You are on page 1of 13

Vel Maaral Mahamanthiram - Tamil

வேல் மாறல் மஹா மந்திரம்

வேவே வேேனாோன்!!!
வினைகள் தீர்க்கும் வேல்மாறல்!
பஞ்சாட்சரம் (திருவேந்தெழுத்து), சடாட்சரம் (திரு ஆதெழுத்து) வபான்ெ
மந்திர எழுத்துக்கவை ஐங்வகாண, அறுவகாணச் சக்கரங்கள்
கட்டங்களுக்குள் அவமய அவடத்து, அந்ெ யந்திரங்கவைப் பூவை
தசய்ேொல் உயர்ந்ெ பேன்கள் கிவடக்கும் என்பார்கள் தபரிவயார்கள். அந்ெ
முவெயில் இந்ெ ‘வேல்மாெல்’ அவமப்வபயும் ேள்ளிமவே சச்சிொனந்ெ
சுோமிகள் உருோக்கியுள்ைார்.
வேல்மாெல் பாராயணம் மன ஒருவமப்பாடு என்ெ ஏகாக்ர சித்ெத்வெ
உண்டாக்கும் ேல்ேவம உவடயது. தபாதுோக மன ஒருவமப்பாட்டுடன்
மந்திரங்கவை உச்சரித்து ேழிபடும்வபாது உண்டாகிெ அதிர்வு அவேகவை
வேல் மாெல் பாராயணத்தில் உணர முடியும். பயத்தினாலும், மனச்
சிவெோலும் உண்டாகும் ஏேல், வேப்பு, பில்லி, சூனியம், வபய், பிசாசு
பிடித்ெல் வபான்ெ அேஸ்வெ துக்கங்களிலிருந்து விடுவிக்க வேல்மாெல்
பாராயணம் வககண்ட மருந்ொகும்.
வேல்மாெவே பக்தி, சிரத்வெ, மன ஒருவமப்பாட்டுடன் குவெந்ெது ஒரு
மண்டே காேம் அொேது 48 நாட்கள் விடாமல் தொடர்ந்து தினமும்
காவேவயா அல்ேது மாவேவயா ஒரு முவெயாேது பாராயணம் தசய்ேது
மிகவும் அேசியம். (வேத்தியர்கள் வநாய்க்கு உரிய மருந்வெ ஒரு மண்டேம்
எடுத்துக்தகாள்ை வேண்டும் என்று குறிப்பிடுோர்கள் அல்ேோ?
அம்முவெயிவே வேல்மாெல் பாராயணத்வெயும் தொடர்ந்து தசய்ய
வேண்டும்) இெவன ஆண், தபண் மற்றும் சாதிமெ வபெம் இல்ோமல்
யாேரும் பாராயணம் தசய்யோம். வநாய், ோழ்க்வகச் சிக்கல் முெோன
பிரச்வனகள் இல்ோெேர்கள்கூட இெவனப் பாராயணம் தசய்ேொல்
வமலும் மன உறுதி மன மகிழ்ச்சி, மன நிவெவு உண்டாகும் என்பதில்
ஐயமில்வே.

ஒரு மண்டே காேம் இவெப் பாராயணம் தசய்து வேோயுெத்வெ ேழிபட,


சகே தசௌபாக்கியங்களும் வக கூடும்; சத்ரு பயமும் தீவிவனகளும் நீங்கும்.
வெரியமும் ென்னம்பிக்வகயும் பிெக்கும்; சகேவிெமான உடற் பிணிகள்
மட்டுமல்ே, மனப் பிணிகளும் அகன்று ோழ்க்வக சிெக்கும். அதிலும்,
கார்த்திவகயக் கடவுைாம் முருகனுக்கு உகந்ெ திருக்கார்த்திவக புண்ணிய
மாெத்தில், வேல் மாெல் பாராயணம் தசய்ேது மிகுந்ெ விவசஷம்!
பாராயணம் முனற:
வேலுக்கு உகந்ெ ேழிபாடுகளில் ஒன்று வேல்மாெல் பாராயணம்.
அருணகிரிநாெ சுோமிகள் அருளிச் தசய்துள்ை திருேகுப்புகளுள் ‘மணி, மந்
திரம், ஔஷெம்’ என்று தபரிவயார்கள் குறிப்பிடும் மூன்று ேகுப்புகள் முெ
ன்வமயானவே. அவே:
1. சீர்பாெ ேகுப்பு – மணி ேகுப்பு,
2. வெவேந்திர சங்க ேகுப்பு - மந்திர ேகுப்பு,
3. வேல் ேகுப்பு - ஔஷெ (மருந்து) ேகுப்பு.
வேல் ேகுப்பின் பதினாறு அடிகவை வமலும் கீழுமாகவும், முன்னும் பின்
னுமாகவும் ஏறி இெங்கி ேருேது வபால் மாறி மாறி ேர அவமத்து, அெவன
நான்கு மடங்காக (16×4 =
64) அறுபத்து நான்கு அடிகைாக அவமய வேத்து, அந்ெ பாராயண முவெய
வ ‘வேல்மாெல்’ என்று தொகுத்து அளித்ெேர் ேள்ளிமவே ஸ்ரீசச்சிொனந்ெ
சுோமிகள் ஆோர்.
6ேது அடியாகிய ‘திருத்ெணியில் உதித்து அருளும் ஒருத்ென் மவே விருத்ெ
ன் என (து) உள்ைத்தில் உவெ கருத்ென் மயில் நடத்து குகன் வேவே’ என்ெ
வேல் மஹா மந்திர அடி முெலில் 12 முவெயும், நிவெவில் 12 முவெயும், நடு
வில் 64 முவெயும் ஆக தமாத்ெம் 88 முவெ ஓெப்தபறுகிெது.

இந்ெ 16ேது அடி எழுோய் ஆக அவமய, முெல் பதிவனந்து அடிகள் யாவும்


பயனிவேயாக ேருமாறு 16ம் அடிவய ஒவ்தோரு அடியிலும் வசர்த்துப் பட
த்ொல் அந்ெ ேரி முழுவம தபறுகிெது. இதுொன் இந்ெ வேல் ேகுப்பின்
அபூர்ே அவமப்பாகும்.

வேல் மாறல் மஹா மந்திரம்


விநாயகர் ேணக்கம் (கந்தர் அனுபூதி)
தநஞ்சக் கனகல் லும்தநகிழ்ந் துருகத்
ெஞ்சத் ெருள்சண் முகனுக் கியல்வசர்
தசஞ் தசாற் புவனமாவே சிெந்திடவே
பஞ்சக் கரஆவனபெம் பணிோம்
முருகன் பபருனம (அலங்கரம்)
விழிக்குத் துவணதிரு தமன்மேர்ப் பாெங்கள் தமய்ம்வமகுன்ொ
தமாழிக்குத் துவணமுரு காதேனு நாமங்கள் முன்புதசய்ெ
பழிக்குத் துவணயேன் பன்னிரு வொளும் பயந்ெெனி
ேழிக்குத் துவணேடி வேலுஞ்தசங் வகாடன் மயூரமுவம.
மயிலின் திரம் (கந்தர் அலங்கரம்)
ெடக்தகாற்ெ வேள்மயி வேஇடர் தீரத் ெனிவிடில்நீ
ேடக்கிற் கிரிக்கப் புெத்துநின் வொவகயின் ேட்டமிட்டுக்
கடற்கப் புெத்துங் கதிர்க்கப் புெத்துங் கனகசக்ரத்
திடர்க்கப் புெத்துந் திவசக்கப் புெத்துந் திரிகுவேவய.
வதவேந்திர சங்க ேகுப்பு (மந்திரம் வபான்றது)
ெரணியி ேரணிய முரணிர ணியனுடல் ெவனநக நுதிதகாடு
சாவடாங்குதந டுங்கிரி வயாவடந்துப யங்கரி. 1
ெமருக பரிபுர ஒலிதகாடு நடநவில் சரணிய சதுர்மவெ
ொொம்புய மந்திர வேொந்ெப ரம்பவர. 2
சரிேவை விரிசவட தயரிபுவர ேடிவினள் செெை முகுளிெ
ொமாங்குச தமன்றிரு ொைாந்ெெர அம்பிவக. 3
ெருபதி சுரவராடு சருவிய அசுரர்கள் ெடமணி முடிதபாடி
ொனாம்படி தசங்வகயில் ோள்ோங்கிய சங்கரி. 4
இரணகி ரணமட மயின்ம்ருக மெபுை கிெவிை முவேயிை
நீர்ொங்கிநு டங்கிய நூல்வபான்ெம ருங்கினள். 5
இறுகிய சிறுபிவெ தயயிறுவட யமபடர் எனதுயிர் தகாைேரின்
யாவனங்குெல் கண்தடதிர் ொவனன்றுதகா ளுங்குயில். 6
இடுபலி தகாடுதிரி யிரேேர் இடர்தகட விடுமன கரெே
ஏகாமபவர யிந்திவர வமாகாங்கசு மங்கவே. 7
எழுதிய படதமன இருைறு சுடரடி யிவணதொழு மவுனிகள்
ஏகாந்ெசு ேந்ெரு பாசாங்குச சுந்ெரி. 8
கரணமு மரணமு மேதமாடு முடல்படு கடுவிவன தகடநிவன
காோந்ெரி கந்ெரி நீோஞ்சனி நஞ்சுமிழ். 9
கனதேரி கணபண குணமணி யணிபணி கனேவை மரகெ
காசாம்பர கஞ்சுளி தூசாம்படி தகாண்டேள். 10
கவனகழல் நிவனயேர் உயிரவி பயிரவி கவுரிக மவேகுவழ
காொர்ந்ெதச ழுங்கழு நீர்வொய்ந்ெ தபருந்திரு. 11
கவரதபாழி திருமுக கருவணயி லுேதகழு கடனிவே தபெேைர்
காவேந்திய வபங்கிளி மாசாம்பவி ெந்ெேன். 12
அரதணடு ேடேவர யடிதயாடு தபாடிபட அவேகடல் தகடஅயில்
வேல்ோங்கிய தசந்ெமிழ் நூவோன்கும ரன்குகன். 13
அறுமுக தனாருபதொ டிருபுய னபினே னழகிய குெமகள்
ொர்வேந்ெபு யன்பவக யாமாந்ெர்கள் அந்ெகன். 14
அடன்மிகு கடெட விகடிெ மெகளி ெனேர ெமுமக
ோமாந்ெர்கள் சிந்வெயில் ோழ்ோம்படி தசந்திலில். 15
அதிபதி தயனேரு தபருதிெல் முருகவன அருள்பட தமாழிபேர்
ஆராய்ந்து ேணங்குேர் வெவேந்திர சங்கவம. 16
வேல் மாறல் மஹா மந்திரம்:
(வேலும் மயிலும் வசேலும் துவண - 6 முவெ ஓெவும்)
திருத்ெணியில் உதித்(து)அருளும் ஒருத்ென்மவே
விருத்ென்என(து) உைத்தில்உவெ
கருத்ென்மயில் நடத்துகுகன் வேவே.
(இந்ெ அடிவய முெலில் 12 முவெ ஓெவும்)
1. பருத்ெமுவே சிறுத்ெஇவட தேளுத்ெநவக
கறுத்ெகுழல் சிேத்ெஇெழ் மெச்சிறுமி
விழிக்குநிகர் ஆகும் ( ... திரு ... )
2. திருத்ெணியில் உதித்(து)அருளும் ஒருத்ென்மவே
விருத்ென்என(து) உைத்தில்உவெ
கருத்ென்மயில் நடத்துகுகன் வேவே ( ... திரு ... )
3. தசாேற்(கு)அரிய திருப்புகவழ உவரத்ெேவர
அடுத்ெபவக அறுத்(து)எறிய
உறுக்கிஎழும் அெத்வெநிவே காணும் ( ... திரு ... )
4. ெருக்கிநமன் முருக்கேரின் எருக்குமதி
ெரித்ெமுடி பவடத்ெவிெல் பவடத்ெஇவெ
கழற்குநிகர் ஆகும் ( ... திரு ... )
5. பவனக்வகமுக படக்கரட மெத்ெேை
கைக்கடவுள் பெத்(து)இடு(ம்)நி
கைத்துமுவை தெறிக்கேரம் ஆகும் ( ... திரு ... )
6. சினத்(து)அவுணர் எதிர்த்ெரண கைத்தில்தேகு
குவெத்ெவேகள் சிரித்(து)எயிறு
கடித்துவிழி விழித்(து)அேெ வமாதும் ( ... திரு ... )
7. துதிக்கும்அடி யேர்க்(கு)ஒருேர் தகடுக்கஇடர்
நிவனக்கின்அேர் குேத்வெமுெல் அெக்கவையும்
எனக்(கு)ஓர் துவண ஆகும் ( ... திரு ... )
8. ெேத்தில்உை கணத்தொகுதி களிப்பின்உண
ேவழப்ப(து) என மேர்க்கமே கரத்தின்முவன
விதிர்க்கேவை(வு) ஆகும் ( ... திரு ... )
9. பழுத்ெமுது ெமிழ்ப்பேவக இருக்கும்ஒரு
கவிப்புேேன் இவசக்(கு)உருகி
ேவரக்குவகவய இடித்துேழி காணும் ( ... திரு ... )
10. திவசக்கிரிவய முெற்குலிசன் அறுத்ெசிவெ
முவைத்ெ(து)என முகட்டின்இவட
பெக்கஅெ விவசத்(து) அதிர ஓடும் ( ... திரு ... )
11. சுடர்ப்பரிதி ஒளிப்பநிே(வு) ஒழுக்கு(ம்)மதி
ஒளிப்பஅவே அடக்குெழல் ஒளிப்பஒளிர்
ஒளிப்பிரவப வீசும் ( ... திரு ... )
12. ெனித்துேழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு
ேேத்தும்இரு புெத்தும்அரு(கு)
அடுத்(து)இரவு பகற்றுவணய(து) ஆகும் ( ... திரு ... )
13. பசித்(து)அேவக முசித்(து)அழுது முவெப்படுெல்
ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர
நிணத்ெவசகள் புசிக்கஅருள் வநரும் ( ... திரு ... )
14. திவரக்கடவே உவடத்துநிவெ புனற்கடிது
குடித்(து)உவடயும் உவடப்(பு) அவடய
அவடத்(து)உதிரம் நிவெத்துவிவை யாடும் ( ... திரு ... )
15. சுரர்க்கு(ம்)முநி ேரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
ெனக்கும்அரி ெனக்கும்நரர் ெமக்கும்உறும்
இடுக்கண்விவன சாடும் ( ... திரு ... )
16. சேத்துேரும் அரக்கர்உடல் தகாழுத்துேைர்
தபருத்ெகுடர் சிேத்ெதொவட
எனச்சிவகயில் விருப்பதமாடு சூடும் ( ... திரு ... )
17. சுரர்க்கு(ம்)முநி ேரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
ெனக்கும்அரி ெனக்கும்நரர் ெமக்கும்உறும்
இடுக்கண்விவன சாடும் ( ... திரு ... )
18. சேத்துேரும் அரக்கர்உடல் தகாழுத்துேைர்
தபருத்ெகுடர் சிேத்ெதொவட
எனச்சிவகயில் விருப்பதமாடு சூடும் ( ... திரு ... )
19. பசித்(து)அேவக முசித்(து)அழுது முவெப்படுெல்
ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர
நிணத்ெவசகள் புசிக்கஅருள் வநரும் ( ... திரு ... )
20. திவரக்கடவே உவடத்துநிவெ புனற்கடிது
குடித்(து)உவடயும் உவடப்(பு) அவடய
அவடத்(து)உதிரம் நிவெத்துவிவை யாடும் ( ... திரு ... )
21. சுடர்ப்பரிதி ஒளிப்பநிே(வு) ஒழுக்கு(ம்)மதி
ஒளிப்பஅவே அடக்குெழல் ஒளிப்பஒளிர்
ஒளிப்பிரவப வீசும் ( ... திரு ... )
22. ெனித்துேழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு
ேேத்தும்இரு புெத்தும்அரு(கு)
அடுத்(து)இரவு பகற்றுவணய(து) ஆகும் ( ... திரு ... )
23. பழுத்ெமுது ெமிழ்ப்பேவக இருக்கும்ஒரு
கவிப்புேேன் இவசக்(கு)உருகி
ேவரக்குவகவய இடித்துேழி காணும் ( ... திரு ... )
24. திவசக்கிரிவய முெற்குலிசன் அறுத்ெசிவெ
முவைத்ெ(து)என முகட்டின்இவட
பெக்கஅெ விவசத்(து) அதிர ஓடும் ( ... திரு ... )
25. துதிக்கும்அடி யேர்க்(கு)ஒருேர் தகடுக்கஇடர்
நிவனக்கின்அேர் குேத்வெமுெல் அெக்கவையும்
எனக்(கு)ஓர் துவண ஆகும் ( ... திரு ... )
26. ெேத்தில்உை கணத்தொகுதி களிப்பின்உண
ேவழப்ப(து) என மேர்க்கமே கரத்தின்முவன
விதிர்க்கேவை(வு) ஆகும் ( ... திரு ... )
27. பவனக்வகமுக படக்கரட மெத்ெேை
கைக்கடவுள் பெத்(து)இடு(ம்)நி
கைத்துமுவை தெறிக்கேரம் ஆகும் ( ... திரு ... )
28. சினத்(து)அவுணர் எதிர்த்ெரண கைத்தில்தேகு
குவெத்ெவேகள் சிரித்(து)எயிறு
கடித்துவிழி விழித்(து)அேெ வமாதும் ( ... திரு ... )
29. தசாேற்(கு)அரிய திருப்புகவழ உவரத்ெேவர
அடுத்ெபவக அறுத்(து)எறிய
உறுக்கிஎழும் அெத்வெநிவே காணும் ( ... திரு ... )
30. ெருக்கிநமன் முருக்கேரின் எருக்குமதி
ெரித்ெமுடி பவடத்ெவிெல் பவடத்ெஇவெ
கழற்குநிகர் ஆகும் ( ... திரு ... )
31. பருத்ெமுவே சிறுத்ெஇவட தேளுத்ெநவக
கறுத்ெகுழல் சிேத்ெஇெழ் மெச்சிறுமி
விழிக்குநிகர் ஆகும் ( ... திரு ... )
32. திருத்ெணியில் உதித்(து)அருளும் ஒருத்ென்மவே
விருத்ென்என(து) உைத்தில்உவெ
கருத்ென்மயில் நடத்துகுகன் வேவே ( ... திரு ... )
33. ெருக்கிநமன் முருக்கேரின் எருக்குமதி
ெரித்ெமுடி பவடத்ெவிெல் பவடத்ெஇவெ
கழற்குநிகர் ஆகும் ( ... திரு ... )
34. தசாேற்(கு)அரிய திருப்புகவழ உவரத்ெேவர
அடுத்ெபவக அறுத்(து)எறிய
உறுக்கிஎழும் அெத்வெநிவே காணும் ( ... திரு ... )
35. திருத்ெணியில் உதித்(து)அருளும் ஒருத்ென்மவே
விருத்ென்என(து) உைத்தில்உவெ
கருத்ென்மயில் நடத்துகுகன் வேவே ( ... திரு ... )
36. பருத்ெமுவே சிறுத்ெஇவட தேளுத்ெநவக
கறுத்ெகுழல் சிேத்ெஇெழ் மெச்சிறுமி
விழிக்குநிகர் ஆகும் ( ... திரு ... )
37. ெேத்தில்உை கணத்தொகுதி களிப்பின்உண
ேவழப்ப(து) என மேர்க்கமே கரத்தின்முவன
விதிர்க்கேவை(வு) ஆகும் ( ... திரு ... )
38. துதிக்கும்அடி யேர்க்(கு)ஒருேர் தகடுக்கஇடர்
நிவனக்கின்அேர் குேத்வெமுெல் அெக்கவையும்
எனக்(கு)ஓர் துவண ஆகும் ( ... திரு ... )
39. சினத்(து)அவுணர் எதிர்த்ெரண கைத்தில்தேகு
குவெத்ெவேகள் சிரித்(து)எயிறு
கடித்துவிழி விழித்(து)அேெ வமாதும் ( ... திரு ... )
40. பவனக்வகமுக படக்கரட மெத்ெேை
கைக்கடவுள் பெத்(து)இடு(ம்)நி
கைத்துமுவை தெறிக்கேரம் ஆகும் ( ... திரு ... )
41. ெனித்துேழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு
ேேத்தும்இரு புெத்தும்அரு(கு)
அடுத்(து)இரவு பகற்றுவணய(து) ஆகும் ( ... திரு ... )
42. சுடர்ப்பரிதி ஒளிப்பநிே(வு) ஒழுக்கு(ம்)மதி
ஒளிப்பஅவே அடக்குெழல் ஒளிப்பஒளிர்
ஒளிப்பிரவப வீசும் ( ... திரு ... )
43. திவசக்கிரிவய முெற்குலிசன் அறுத்ெசிவெ
முவைத்ெ(து)என முகட்டின்இவட
பெக்கஅெ விவசத்(து) அதிர ஓடும் ( ... திரு ... )
44. பழுத்ெமுது ெமிழ்ப்பேவக இருக்கும்ஒரு
கவிப்புேேன் இவசக்(கு)உருகி
ேவரக்குவகவய இடித்துேழி காணும் ( ... திரு ... )
45. சேத்துேரும் அரக்கர்உடல் தகாழுத்துேைர்
தபருத்ெகுடர் சிேத்ெதொவட
எனச்சிவகயில் விருப்பதமாடு சூடும் ( ... திரு ... )
46. சுரர்க்கு(ம்)முநி ேரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
ெனக்கும்அரி ெனக்கும்நரர் ெமக்கும்உறும்
இடுக்கண்விவன சாடும் ( ... திரு ... )
47. திவரக்கடவே உவடத்துநிவெ புனற்கடிது
குடித்(து)உவடயும் உவடப்(பு) அவடய
அவடத்(து)உதிரம் நிவெத்துவிவை யாடும் ( ... திரு ... )
48. பசித்(து)அேவக முசித்(து)அழுது முவெப்படுெல்
ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர
நிணத்ெவசகள் புசிக்கஅருள் வநரும் ( ... திரு ... )
49. திவரக்கடவே உவடத்துநிவெ புனற்கடிது
குடித்(து)உவடயும் உவடப்(பு) அவடய
அவடத்(து)உதிரம் நிவெத்துவிவை யாடும் ( ... திரு ... )
50. பசித்(து)அேவக முசித்(து)அழுது முவெப்படுெல்
ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர
நிணத்ெவசகள் புசிக்கஅருள் வநரும் ( ... திரு ... )
51. சேத்துேரும் அரக்கர்உடல் தகாழுத்துேைர்
தபருத்ெகுடர் சிேத்ெதொவட
எனச்சிவகயில் விருப்பதமாடு சூடும் ( ... திரு ... )
52. சுரர்க்கு(ம்)முநி ேரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
ெனக்கும்அரி ெனக்கும்நரர் ெமக்கும்உறும்
இடுக்கண்விவன சாடும் ( ... திரு ... )
53. திவசக்கிரிவய முெற்குலிசன் அறுத்ெசிவெ
முவைத்ெ(து)என முகட்டின்இவட
பெக்கஅெ விவசத்(து) அதிர ஓடும் ( ... திரு ... )
54. பழுத்ெமுது ெமிழ்ப்பேவக இருக்கும்ஒரு
கவிப்புேேன் இவசக்(கு)உருகி
ேவரக்குவகவய இடித்துேழி காணும் ( ... திரு ... )
55. ெனித்துேழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு
ேேத்தும்இரு புெத்தும்அரு(கு)
அடுத்(து)இரவு பகற்றுவணய(து) ஆகும் ( ... திரு ... )
56. சுடர்ப்பரிதி ஒளிப்பநிே(வு) ஒழுக்கு(ம்)மதி
ஒளிப்பஅவே அடக்குெழல் ஒளிப்பஒளிர்
ஒளிப்பிரவப வீசும் ( ... திரு ... )
57. சினத்(து)அவுணர் எதிர்த்ெரண கைத்தில்தேகு
குவெத்ெவேகள் சிரித்(து)எயிறு
கடித்துவிழி விழித்(து)அேெ வமாதும் ( ... திரு ... )
58. பவனக்வகமுக படக்கரட மெத்ெேை
கைக்கடவுள் பெத்(து)இடு(ம்)நி
கைத்துமுவை தெறிக்கேரம் ஆகும் ( ... திரு ... )
59. ெேத்தில்உை கணத்தொகுதி களிப்பின்உண
ேவழப்ப(து) என மேர்க்கமே கரத்தின்முவன
விதிர்க்கேவை(வு) ஆகும் ( ... திரு ... )
60. துதிக்கும்அடி யேர்க்(கு)ஒருேர் தகடுக்கஇடர்
நிவனக்கின்அேர் குேத்வெமுெல் அெக்கவையும்
எனக்(கு)ஓர் துவண ஆகும் ( ... திரு ... )
61. திருத்ெணியில் உதித்(து)அருளும் ஒருத்ென்மவே
விருத்ென்என(து) உைத்தில்உவெ
கருத்ென்மயில் நடத்துகுகன் வேவே ( ... திரு ... )
62. பருத்ெமுவே சிறுத்ெஇவட தேளுத்ெநவக
கறுத்ெகுழல் சிேத்ெஇெழ் மெச்சிறுமி
விழிக்குநிகர் ஆகும் ( ... திரு ... )
63. ெருக்கிநமன் முருக்கேரின் எருக்குமதி
ெரித்ெமுடி பவடத்ெவிெல் பவடத்ெஇவெ
கழற்குநிகர் ஆகும் ( ... திரு ... )
64. தசாேற்(கு)அரிய திருப்புகவழ உவரத்ெேவர
அடுத்ெபவக அறுத்(து)எறிய
உறுக்கிஎழும் அெத்வெநிவே காணும் ( ... திரு ... )
( ...திரு… முடிவிலும் இந்ெ அடிவய 12 முவெ ஓெவும்... )
(வேலும் மயிலும் வசேலும் துவண - 6 முவெ ஓெவும்)
வெரணி யிட்டுப் புரம் எரித் ொன்மகன் தசங்வகயில்வேற்
கூரணி யிட்டணு ோகிக் கிதரௌஞ்சங் குவேந்ெரக்கர்
வநரணி யிட்டு ேவைந்ெ கடகம் தநளிந்து சூர்ப்
வபரணி தகட்டது வெவேந்த்ர வோகம் பிவழத்ெதுவே.
வீரவேல் ொவரவேல் விண்வணார் சிவெ மீட்ட
தீரவேல் தசவ்வேள் திருக்வகவேல் - ோரி
குளித்ெவேல் தகாற்ெவேல் சூர்மார்பும் குன்றும்
தொவைத்ெவேல் உண்வட துவண.

வேல் விருத்தம் – 3 : வேதாள பூதபமாடு


வேொை பூெதமாடு காளிகா ைாத்ரிகளும்
தேகுளுறு பசாசகணமும்
தேங்கழு குடன்தகாடி பருந்துதசம் புேனத்தில்
தேம்பசி ஒழிக்கேந்வெ
ஆொர கமடமுங் கணபண வியாைமும்
அடக்கிய ெடக்கிரிதயோம்
அவேயநட மிடுதநடுந் ொனேர் நிணத்ெவச
அருந்திப் புரந்ெவேவேல்
ொொர் மேர்ச்சுவனப் பழநிமவே வசாவேமவே
ெனிப்பரங் குன்வெரகம்
ெணிவகதசந் தூரிவடக் கழிஆவி னன்குடி
ெடங்கடல் இேங்வகஅெனிற்
வபாொர் தபாழிற்கதிர் காமத் ெேத்திவனப்
புகழும்அே ரேர்நாவினிற்
புந்தியில் அமர்ந்ெேன் கந்ென்முரு கன்குகன்
புங்கேன் தசங்வக வேவே.
*************************************************
வேல் ேகுப்பு (விளக்கம்):
பருத்ெமுவே சிறுத்ெஇவட தேளுத்ெநவக
கறுத்ெகுழல் சிேத்ெவிெழ் மெச்சிறுமி
விழிக்குநிக ராகும்...... 1
ஆழ்ந்ெ, அகன்ெ, நுண்ணியொய் இருக்கும் வேல், கூரியொய் நீண்டு ஒளிரும்
ேள்ளியம்வமயின் கண்ணுக்கு ஒப்பாகும். (ேள்ளிப் பிராட்டியாரின் கவடக்கண்
வநாக்கால் விவையும் பயன்கவை வேல் அருளும் என்பது குறிப்பாகும்.)
பவனக்கமுக படக்கரட மெத்ெேை
கசக்கடவுள் பெத்திடுநி கைத்துமுவை
தெறிக்கேர மாகும்...... 2
பவன மரம் வபால் நீண்ட துதிக்வக, சித்திரங்கவைாடு விைங்கும் அேங்காரத்
துணிவய அணிந்துள்ை முகம், கன்னங்களிலிருந்து ஒழுகும் மெநீர்ப் தபருக்கம்
ஆகியேற்வொடு, தேண்வம நிெம் ோய்ந்ெ யாவனயாகத் திகழும் ஐராேெத்தின்
அதிபதியான இந்திரனது கால்களில் பூட்டியிருந்ெ விேங்கில்… அெவனப்
பூட்டுேெற்கு ஆொரமாக இருந்ெ ஆணிவயத் தெறிக்கச்தசய்யும் வேல் ஆற்ெல்
மிக்க அரமாகும்.
பழுத்ெமுது ெமிழ்ப்பேவக யிருக்குதமாரு
கவிப்புேேன் இவசக்குருகி ேவரக்குவகவய
யிடித்துேழி காணும்...... 3
சிெந்ெ ஞானத்துடன் பவழவம ோய்ந்ெ மதுவரத் ெமிழ்ச் சங்கப் பேவகயில்
விைங்கிய ஒப்பற்ெ நக்கீரர் இவசத்ெ திருமுருகாற்றுப்பவடக்கு உருகி, அேர்
அவடபட்டிருந்ெ குவகவய இடித்துத் ெள்ளி அேவர தேளிவயற்றும்.
பசித்ெேவக முசித்ெழுது முவெப்படுெல்
ஒழித்ெவுணர் உரத்துதிர நிணத்ெவசகள்
புசிக்கேருள் வநரும்...... 4
பசியினால் துன்பமுற்றுப் வபய்கள் அங்கங்கவை விவசத்தும், விதிர்த்தும்,
முடக்கியும், உெறியும் புேம்பி உணவு வேண்டி அழுேவெத் ெவிர்த்து,
அசுரர்களின் ேைமிக்க ரத்ெத்வெயும் சவெகவையும் அவே உண்டு களிக்குமாறு
அருளும்.
சுரர்க்குமுநி ேரர்க்குமக பதிக்கும்விதி
ெனக்கும்அரி ெனக்குநரர் ெமக்குகுறும்
இடுக்கண்விவன சாடும்...... 5
வெேர்கள், முனிேர்கள், இந்திரன், பிரமன், திருமால், உேக மக்கள்
ஆகியேர்களுக்கு வநரிடும் துன்பத்வெயும், அெற்கு மூேகாரணமான பூர்ேகர்ம
விவனகவையும் ொக்கி அழிக்கும்.
சுடர்பருதி ஒளிப்பநிே தோழுக்குமதி
ஒளிப்பஅவே யடக்குெழல் ஒளிப்பதோளிர்
ஒளிப்பிரவப வீசும்...... 6
ஒளிவிடும் சூரியன், குளிர்ந்ெ கிரணங்கவை வீசும் சந்திரன், கடல் தபாங்கிக்
கவரகடந்து தசன்று உேகத்வெ அழிக்காெபடி அெவன அடக்கிக் தகாண்டி
ருக்கும் ேடோமுகாக்கினி ஆகியேற்வெ, ‘வேலின் ஒளிப் பிரபாேத்தின் முன்
நம் ஒளி எம்மாத்திரம்’ என்று தேட்கப்பட்டு நாணி ஒளியச் தசய்யும் ேண்ணம்,
ெனது வபதராளிச் வசாதிவய எங்கும் பிரகாசிக்கச் தசய்யும்.
துதிக்குமடி யேர்க்தகாருேர் தகடுக்கஇடர்
நிவனக்கினேர் குேத்வெமுெ ேெக்கவையும்
எனக்வகார்துவண யாகும்...... 7
ென்வனப் புகழ்ந்து வபாற்றும் அடியார்கவை யாராேது தகடுக்க நிவனத்து
அேர்களுக்குத் துன்பம் இவழக்க மனதில் நிவனத்ெ மாத்திரத்திவேவய, அந்ெ
பவகேரது குேத்வெவய வேருடன் அழித்துவிடும். எனக்கு ஒப்பற்ெ தபருந்
துவணயாகி அருள்பாலிக்கும் (ஆகவே, வேவே ேணங்குேவெவய
வேவேயாகக் தகாண்டேர்களுக்கு மற்ெேர்கைால் எந்ெ விெத்திலும் துன்பம்
அணுகாது.)
தசாேற்கரிய திருப்புகவழ யுவரத்ெேவர
யடுத்ெபவக யறுத்தெறிய வுருக்கிதயழு
மெத்வெநிவே காணும்...... 8
தசாற்கைால் விேரிக்க முடியாெ தபருவமயுவடய முருகனது திருேடிவயப்
புகழ்ந்து வபாற்றும் திருப்புகழ்ப் பாக்கவை ஓதுபேர்களிடம் நிகழ்கின்ெ
பவகவய அழிக்க, வகாபித்து ஆக்ரமித்துக் கிைம்பும்.
ெருக்கிநமன் முருக்கேரின் இருக்குமதி
ெரித்ெமுடி பவடத்ெவிெல் பவடத்ெஇவெ
கழற்குநிக ராகும்...... 9
அேங்கார ஆரோரத்துடன் அடியார்களின் உயிவரக் கேர யமன் ேந்ொல்,
எருக்கம் பூ மாவேவயயும் சந்திரவனயும் சூடிய முடியுவடய சிேதபருமானின்
வபராற்ெல் மிக்க திருேடிக்கும் ஒப்பாக நின்று உெவும்.
ெேத்திலுை கணத்தொகுதி களிப்பினுண
ேவழப்பதென மேர்க்கமே கரத்தின்முவன
விதிர்க்கேவை ோகும்...... 10
உேகத்தில் உள்ை எல்ோ உயிர்களும் தபருமகிழ்ச்சி தபறும் அைவுக்கு
உணேளிக்க வநரிடும்வபாது, மேர்ந்ெ ொமவர மேருக்கு ஒப்பான முருகன்
திருக்கரத்தில் இருந்ெபடிவய… அேர் அென் நுனிவய வேசாக அவசத்ெவுடன்,
உணவுப் தபாருள்கவை விவைத்துச் வசகரித்து ேவைத்துக்தகாண்டு
வசர்த்துவிடும். (வேல் பசிவயப் வபாக்கும்; ேறுவமயின்றி ோழ வேக்கும்; நமது
கருத்ெறிந்து முடிக்கும்; நாம் நிவனப்பவெதயல்ோம் நிவெவேற்றும்)
ெனித்துேழி நடக்குதமன திடத்துதமாரு
ேேத்துமிரு புெத்துமரு கடுத்திரவு
பகற்றுவணய ொகும்...... 11
துவணயின்றித் ெனியாகச் தசல்லும் எனது ேேது இடது பக்கங்களிலும், முன் –
பின் பக்கங்களிலும் உடன் நின்று இரவு பகல் எப்வபாதும் துவணயாக
நின்ெருளும்.
சேத்துேரும் அரக்கருடல் தகாழுத்துேைர்
தபருத்ெகுடர் சிேத்ெதொவட தயனச்சிவகயில்
விருப்பதமாடு சூடும்...... 12
சினந்து ேந்ெ அசுரர்களின் உடம்பில் தகாழுத்துத் ெடித்திருந்ெ தபரிய
குடல்கவைச் சிேந்ெ பூமாவே வபால் ெனது முடியில் ஆேவோடு
சூடிக்தகாள்ளும். (விவனகவையும் அடிவயாடு அழிப்பது வேல் ஒன்வெ)
திவரக்கடவே யுவடத்துநிவெ புனர்கடிது
குடித்துவடயும் உவடப்பவடய அவடத்துதிர
நிவெத்துவிவை யாடும்...... 13
அவேகவை வீசுகின்ெ கடலில் உவடப்பு உண்டு பண்ணியும், அதில்
நிவெந்துள்ை நீவரதயல்ோம் ஒரு தநாடியில் குடித்தும், அந்ெ உவடப்பு
முழுேவெயும் அவடத்து அங்கு அசுரர்களின் ரத்ெத்வெ நிரப்பியும் விவையாடும்.
திவசக்கரிவய முெற்குலிசன் அறுத்ெசிவெ
முவைத்ெதென முகட்டினிவட பெக்கேெ
விவசத்ெதிர வோடும்...... 14
குலிசாயுெத்துடன் விைங்கும் இந்திரன், முன்தனாரு காேத்தில் திவசகளில் உள்ை
மவேகளில் இருந்து அறுத்துத் ெள்ளிய இெக்வககள் மீண்டும் அம்மவேகளிடம்
முவைத்து விட்டனவோ என்று ஐயுறும்படி, அண்டத்தின் உச்சியிவே அைவிோ
வேகத்துடன் எல்ோ உேகங்களும் அதிர்ச்சியுற்று நடுங்கும்படி விவரந்து
தசல்லும். (வேலின் அைவிோ ஆற்ெல் அவநக அதிசயம் ோய்ந்ெது.)
சினத்ெவுணர் எதிர்த்ெரண கைத்தில்தேகு
குவெத்ெவேகள் சிரித்தெயிறு கடித்துவிழி
விழித்ெேெ வமாதும்...... 15
சினம் தகாண்டு அசுரர்கள் எதிர்த்ெ வபார்க் கைத்தில் அைேற்ெ அறுப்பட்ட
ெவேகள் சிரிக்கும்படியாகவும், கண்கவை உருட்டி விழித்துப்
பார்க்கும்படியாகவும், ோய்கள் அேறும்படியாகவும், அசுரர்கவைாடு சாடும்.
திருத்ெணியில் உதித்ெருளும் ஒருத்ென்மவே
விருத்ெதனன துைத்திலுவெ கருத்ென்மயில்
நடத்துகுகன் வேவே...... 16
திருத்ெணிவகயில் உயிர்களின் அக இருள் அகே ஞான சூரியனாகத் வொன்றி
அருளும் ஒப்பற்ெேனும், குறிஞ்சிக் கிழேனும், உயிருக்குயிராய் எனது உள்ைக்
குவகயில் உவெபேனும், கருவண உருக்தகாண்டு ஆதிக்கு ஆதியாய் நிற்கும்
முெல்ேனுமான… திவராொன சக்தியாகிய மயிவேச் தசலுத்தி நடத்தும்
குகப்தபருமானின், ஞானவம உருக்தகாண்ட திருேருட் சக்தியாகிய வேவே!

You might also like