வுகள்
முடிந்து ைிட்டை. நான் வதர்வுகவள நன்கு எழுதியுள்வளன். இங்கு ைரும்
ைாைம் (25.04.17) அன்று மாரியம்மன் வகாயில் திருைி ா நவடபபற உள்ளது.
பல்வைறு வபாட்டிகள் மற்றும் தீமிதி, கைகாட்டம் வபான்றவை மிகவும் சிறப்பாக
நவடபபறும். இவதக் காை நீயும் ைந்தால் நன்றாக இருக்கும். எைவை உன்
குடும்பத்தாவைாடு அைசியம் எங்கள் ஊர்த் திருைி ாவைக் காை ைருமாறு
அவ க்கின்வறன். உடன் பதில் எழுது.
இப்படிக்கு,
உன் அன்பு நண்பன்,
தி,சைண் .
உதறதமல் முகவரி.
பபறுநர்,
த.ைிஷ்ணுைைதன்,

10.கிருஷ்ைா நகர்,

மாதைைம்,

பசன்வை – 51

__________________________________________________________________________________________

குடும்ப அட்தடதயப் புதுப்பிக்க தவண்டி வட்ட வழங்கல் அலுவலருக்குக்


கடிதம். வசலம்,

14-10-18
அனுப்புநர்,
சு. பைித்திைன்,
17,வநரு நகர்,
வசலம்.
பபறுநர்,

ைட்ட ை ங்கல் அலுைலர் அைர்கள்,


ைட்டாட்சியர் அலுைலகம்,
வசலம்.
ஐயா,

பபாருள்: குடும்ப அட்வடவயப் புதுப்பிக்க வைண்டுதல்.

ைைக்கம்.
நாங்கள் குடும்பத்துடன் பைளியூர் பசன்றிருந்ததால் எைது
குடும்பஅட்வடவயப் புதுப்பிக்க இயலைில்வல. அதைால் எைது குடும்ப
அட்வடவய மீ ண்டும் புதுப்பித்துத் தருமாறு வகட்டுக் பகாள்கிவறன்.இத்துடன்
எைது குடும்ப அட்வடயின் ஒளி நகவலயும் இவைத்துள்வளன்.
நன்றி
இப்படிக்கு,
தங்கள்உண்வமயுள்ள,
சு. பைித்திைன்
உதறதமல் முகவரி.
பபறுநர்,

ைட்ட ை ங்கல் அலுைலர் அைர்கள்,


ைட்டாட்சியர் அலுைலகம்,
வசலம்.
உனது பள்ளியின் நூலகத்தில் தமிழ்ப் புத்தகம் தவண்டி ததலதம
ஆசிரியருக்கு விண்ணப்பம்:
வதாஹா,
14.10.18
அனுப்புநர்,
தி.தருண்,
ஆறாம் ைகுப்பு ‘ஏ’ பிரிவு,
டி.பி.எஸ் எம்.ஐ.எஸ்,
வதாஹா, கத்தார்.
பபறுநர்,

உயர்திரு தவலவம ஆசிரிவய அைர்கள்,


டி.பி.எஸ் எம்.ஐ.எஸ்,
வதாஹா, கத்தார்.

மதிப்பிற்குரிய அம்மா,

பபாருள்: பள்ளி நூலகத்தில் தமிழ்ப் புத்தகம் வைண்டுதல்.

ைைக்கம்.

நான் தங்கள் பள்ளியில் ஆறாம் ைகுப்பில் தமிவ இைண்டாம் பமா ியாக


எடுத்துப் படித்து ைருகிவறன். தமி ில் ஏவதனும் சந்வதகம் ைரும்வபாது அதவைச்
சரி பார்க்கப் பார்வை நூல்கள் எதுவும் நம் நூலகத்தில் இல்வல. எைவை தயவு
பசய்து தமிழ்ப்புத்தகங்கள் சிலைற்வற நம் நூலகத்தில் ைாங்கி வைக்குமாறு
மிகவும் தாழ்வமயுடன் வகட்டுக் பகாள்கிவறன்.

நன்றி!
இப்படிக்கு,
தங்கள் கீ ழ்ப்படிதலில் உள்ள மாைைன்,
தி.தருண்.

உதறதமல் முகவரி.
பபறுநர்,
உயர்திரு தவலவம ஆசிரிவய அைர்கள்,

டி.பி.எஸ் எம்.ஐ.எஸ்,

வதாஹா, கத்தார்

பறதவகள் சைணாலயம் (கட்டுதை)


முன்னுதை:
உலகம் முழுைதும் இருந்து பல நாட்டுப் பறவைகள் ைந்து தங்கி இருக்கும்
இடத்துக்குப் பபயர்தான் பறவைகள் சைைாலயம். அப்பறவைகள் சைைாலயம் பற்றி
இக்கட்டுவையில் நாம் காண்வபாம்.
பறதவகள் சைணாலயம்:
பறவைகள் தாங்கள் ைாழ்ைதற்கு ஏற்ற இடங்களுக்கு மாறிச் பசல்ைவத
‘ைலவச வபாதல்’ என்பர். அவ்ைாறு ைந்து வசரும் பறவைகள் கூடும் இடவம பறவைகள்
சைைாலயம் எைப்படும். அவ்ைாறு ைரும் பறவைகள் பபரும்பாலும் நீர்நிவலகள்
இருக்கும் இடத்தின் அருகிவலவய ைந்து வசர்கின்றை. தமிழ்நாட்டில் வைடந்தாங்கல்,
ப வைற்காடு, கூந்தன்குளம், வகாடிக்கவை எைப் பல சைைாலயங்கள் இருக்கின்றை.
கடதம:
எங்பகல்லாம் பறவைகள் சைைாலயங்கள் இருக்கின்றைவைா அங்கு அதிக ஒலி
எழுப்பாமலும் பறவைகவள வைட்வடயாடாமலும் அைற்வறப் பாதுகாப்வபாம். மைங்கவள
ைளர்த்தும்,நீர் நிவலகவளப் பாதுகாத்தும் பறவைகள் ைா த் தகுந்த சூ வல
உருைாக்குவைாம்.
முடிவுதை :
பல உயிரிைங்கள் அ ிந்து ைருகின்றை. எைவை பறவைகள் அ ியாமல் காக்க
வைண்டிய நம் கடவமவயச் பசய்து ைருங்காலச் சமுதாயத்திற்கு நன்வம வசர்ப்வபாம்.

நட்பு
முன்னுதை:
நம் அவைைருக்கும் வதவையாை ஒன்று நட்பு. நட்பு நம் ைாழ்க்வகயில்
இன்றியவமயாதது. நட்பு எப்படிப்பட்ட மாற்றத்வதயும் உண்டாக்கும். ஆதலால்
ஒருைரிடம் நட்பு வைத்துக் பகாள்ளும் வபாது முதலில் ஆைாய்ந்து பின்பு நட்பு வைத்துக்
பகாள்ள வைண்டும்.
நட்பின் பபருதமகள்
“ைாைத்திற்கு ஓர் எல்வல உண்டு” .ஆைால் நட்பிற்கு எல்வல இல்வல. நம்
நாட்டில் நட்பால் உயர்ந்வதார் அதிகம். தீய நட்பிைால் தாழ்ந்வதாரும் உண்டு
.உண்வமயாை நண்பர்கள் துன்பமாை வநைங்களில் கூடவை இருப்பார்கள்.
கூடாநட்பு:
ஒருைவை மாற்றுைது நட்பு. நல்ல நண்பன் தான் ஒருைன் பசய்த தைவற சுட்டிக்
காட்டுைான்.அப்படிச் சுட்டிக் காட்டாதைன் உண்வமயாை நண்பன் இல்வல.
முடிவுதை:
நட்பு என்பது புைிதமாைது .அதவை ஆைாய்ந்து பார்த்து நட்பு பகாண்ட ஒருைருடன்
ஆயுள் உள்ளைவை நட்புடன் இருப்பவத நல்ல நட்பாகும்.

உதழப்பின் உயர்வு ( கட்டுதை)


முன்னுதை :

மக்களிைம் இன்று நாகரிகத்தில் உயர்ந்து இருப்பதற்கு காைைம் என்ை?


உவ ப்புதாவை! திருைள்ளுைர் ‘ காலம் கடத்துதல், மறதி , வசாம்பல் , தூக்கம் ஆகிய
நான்கு கப்பல்களில் பகட்டுப் வபாகின்றைர்கள் ஏறுைார்கள் ” என்று கூறியுள்ளார்.

உதழப்பின் பயன்

கலிலிவயா, தாமஸ் ஆல்ைா எடிசன் , வைட் சவகாதைர்கள்


முதலாவைார் இைபைன்றும் , பகபலன்றும் பாைாமல் உவ த்ததால் தான் இன்று
அறிைியல் கண்டுபிடிப்புகவளப் வபாற்றி ைாழ்ைில் ைளமாக ைாழ்கின்வறாம். இைண்டாம்
உலகப் வபாரில் தவை மட்டமாை ஜப்பான் நாடு வசாம்பல் இன்றி உவ த்து உலக
அைங்கில் முதன்வமயாை நாடாகத் திகழ்கிறது.

உதழப்பின் உயர்வு தரும்:

வமடம் கியூரி அம்வமயார் உலக மக்களின் வநாவயப் வபாக்க


கதிரியக்கக் கதிர்கவளக் கண்டுபிடித்தார். இறுதியில் கதிரியக்கத் தைிமக் கதிர்களின்
தாக்குதலால் உயிர் நீத்தார். தாமஸ் ஆல்ைா எடிசன் ஆைாய்ச்சியில் ஈடுபடும் வபாது
வசாதவைக் கு ாய்கள் பைடித்து அைரின் காது பசைிடாைது. இைர்கள் எல்லாம் மக்கள்
இைத்திற்காகவை உவ த்து உவ ப்பால் உயர்ந்தைர்கள் ஆைார்.

முடிவுதை:

நாம் ஈடுபடும் பசயல் நமக்கும் மக்களுக்கும் பயன்படத் தக்கதாக இருக்க வைண்டும்.


நாம் உயர்ந்தகுறிக்வகாவள அவடய உவ க்க வைண்டும்.
எது பபரிய உண்வம துவைப்பாடம்

 ஒரு ஊரில் கால் இ ந்த ஒருைனும், கண் இ ந்தைன் ஒருைனும் கவடயிலிருந்து


மிஞ்சிய காய்கறிகவளப் பபற்று உைைாக்கி உண்டு ைாழ்ந்தைர்.
 திடீபைன்று அவ்வூரில் பஞ்சம் ஏற்பட்டதால் அைர்களுக்கு உைவு கிவடக்கைில்வல.
ஆைால் அவ்வூரித் தவலைரின் வதாட்டம் மட்டும் பச ிப்பாக இருந்தது.

 ஊைமுற்ற இருைரும் பசியின் காைைமாகத் திருடத் துைிந்தைர். கால் இ ந்தைவைத்


வதாளில் சுமந்து, அைன் ை ிகாட்டுதலின் படி , கண் இ ந்தைன் ஊர்த் தவலைரின்
வதாட்டத்தில் நுவ ந்து சில உைவுப் பபாருட்கவள எடுத்து ைந்தான்.

 ஊர்த் தவலைர் திருடியைவை அறிய நீதி வதைவதவய ைிசாைவைக்கு அவ த்தார்.


அப்வபாது ஊைமுற்ற இருைரும் திறவமயாக பதில் கூறி தப்பித்து ைிட்டைர்.
 நீதி வதைவத ஊர்த் தவலைவை பகான்று ‘ திருடவை ைிடத் திருடத்
தூண்டுபைவைவய தண்டிப்வபன் ‘ என்று மக்களிடம் கூறியது.

நாடும் நகைமும் ( துவைப்பாடம்)

 நாடு என்பது மக்கள் ைாழும் நிலத்வதக் குறிக்கும் பசால். தமி ர் ைாழ்ந்த நாடு
தமிழ்நாடு என்பர். மூவைந்தர்கள் ஆட்சி பசய்த நாடுகளின் உட்பிரிவுகவளக்
பகாங்கு நாடு, பதாண்வட நாடு எை அவ த்தைர்.

 பிற்காலத்தில் சில ஊர்கள் நாடு எைவும், நகைம் எைவும் பபயர் பபற்றை.


முன்ைாளில் ஊர், பட்டி என்று ை ங்கிய இடங்கள் எல்லாம் பிற்காலத்தில்
சிறப்புற்று நகைங்கள் ஆயிை.

 புதியதாய்த் வதான்றுகின்ற ஊர்களுக்கும் நகைம் என்னும் பபயவைவய


வைக்கிறார்கள். பசன்வையின் ஒரு பகுதியாை தியாகைாயநகரும் சிதம்பைத்திற்கு
அருகில் உள்ள அண்ைாமவல நகரும் இதற்குச் சான்றாகும்.

You might also like