You are on page 1of 14

ேகாைவ என்ற கனவு நகரம்

1
ெபாருளடக்கம்

முன்னுைர 3

நகர ேமம்மாட்டுக்காகத் திட்டமிடல், திட்டங்கைள


நைடமுைறப்படுத்துதல் ஆகிய துைறகளில்
ேகாைவயின் கடந்த கால அனுபவம் 4

ேகாைவ என்ற ஸ்மார்ட் சிட்டி – எங்கிருந்து ெதாடங்குேவாம்? 5

நமது பாரம்பரியம் 5

ெநாய்யல் – அதுேவ, ேகாைவயின் அடி நாதம் 7

கடந்த கால ெநாய்யல் மீட்புப் பணி 7

ெநாய்யேல நம் ெவற்றிைய உறுதிப் படுத்தும் தாரக மந்திரம் 8

நகரின் அைடயாளம் 11

நமக்குள்ள சாதகமான சூழல் 13

2
முன்னுைர

நடுவன் அரசின் நகர ேமம்பாட்டு அைமச்சகம் இந்திய நகரங்களுக்கிைடயில் “Smart City Challenge” என்ற
ேபாட்டி ஒன்றிைன அறிவித்துள்ளது ரூ.48,000 ேகாடி நிதியிைன இதற்காக அது முன்ைவத்துள்ளது. உலக
வங்கியின் உட்பிரிவான International Development Association (IDA), ஆசியன் வளர்ச்சி வங்கி ஆகிய பன்னாட்டு
வங்கிகளிடமிருந்து இந்த நிதிைய அது கடனாகப் ெபறவுள்ளது.
இந்தப் ேபாட்டியில் கலந்து ெகாள்வதற்காக இந்தியா முழுவதிலும் 100 நகரங்கள் அந்தந்த மாநில அரசுகளால்
முன்ெமாழியப்பட்டுள்ளன. தமிழக அரசு 12 நகரங்கைள முன்ெமாழிந்துள்ளது. இந்தப் பட்டியலில் நம்
ேகாைவ மாநகரமும் இடம் ெபற்றுள்ளது.
ேபாட்டியில் பங்ேகற்கும் நகரங்கள் தமக்கான ேமம்பாட்டுத் திட்டத்திைன முன்ைவத்தாக ேவண்டும். இந்தத்
திட்டத்திைன உருவாக்குவதற்காக ஒவ்ெவாரு நகரத்திற்கும் ரூ.2 ேகாடி நிதியிைன மத்திய அரசு வழங்கி
உள்ளது. ேமம்பாட்டுத் திட்டத்திைன மக்கள் துைணயுடன் மாநகராட்சிேய உருவாக்கிக் ெகாள்ளலாம். அல்லது
இதற்காக நடுவன் அரசால் கண்டறியப்பட்டுள்ள நிறுவனங்களின் உதவியுடன் உருவாக்கலாம். டிசம்பர் 15 ஆம்
ேததிக்குள் இந்தத் திட்டத்திைன நடுவன் அரசிடம் சமர்ப்பித்தாக ேவண்டும்.
(திருச்சி மாநகராட்சியானது இந்தத் திட்டத்ைதத் தீட்டுவதற்குத் தன் ஆேலாசகர்களாக அெமரிக்காைவச் ேசர்ந்த
Jones Lang LaSalle (JLL), Townland Consultants Pvt. Ltd., மற்றும் Tata Consulting Engineers Ltd.,
ஆகிய நிறுவனங்கைள அறிவித்துள்ளது.)
இவ்வாறு உருவாக்கப்பட்டு முன்ைவக்கப்பட்ட திட்ட வைரவுகளில் சிறப்பான முதல் 20 திட்ட வைரவுகள்
முதல் சுற்றில் ேதர்வு ெசய்யப்படும். ஒவ்ெவாரு மாநிலத்திலிருந்தும் குைறந்தபட்சம் ஒரு நகரமாவது முதல்
சுற்றுத் ேதர்வில் இடம் ெபற்றிருக்கும்.
இவ்வாறு ேதர்வு ெசய்யப்பட்ட நகரங்களுக்கு ஒவ்ெவாரு ஆண்டும் ரூ.100 ேகாடி என்ற அளவில்ஆடுத்த ஐந்து
ஆண்டுகளுக்கு ரூ.500 ேகாடி மானியமாக வழங்கப் படும். அேத ேபால, ரூ.500 ேகாடிைய மாநில அரேசா
அல்லது உள்ளாட்சி நிர்வாகேமா இந்தத் திட்டத்திற்கான தன் பங்களிப்பாக அளிக்க ேவண்டும்.
முதல் ஆண்டுக்கான ேபாட்டியில் ெவற்றிெபற்றவர்களின் பட்டியல் 2016 ஜனவரி 15 ஆம் ேததியன்று
ெவளியிடப்படும். இந்தச் சுற்றில் ெவற்றி ெபறாத நகரங்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் மீண்டும்
ேபாட்டியில் கலந்து ெகாள்ள ேவண்டும்.
இந்தப் ேபாட்டியின் முதல் சுற்றில் நம்மால் ெவற்றி ெபற முடியுமா? அதற்கு நாம் ெசய்ய ேவண்டியது என்ன?
அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ 1,000 ேகாடிைய நமது நகரின் ேமம்பாட்டுக்காகச் ெசலவிடேவண்டும்
என்பதைன வலியுறுத்தும் திட்டத்திைன நாம் அடுத்த 100 நாட்களுக்குள் முன்ைவத்தாக ேவண்டும். மத்திய
அரசு ரூ.500 ேகாடிைய மானியமாக அளிக்கும் என்றாலும் கூட, மீதமுள்ள ரூ.500 ேகாடியிைனத் தமிழக அரசு
வழங்குமா? அல்லது இந்தப் பணத்திைன மாநகராட்சிேய திரட்ட ேவண்டி வருமா? அப்படிப்பட்ட
சூழ்நிைலயில், அந்த நிதியிைனத் திரட்டுவதற்கான சாத்தியம் என்ன? என்ன ெசய்யப் ேபாகிேறாம்? நமது
திட்டமிடைல எங்கிருந்து ெதாடங்கப் ேபாகிேறாம்?

3
நகர ேமம்மாட்டுக்காகத் திட்டமிடல், திட்டங்கைள
நைடமுைறப்படுத்துதல் ஆகிய துைறகளில் ேகாைவயின் கடந்த கால
அனுபவம்

கடந்த இந்திரா காங்கிரஸ் அரசானது 2005 டிசம்பரில் ஜவகர்லால் ேநரு நகர ேமம்பாட்டுத் திட்டம் (JNNURM)
என்ற ஒரு திட்டத்ைத உலக வங்கியிடம் 1,20,536 ேகாடி ரூபாய் கடனாகப் ெபற்று முன்ைவத்தது. இந்தத்
திட்டத்தில் பங்ேகற்பதற்காக இந்தியா முழுவதிலும் 63 நகரங்கள் ேதர்ந்ெதடுக்கப்பட்டன. தமிழ்நாட்டில்
ேதர்வு ெசய்யப்பட்ட மூன்று நகரங்களில் நம் ேகாைவ நகரமும் ஒன்றாகும். (ெசன்ைன, மதுைர – பிற இரண்டு
நகரங்கள்).
நமது நகர ேமம்பாட்டுக்காக சுமார் ரூ.3,186 ேகாடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த நிதியில் 1593 ேகாடி ரூபாய்
மத்திய அரசின் மானியமாகும்; 637 ேகாடி ரூபாய் தமிழ்நாடு அரசு நமக்கு அளிக்க ேவண்டிய மானியம்;
மீதமுள்ள 956 ேகாடி ரூபாைய நமது மாநகராட்சிேய (கூடுதல் வரி, தனியார்மயமாக்கம் மூலமாக) திரட்டிக்
ெகாள்ள ேவண்டும்.
நகர ேமம்பாட்டுத் திட்டத்ைத (City Development Plan - CDP) நடுவன் அரசின் நகர ேமம்பாட்டு அைமச்சகத்தினால்
அங்கீகரிக்கப்பட்ட சில குறிப்பிட்ட நிறுவனங்களின் மூலேம தீட்ட ேவண்டும் என்பது கட்டாயம்.
அதுேபாலேவ,ெபாதுவான நகர ேமம்பாட்டுத் திட்டம் தீட்டப்பட்ட பிறகு அதன் வழிகாட்டலில் குறிப்பான
திட்டங்களுக்கான “விரிவான திட்ட அறிக்ைக”கைள (Detailed Project Report – DPR) நகர ேமம்பாட்டு
அைமச்சகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட சில குறிப்பிட்ட நிறுவனங்கைளக் ெகாண்டு தயாரிக்க ேவண்டும்
என்பதுவும் கட்டாயமாக்கப் பட்டிருந்தது. சாைல - பாலங்கள் ேமம்பாடு, ேபருந்துகள், ேபருந்து நிைலயங்கள்
கட்டுதல், ெதருவிளக்குகள், பாதாள சாக்கைட, குடிநீர் ேமம்பாடு, திடக் கழிவு ேமலாண்ைம, மைழ நீர் வடிகால்
திட்டம், நீர்நிைல ேமம்பாட்டுத் திட்டம், வாகனங்கள் நிறுத்துவதற்கான பல்லடுக்குத் தளங்கைள
நிறுவுவதற்கான திட்டம், குடிைச மாற்றுத் திட்டம் ஆகியைவேய இந்தக் குறிப்பான திட்டங்களாகும்.
இந்தத் திட்டங்களைனத்தும் 2007 ஆண்டில் ெதாடங்கப்பட்டு 2012 ஆம் ஆண்டுக்குள் முடிவைடய ேவண்டும்.
அதன் பிறகு, ேகாைவ நகரமானது அகலமான சாைலகள், திறனான ேபருந்துகள், விரிவான ேபருந்து
நிைலயங்கள், தைடயற்ற சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், பல்லடுக்கு வாகன நிறுத்த ைமயங்கள், விளக்குகள்
நிைறந்த சாைலகள்,பாதாள சாக்கைட, மாசற்ற நீர்நிைலகள் ஆகியவற்ைறக் ெகாண்ட குப்ைபகளற்ற,
குடிைசகளற்ற நகரமாக மாற்றம் ெபறும் என்பதுேவ குறிக்ேகாள்.
ஆனால், இன்று 2015 ஆண்டில் – அதாவது இந்தத் திட்டம் முடிவைடந்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு - ேகாைவ
ேமற்கூறிய வசதிகளுடன் திகழ்கிறதா?
திட்டங்கைளத் தீட்டுவதற்காக ஒப்பந்தம் ெசய்யப்பட்ட நிறுவனங்களுக்கானக் கட்டணத் ெதாைகயாகத்
திட்டத் ெதாைகயில் 5% ஆன 159 ேகாடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. நகர ேமம்பாட்டுத் திட்டத்ைதத் தீட்டிய
அெமரிக்க நிறுவனமான வில்பர் ஸ்மித் அேஸாசிேயட்ஸ் நிறுவனத்திடேம சாைல – பாலங்கள், ேபருந்து-
ேபருந்து நிைலய ேமம்பாடு ஆகியவற்றிற்கான விரிவான திட்ட அறிக்ைகையத் தயாரிக்கும் திட்டமும்
ஒப்பைடக்கப்பட்டது. இதுேபான்ேற தில்லிையச் ேசர்ந்த Infrastructure Professional Enterprise (P) Limited
இடம் குடிைச மாற்றுத் திட்டம், ைஹதராபாத்ைதச் ேசர்ந்த National Consultancy for planning & Engineering
என்ற நிறுவனத்திடம் பாதாள சாக்கைடத் திட்டம், இங்கிலாந்து நாட்ைடச் ேசர்ந்த மாட் ெமக்ெடானால்டு
நிறுவனத்திடம் மைழ நீர் வடிகால்திட்டம், AFPRO, Scott Wilson மற்றும் Almondz Global Securities Ltd ஆகிய
நிறுவனங்களிடம் ேகாைவயின் 8 நீர்நிைலகள் குறித்த திட்டம் ஆகியைவ ஒப்பைடக்கப்பட்டன.
இந்த நிறுவனங்களால் முன்ைவக்கப்பட்ட திட்டங்கள் அைனத்துேம இன்று அவற்றிற்காக முன்ைவக்கப்பட்ட
குறிக்ேகாள்கைள எட்டவில்ைல என்பது மட்டுமல்ல; ேதால்வியைடந்தும் உள்ளன. பல ஆண்டுகளாக உபரி
நிதிையக் ெகாண்டிருந்த நம் மாநகராட்சிையக் கடனாளியாக மாற்றியது மட்டுமல்லாமல் நமது ெபாதுப்
பயன்பாடுகளைனத்ைதயும் ெசலவு கூடியதாக மாற்றி அைமத்துள்ளன.
ஒருபாைன ேசாற்றுக்கு ஒரு ேசாறு என்பைதப் ேபால, ெவளிநாட்டு நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட
JNNURM திட்டங்களினால் நமக்கு ஏற்பட்ட விைளவுகைள அறிந்து ெகாள்ள வில்பர் ஸ்மித் நிறுவனத்தால்
பரிந்துைரக்கப்பட்ட JNNURM தாழ்தள ெசாகுசுப் ேபருந்துகளின் இன்றய நிைலையப் பார்ப்ேபாம். இதன்

4
மூலம் ெவளிநாட்டுக் கடைனக் ெகாண்டு நிைறேவற்றப்படும் திட்டங்கைளத் தீட்டும்ேபாது நாம் எவ்வளவு
கவனமாகச் ெசயல்பட ேவண்டு என்பைதத் ெதரிந்து ெகாள்ளலாம்.
தாழ்தள ெசாகுசுப் ேபருந்துகள் சாதாரணப் ேபருந்துகைள விட மூன்று மடங்கு விைல கூடியைவ. எனினும்
இந்த வைகப் ேபருந்துகள் ேகாைவ நகர மக்களின் வாழ்விைன உலகத் தரத்துக்கு உயர்த்தும் என்று வில்பர்
ஸ்மித் அறிக்ைக அறிவுறுத்தியது. எனேவ அந்தப் ேபருந்துகள் வாங்கப் பட்டன. ஆனால், அவற்றிற்கான
கட்டணம் சாதாரணப் ேபருந்துகளின் கட்டணங்கைளவிட மூன்று மடங்காக உயர்த்தப்பட்டது. அைவ
ஓட்டப்பட்ட வழித்தடங்களில் ஏற்கனேவ ஓடி ெகாண்டிருந்த அரசின் சாதாரணப் ேபருந்துகளனடிேயாடு
நிறுத்தப் பட்டன. ஆனால் தனியாரின் சாதாரணப் ேபருந்துகள் நிறுத்தப் படவில்ைல. எனேவ, தனியார்
ேபருந்துகளில் கூட்டம் அைலேமாதத் ெதாடங்கியது. தாழ்தள ெசாகுசுப் ேபருந்தின் பயணக் கட்டணம்
காரணமாக அவற்றில் பயணம் ெசய்ய மக்கள் முன்வர வில்ைல. என்றாலும் கூட அைவ ெதாடர்ந்து
இயக்கப்பட்டன. இதனால் அரசுப் ேபருந்த்து நிறுவனத்திற்குக் கடுைமயான இழப்பு ஏற்பட்டது. இதன்
காரணமாக இந்தப் ேபருந்துகைளப் பழுது பார்ப்பைதயும், ஏன் துைடப்பத்ைதயும் கூட நிறுத்தி விட்டனர்.
அரசைன நம்பி புருசைனக் ைகவிட்ட பழெமாழி ேபால, இன்று நாம் நமது குைறந்த கட்டண பயண
மூலாதாரத்திைன இழந்து இந்ற்கிேறாம்.
உள்ளூர் மக்களின் வாழ்நிைல குறித்து அறியாத வில்பர் ஸ்மித் ேபான்ற ெவளிநாட்டு நிறுவனங்களின்
திட்டங்ககைள அறிவு சார்ந்து நாம் பரிசீலிக்கவில்ைலெயன்றால் எவ்வைகப்பட்ட இழப்புகைள நாம் சந்திக்கக்
கூடும் என்பதற்கு இன்று நம் சாைலகளில் “புற்று ேநாயால்” பாதிக்கப்பட்டைவ ேபான்று
ஓடிக்ெகாண்டிருக்கும் இந்தத் தாழ்தள “ெசாகுசுப்” ேபருந்துகேள உற்ற எடுத்துக்காட்டாகும். ெவளிநாட்டுக்
கடன் ெகாண்டு வாங்கிய இந்தப் ேபருந்துகளால் ஏற்கனேவ சீராக, லாபத்துடன், ஆனால் குைறந்த
கட்டணத்தில் இயங்கிக் ெகாண்டிருந்த நம் நகரத்தின் ேபருந்துச் ெசயல்பாடுகள் அைனத்தும் அழிக்கப் பட்ட
நிைல உருவாகியுள்ளது.
கடுைமயான துன்பத்ைதேய இந்தத் திட்டங்கள் மக்களுக்கு அளித்துக் ெகாண்டிருந்தாலும் கூட, பிைழ நிைறந்த
தவறான இந்தத் திட்டங்கைளத் தீட்டிய நிறுவனங்களின் திட்டங்களின் மீது ஒரு திறந்த பரந்துபட்ட
விவாதத்ைத நமது மாநகராட்சி இன்றுவைர ஏற்பாடு ெசய்யவில்ைல.
இன்று நம் முன் ைவக்கப்பட்டுள்ள “ஸ்மார்ட் சிட்டி” திட்டத்திற்கும் கூட வில்பர் ஸ்மித் நிறுவனம் ேபான்ற
ெவளிநாட்டு/ெவளிநகர நிறுவனங்களின் ஆேலாசைனயின் ேபரிேலேய நாம் திட்ட அறிக்ைகைய உருவாக்க
ேவண்டும் என்று நடுவன் அரசின் நகர ேமம்பாட்டு அைமச்சகம் அறிவுறுத்தியுள்ளது. நமது மாநகராட்சியும்
அைதக் கடந்த கால அனுபவங்கைளக் ெகாண்டு சீர்தூக்கிப் பார்க்காமல் அனுமதிக்கக் கூடும். அவ்வாறான
ெசயல்பாட்டில் மாநகராட்சி இறங்கினால், வரப்ேபாகும் காலங்களில் அல்லல் படப் ேபாவது நாேம. எனேவ,
மாநகராட்சி நிர்வாகத்திடம் நமது நகரத்திற்குத் ேதைவயான சரியான ேமம்பாட்டுத் திட்டத்ைத நாேம
முன்ைவத்து விவாதிக்க ேவண்டும். இதுேவ இன்ைறய ேதைவ.

ேகாைவ என்ற ஸ்மார்ட் சிட்டி – எங்கிருந்து ெதாடங்குேவாம்?

நமது பாரம்பரியம்

நமது பகுதியானது பல்லாயிரம் ஆண்டுகளுக்கான மானுட வாழ்க்ைகப் பாரம்பரியத்ைதக் ெகாண்ட ஒன்றாகும்.


நவீன கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான ெதால்லியல் எச்சங்கைள இன்றும் நாம் கும்மிட்டிபதி,
ேவட்ைடக்காரன்மைல மற்றும் பாலமைல அருேக உள்ள அழகுநாச்சி அம்மன் ேகாவிலுக்கு அருகில் உள்ள
குைககளில் காணப்படும் ெதால் பழங்கால ஓவியங்களில் காணலாம். கல்பதுக்ைககைளயும்,
ஈமத்தாழிகைளயும், தமிழி எழுத்துக்கள் பதித்த பாைனகைளயும் ெதால்ெபாருள் ஆய்வாளர்கள்
ேபாளுவாம்பட்டி, ெகாங்கம்பாைளயம், காளிபாைளயம், ெவள்ளலூர், ேபரூர் ஆகிய இடங்களில் பதிவு
ெசய்துள்ளனர். கி.மு.முதல் நூற்றாண்டிலிருந்து கி.பி மூன்றாம் நூற்றாண்டுவைர ஆட்சி ெசய்த ேராமானிய
மன்னர்களின் சுமார் 1213 தங்கக் காசுகள் நிைறந்த மண் பாண்டங்கள் ெவள்ளலூரில் 1842, 1871, 1932 ஆகிய
ஆண்டுகளில் ெவள்ளலூரில் கண்ெடடுக்கப்பட்டன. இந்தியா முழுவதிலும் இந்த அளவில் ேவறு எங்கும்
ேராமானியக் காசுகள் கண்ெடடுக்கப்படவில்ைல என்பது வரலாறு.

5
ேகரளத்திற்குள் ெசல்லும் பாலக்காடு கணவாய் மற்றும் கருநாடகத்திற்குள் ெசல்லும் கஜல்ஹட்டிக் கணவாய்
ஆகியவற்றுக்கு இைடயில் மைல மைறவுப் பிரேதசத்தில் நமது நகரத்தின் நிலப் பகுதி அைமந்துள்ளைமயால்
கி.பி.9 ஆம் நூற்றாண்டு வாக்கில் ேசர, ேசாழ, பாண்டிய மன்னர்கள் இதன் இராணுவ முக்கியத்துவத்ைத
உணரலாகினர். இதன் காரணமாக, இங்கு பாரம்பரியமாகக் குடியிருந்துவந்த இருளர் இன மக்கைள இவர்கள்
ேமற்கில் உள்ள மைலகளுக்குள் விரட்டி அடித்தனர். பின்னர் புதிய குடிேயற்றத்ைதத் ெதாடங்கி ைவத்தனர்.
காட்டாறாக ஓடிவந்த ெநாய்யல் நதியின் நீைர ேவளாண்ைமக்காகப் பயன்படுத்த நீளமான வாய்க்கால்களால்
இைணக்கப்பட்ட ஏரிகள் பலவற்ைற அவர்கள் உருவாக்கினர். இதுகாறும் பழங்குடி கிராமமாக இருந்துவந்த
ேகாவன்புத்தூர் கிராமம் இராணுவ முக்கியத்துவம் வாந்த ேவளாண் நகரமான ேகாயம்புத்தூராக
உருெவடுத்தது.
18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிேலயர்களின் ைகயில் ேகாைவ விழுந்தது. ேகாைவயின் இராணுவ
முக்கியத்துவத்ைத அவர்களும் உணர்ந்ேத இருந்தனர். திப்பு சுல்தாைன ெவன்ற முக்கியமான ஆங்கிேலயப்
பைடயணி நமது நகரத்தில் இருந்துதான் ெசன்றது என்பது வரலாறு. நகரத்தின் ேவளாண் ெசழிப்பிைன
உணர்ந்த அவர்கள் நகரத்ைத ேவளாண் அடிப்பைடயில் அைமந்த ெதாழில் நகரமாக மாற்ற முைனந்தனர்.
இங்கிலாந்தின் மான்ெசஸ்டர் நகரத்துக்கு இைணயாக நூல் மற்றும் துணி மில்கைளக் ெகாண்ட நகரமாக
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் அது உருெவடுத்தது. ேவளாண் பல்கைலக் கழகமும், கரும்பு ஆய்வு
ைமயமும், வனக் கல்லூரியும் துவங்கப் பட்டன. தமிழ்நாட்டிேலேய முதன்முதலாக மின்சாரத்ைதப் ெபற்ற
நகரம் என்ற ெபயைரயும் அது ெபற்றது. நூல், துணி மில்களின் எந்திரங்கைள உள்ளூரிேலேய உற்பத்தி ெசய்ய
எடுக்கப்பட்ட முயற்சிகளால் பவுண்டரிகள் நிைறந்த நகரமாகவும், நீரிைரப்பு எந்திரம் , மாவாட்டும் எந்திரம்,
இரு சக்கர வாகன உற்பத்தி ெசய்யும் நகரமாகவும் 1950 களில் அது மாற்றமைடந்தது. திைரப்படங்கைள
எடுக்கும் ஸ்டுடிேயாக்கள் கட்டப்பட்டன. 1980 வைர ெதாழில் நகரமாக இருந்த ேகாைவயானது அதன் பின்னர்
ெமல்ல ெமல்லக் கல்விக் கூடங்கள் மற்றும் மருத்துவ மைனகள் நிைறந்த ேசைவத் ெதாழில்களுக்கான
நகரமாக மாறியது.
2005 ஆம் ஆண்டின் இறுதியில் முன்ைவக்கப் பட்ட 3186 ேகாடி ரூபாய்க்கான ஜவகர்லால் ேநரு நகர
ேமம்பாட்டுத் திட்டேம, ேகாைவ நகர ேமம்பாட்டிற்காக கடந்த 1200 ஆண்டுகளில் முன்ைவக்கப்பட்ட
திட்டங்களில் மிகக் கூடிய நிதிையக் ெகாண்ட திட்டம் என்று கூறலாம். இருப்பினும், கடந்த 1800 ஆண்டுகளில்
எவரின் உதவியுமின்றித் தன்னிச்ைசயாக நமது நகரம் ெபற்ற எழுச்சி மிகு மாற்றங்களில் ஒரு சிறிய அளைவக்
கூட அதனால் உருவாக்க முடியவில்ைல. ஏன்?
கடந்த 1800 ஆண்டுகளாகத் தமிழகத்தின் பிற பகுதிகளுக்குக் ேகாைவ நகரானது முன்ேனாடியாகத்
திகழ்ந்ததற்கான காரணம் என்ன? உள்ளூர் மக்கள் தங்கள் அறிைவப் பயன்படுத்தியேத அதற்கான காரணம்.
ஆனால் அேத சமயம், ஜவகர்லால் ேநரு நகர ேமம்பாட்டுத் திட்டம் நம் நகரில் படுேதால்வியைடந்து,
மக்களுக்கு இன்னல்கள் பலவற்ைற அளித்ததற்கான காரணம் என்ன? இந்தத் திட்டத்தில் உள்ளூர் மக்களின்
பங்க்கீடு தைட ெசய்யப்பட்டு, ெவளி நாட்டு/ெவளி மாநில நிறுவனங்களின் பங்கீடு ஊக்குவிக்கப்பட்டேத
அதற்கான காரணம் என்பைத உறுதியாகக் கூற முடியும்.

ெநாய்யல் – அதுேவ, ேகாைவயின் அடி நாதம்

ெதாடக்கத்தில் ெநாய்யல் என்பது காட்டாறு. பூமிேயா வளம் மிக்க ெநாய்யல், வண்டல் மற்றும் கரிசல்
மண்கைளக் ெகாண்டது. ஏரிகள் ெவட்டப்பட்டு அைவ வாய்க்கால்களால் ெநாய்யல் நதியுடனும், அதன்
கிைளயான சங்கனூர் ஓைடயுடனும் இைணக்கப்பட்டேபாது இதுகாறும் முல்ைல நிலமாக இருந்த ேகாைவ
மருத நிலமாகவும் உருெவடுத்தது. ெநல், கரும்பு, வாைழ, பருத்தி, ெதன்ைன, பாக்கு, மஞ்சள் ஆகிய பயிர்கள்
மருத நிலப் பகுதிகளிலும், ேசாளம், ராகி, கம்பு ேபான்ற தானியங்கள் முல்ைல நிலப் பகுதிகளிலும்
விைளவிக்கப்பட்டன.
நகரம் விடரிவைடந்து, ெதாழில் நகரமாக மாறியேபாது மக்கள்ெதாைக ெபருகியது. குடிநீர்த் ேதைவைய
ஈடுகட்ட ெநாய்யல் நதிைய விட்டு விட்டு சிறுவாணி ஆற்ைற நம்பும் திட்டம் 1930 ல் நிைறேவற்றப்பட்டது.
பின்னர் 1980-களில் பவானி ஆற்ைற நம்பும் பில்லூர் குடிநீர்த் திட்டம் உருவாக்கப் பட்டது.
நகரின் ேவளாண் குடிகள் ெதாழில்துைறையக் ைகெகாண்ட காரணத்தால் ஏரிகைள நம்பிய புஞ்ைச நிலங்கள்
ெதாழிற்சாைலகளுக்கும், வீட்டுமைனகளுக்குமாக விற்கப் பட்டன.
ெநாய்யல் நதி மற்றும் அதன் ஏரிகளின் முக்கியத்துவத்ைத மக்கள் மறக்கத் ெதாடங்கினர். சிறிது சிறிதாக இைவ
நகரத்தின் கழிவுகைளப் ெபற்றுக் ெகாள்ளும் சாக்கைடயாக மாறத் ெதாடங்கின. ஏரிகைள இைணக்கும்

6
வாய்க்கால்கள் மற்றும் சிறிய குளங்கள் - வீடுகள் மற்றும் ஆைலகள் கட்டுவதற்கான மைனகளாக மாற்றப்
பட்டன. ெநாய்யலில் ெவள்ளம் வரும் ேபாதும், வட ேமற்கு மைழயின் ேபாது வரும் ெபரு மைழகளின்
ேபாதும் ஏரிகள் நிரம்பியேபாது அடுத்த ஏரிக்குள்ளும், ெநாய்யல் ஆற்றுக்குள்ளும் பாய்வதற்காக ஏற்கனேவ
இருந்துவந்த வாய்க்கால் நீர்த்தடங்கள் அைடக்கப்பட்ட காரணத்தால் ஏரிகளின் கைரகள் உைடந்து ெவள்ளம்
நகருக்குள் நுைழயும் அபாயம் உருவானது.
பல ஆண்டுகளாக நகரத்தின் சாக்கைட மற்றும் ஆைலகளின் கழிவுகள் ஏரிகளில் கலந்த காரணத்தினால் அைவ
தூர்ந்து ேபாயின; மாசைடந்தன; அவற்றால் ஊறிய நிலத்தடி நீரிலும் ஆைலகளின் கழிவுகளில் உள்ள அைனத்து
ேவதி விஷத் தனிமங்களும் கலந்தன. 2000 ஆண்டில் நகரத்தின் கல்லூரிகளாலும், ேவளாண் பல்கைலக்
கழகத்தாலும் ேமற்ெகாள்ளப்பட்ட ஆய்வுகள் பல, ேகாைவ நகரின் நிலத்தடி நீர் எதற்கும் உபேயாகப்படுத்த
முடியாத பயனற்ற ஒன்றாக மாறிவிட்டிருப்பைத உறுதி ெசய்தன.
சிறுவாணி மற்றும் பில்லூர் அைணகளிலிருந்து குடிநீர் கிைடக்கா விட்டால் ெநாய்யல் என்ற நீராதாரம்
இருந்தும் கூட நீராதாரம் அற்ற பாைல நகரமாக ேகாைவ நகரம் மாறும் என்பதுதான் இன்ைறய உண்ைம நிைல.
எனேவ, ெநாய்யல் நதியிைனயும், அதனுடன் பிைணக்கப்பட்டுள்ள ஏரிகைளயும் சாக்கைடகளில் இருந்தும்,
ஆைலக் கழிவுகளில் இருந்தும் மீட்பேத ேகாைவயின் எதிர்காலத்திைன மீட்கும் பணிகளுள் முக்கியமான
ஒன்றாகும்.

சித்திைரசாவடி அைண -30 ஜூன் 2015

கடந்த கால ெநாய்யல் மீட்புப் பணி

2007 ஆம் ஆண்டில் “சிறுதுளி” இயக்கம் ெதாடங்கப் பட்டது. ேகாைவயின் ஏரிகைளயும், வாய்க்கால்கைளயும்
அந்த இயக்கத்தினர் தூர் வாரினர். ேகாைவ மக்களும் அவர்தம் குழந்ைதகளும் ெபாங்கு ெவள்ளெமனத் திரண்டு
அந்தப் பணியில் தம்ைம இைணத்துக் ெகாண்டனர். 1800 ஆண்டுகளாக இருந்துவரும் ேகாைவ நகரின்
ெசயற்துடிப்ைப அந்தப் பணியில் கான முடிந்தது. ஏரிகள் நிரம்பின. நிலத்தடி நீர் உயர்ந்தது. ஆனால்,
ஆைலகளின் கழிவுகள் மற்றும் சாக்கைடகள் ஏரிகளிலும், வாய்க்கால்களிலும், ெநாய்யல் நதியிலும் கலப்பைத

7
அந்த இயக்கத்தினரால் தடுத்து நிறுத்த இயலவில்ைல. ேமடாக்கப்பட்ட குளங்கைளயும், வாய்க்கால்கைளயும்
அவர்களால் மீட்க முடியவில்ைல. நிலத்தடி நீர் உயர்ந்தும்கூட அந்த நீரானது கழிவுகளால் மாசைடந்த,
உபேயாகப்படுத்த முடியாத நீராகேவ இருந்தது. மாநகராட்சி நிர்வாகவமும், தமிழ்நாடு அரசும் இதைன சரி
ெசய்ய முன் வரவில்ைல. பணிகள் ெதாய்வைடந்தன. உயிர்த்து வந்த ஏரிகளும், நதியும் மீண்டும் பைழய
நிைலக்ேக திரும்பின.
ஜவகர்லால் ேநரு நகர ேமம்பாட்டுத் திட்டத்தின் ேகாைவ நகர ெவளிநாட்டு ஆேலாசகர்கள் ெநாய்யைலயும்,
ஏரிகைளயும், வாய்க்கால்கைளயும் நகரின் அடிநாதெமனப் பார்க்கவில்ைல. நகரின் மைழெபாழிைவேயா
அல்லது அதனால் இந்தக்குளங்களில் ஏற்படும் ெவள்ள அபாயத்ைதேயா கூட அவர்கள் அறிந்திருக்கவில்ைல
என்பதுதான் உண்ைம. ேகாைவ மாநகரக் கண்காணிப்புக் குழு என்ற ேகாைவ மக்களின் அைமப்பு ெவளியிட்ட
ஆய்வறிக்ைகயில் இது குறித்து விரிவான ஆதாரத்ைத ெவளியிட்டிருந்தும் கூட, திட்ட ஆேலாசைன கூறிய
நிறுவனங்கேளா, மாநகராட்சி நிர்வாகேமா இதுகுறித்து கவைல ஏதும் ெகாள்ளவில்ைல.
ேகாைவ நகரத்திற்குள் உள்ள ஏரிகைள அவர்கள் தனித்துப் பார்த்தனர்; அவற்ைற சுற்றுலாவுக்காக எவ்வாறு
உபேயாகிப்பது என்பைத மட்டுேம அவர்கள் சிந்தித்தனர். அந்த ஏரிகளின் தன்ைமையயும், அதில வாழும்
உயிரினங்கள் பற்றியும் அறிந்து ெகாள்ள அவர்கள் கிஞ்சித்தும் முயற்சிக்கவில்ைல. திட்ட அறிக்ைகையத்
தயாரித்து மாநகராட்சியிடம் சமர்ப்பித்துவிட்டு, ஆேலாசைனக்கான கட்டணத் ெதாைகயாகன அைர ேகாடி
ரூபாைய வாங்கிச் ெசன்றவர்கள்தான். நம் நீர்நிைலகைள அவர்கள் அதன் பின்னர் நிைனத்ேத ப்பார்க்கவில்ைல.
அவர்களால் முன்ைவக்கப்பட்ட அறிக்ைககளின் மீது மாநகராட்சி கருத்துக் ேகட்புக் கூட்டம் நடத்தியேபாது
Save Coimbatore Wetlands அைமப்பினரும், சுற்றுச் சூழல் ஆர்வலர்களும், நகர மக்களும் அதைனக் கடுைமயாக
எதிர்த்தனர். நீர்நிைலகைள வணிகமயமாக்கும் அந்த அறிக்ைககளுக்கு எதிராக அவர்கள் முன்ைவத்த
வாதங்கைள மாநகராட்சி அதிகாரிகளால் எதிர்ெகாள்ள முடியவில்ைல.
எனேவ, இந்த நீர்நிைலகைள ேமம்படுத்தும் பணி என்றாேல அந்த நீர்நிைலகளில் உள்ள ஆகாயத் தாமைரத்
தாவரங்கைளக் கைளவது,சிங்காநல்லூர் ஏரியில் படகு இல்லம் அைமப்பது, பிற ஏரிகளின் கைரகளில் மக்கள்
நைட பயிலும் பாைதகைள அைமப்பது என்பேதாடு தன் பணிைய மாநகராட்சி சுருக்கிக் ெகாண்டது. கழிவுகள்
கலப்பைதத் தடுக்காமல், ெநாய்யல் நதியிைன சீர் ெசய்யாமல் இந்தச் சிறு பணிகைளக் கூட ெவற்றிகரமாக
நடத்த இயலாது என்பதைனேய இன்றும் சிங்காநல்லூர் குளத்தில் ஆகாயத்தாமைர நிைறந்து படகு இல்லம்
ெசயல்படாமல் இருப்பது உணர்த்துகிறது.

ெநாய்யேல நம் ெவற்றிைய உறுதிப் படுத்தும் தாரக மந்திரம்

ேகாைவ நகைர அைடயாளப்படுத்தும் குறியீடு எது? அதன் ஆைலகள் என்று கூறினால் அதைன இன்று உள்ள
இைளஞர்களால் ஏற்றுக் ெகாள்ள இயலாது. ஏெனனில் அவர்கள் பயிலும் கல்லூரிகளும், இங்குள்ள
மருத்துவமைனகளும், ெமன்ெபாருள் அலுவலகங்களுேம அதன் குறியீடாக அவர்களது மனத் திைரயில் ஓடும்.
கல்ெவட்டு ஆய்வாளர்கைளக் ேகட்டால் இந்த நகரத்தின் ஏரிகளும் அதன் ேவளாண் நிலங்கைளயுேம அதன்
குறியீடாகக் கூறுவர். மைலயில் வாழும் இருளர் பழங்குடி மக்கைளக் ேகட்டால் அவர்கள் விட்டுச் ெசன்ற
ேகானியம்மேன அவர்களின் நிைனவுக்கு வரும். இைவ அைனத்தும் காலத்திற்கு ஏற்ப மாறும் குறியீடுகள்.
ஆக, மாறாத, மாற முடியாத குறியீடு என்ற ஒன்று ேகாைவ மாநகருக்கு ஏதும் உளதா?
ஏரிகளும், குளங்களும், நதி ஒன்றும் இங்கு வாழும் மனிதர்களுக்கு இன்று ேதைவ இல்லாமல் ேபாயிருக்கிறது.
மாநகராட்சிக்ேகா இது நகர மக்களால் நுகரப்படேவண்டிய பணமீட்டும் ஒரு ெபாழுதுேபாக்கு இடமாகேவ
ெதரிகிறது. ஆனால், இவற்ைற இன்றும் விரும்பி பறைவ இனங்கள் பல தமக்கான இருப்பிடமாக மாற்றிக்
ெகாண்டிருக்கின்றன. மாசைடந்த சூழ்நிைலயிலும் இந்த ஏரிகைள விட்டு அைவ ெவளிேயற இன்னும் முடிவு
ெசய்யவில்ைல.

8
அவற்ைறப் ேபாலேவ, பல்லாயிரக்கணக்கான ைமல்களுக்கு அப்பால் வசிக்கும் பறைவகள் இவற்ைற
வடகிழக்குப் பருவக் காற்றின்ேபாதும், குளிர்காலத்தின் ேபாதும் தம் வாழ்விடமாக மாற்றிக் ெகாள்கின்றன.
இது காலங்காலமாக இந்த ஏரிகள் ெவட்டப்பட்ட தினத்திலிருந்து கடந்த 1000 ஆண்டுகளாக நிகழ்ந்துவரும்
நிகழ்வாகும். அேகார ேவகத்தில் ெசயல்படும் ெதாழில்முைற ஆேலாசைன நிறுவனங்களின் கண்களுக்கு இந்த
எளிைமயான நிகழ்வு புலப்பட வாய்ப்பில்ைல.

9
எந்தப் பயன்பாடுமற்ற இத்தைன ஏரிகள் பிற நகரங்களில் இருப்பது அரிது. கூடுதலாக, எவருக்கும் ேதைவயற்ற
நதி ஒன்றும் இங்கு உள்ளது. ஆக்கமான எதற்கும் பயனற்ற இவற்ைற நாம் எதற்காகப் பயன்படுத்த ேவண்டும்
என்ற ேகள்விேய நமது நகரத்திைன “இது ஸ்மார்ட் சிட்டி மட்டுமல்ல; கனவு நகரமும் கூட” என்ற இடத்திற்கு
இட்டுச் ெசல்லும் ேகள்வியாகும். இதுேவ நமது நகரிைன நிரந்தரமாகக் குறிப்பிடும் குறியீடு ஒன்றிைன
நமக்களிக்கும் ேகள்வியாக இருக்கும்.

10
ெநாய்யல் நதியிைனயும், அதன் நீர்நிைலகைளயும் நாம் எதற்காகப் பயன்படுத்த ேவண்டும்? என்ற
ேகள்விக்கான பதிைல நாம் நமது கற்பைனகளில் இருந்து முன்ைவக்கக் கூடாது. மாறாகக் கள ஆய்வுகளில்
இருந்து அதற்கான பதிைல நாம் முன் ைவக்க ேவண்டும். அப்ேபாேத நமது நகரிைன உலகம் ெமாத்தத்திற்கும்
அைடயாளப்படுத்தும் அந்த மந்திரக் குறியீட்ைட அைடய முடியும்.

நகரின் அைடயாளம்

தமிழ்நாட்டிலுள்ள பறைவகள் சரணாலயங்களில் காணப்படும் அைனத்துப் பறைவகைளயும் நமது ேகாைவ


குளங்களில் காண முடிகிறது. ெவளிநாடுகளில் இருந்து வரும் வலைசப் பறைவகைளயும் வடகிழக்குப் பருவ
மைழ மற்றும் குளிர் காலங்களில் இந்தக் குளங்களில் காண முடிகிறது. அழிைவச் சந்தித்துக் ெகாண்டிருக்கும்
சில குறிப்பிட்ட பறைவ இனங்கைளயும் நாம் இங்கு ெவகு சாதாரணமாகக் காண முடிகிறது. இவ்வளவுக்கும்
பறைவ சரணாலயங்களில் இந்தப் பறைவகளுக்ெகன முன்ைவக்கப் பட்டிருக்கும் பாதுகாப்பு அம்சங்களில்
நூறில் ஒருபங்கு கூட இங்கு இல்ைல. இருப்பினும் இந்தக் குளங்கைள அைவ ெபரிதும் விரும்புகின்றன.
இன்றுவைர இந்தப் பறைவகளின் இருத்தல் குறித்தும், அவற்றின் வாழ்வாதாரங்கைள ேமம்படுத்துவது
குறித்தும், அதனால் நமக்கு ஏற்பட வாய்ப்புள்ள சாதகங்கள் குறித்தும் நம் மாநகராட்சிேயா அல்லது அதன்
ெதாழில்முைற ஆேலாசகர்கேளா ெபரிதளவில் சிந்திக்கவில்ைல என்றுதான் கூற ேவண்டும்.
இந்தக் குளங்கைள உலகின் பல்ேவறு பறைவகளின் வாழ்விடம் என்ேற கருத ேவண்டும். இந்த எண்ணத்ைத
அடிப்பைடயாகக் ெகாண்டு இந்தக் குளங்கைள நாம் ேமம்படுத்தினால் இன்னும் பல அரிய வைகப் பறைவகள்
இங்கு வரும் என்பது நிச்சயம்.
மாநகராட்சியின் கீழ் உள்ள 8 குளங்கைளயும் பறைவகளின் வாழ்விடமாக அறிவித்து அவற்ைற ேமம்படுத்த
ேவண்டும். அவ்வாறு ெசய்யும்ேபாது, நமது நகரம் இந்தியாவின் முக்கியப் பறைவகள் சரணாலயங்களில்
ஒன்றாக மாறும்.
நமது நகரத்ைதப் பறைவகைளக் காத்தருளும் நகரெமன்று பிறர் நிைனக்க ேவண்டும். அவ்வாறு அவர்கள்
நிைனக்கத் ெதாடங்கும்ேபாது நமக்கு ஏற்படும் சாதகங்கள்தான் என்ன?

11
“சுற்றுச்சூழைல மதித்து நடக்கும் நகரம் இது. ஒரத்துபாைளயம் என்ற நீர் நிைலையேய சாயக் கழிவாக
மாற்றியுள்ள திருப்பூர் ேபான்ற நகரமல்ல இது. உலகின் பிற நகரங்களில் உள்ள ெதாழில்கைளக்
காட்டிலும் இங்கு ெதாழில்கள் இருந்தாலும், சுத்தம் என்பைதயும், பிற பிராணிகளின் மீது அன்பு
என்பைதயும் இந்த நகர மக்களும், நகர நிர்வாகமும் தங்கள் உயிர் மூச்சாகக் ெகாண்டிருக்கிறார்கள்.
சுற்றுச் சூழலுக்கு எவ்விதத் தீங்ைகயும் இைழக்காமேலேய இவர்கள் ெதாழில்துைறகளில் ஈடுபட்டு
வருகிறார்கள். இந்தியா முழுவதிலும் இப்படிப்பட்ட நகரத்ைதக் காண முடியாது.”

இப்படிப்பட்ட படிமம் பிறர் மனதில் படிய அவசியமான காட்சிக் ேகாப்புகேள பறைவைவகளின் புகலிடமாக
மாற்றப்பட்ட நமது நீர் நிைலகள். இப்படிப்பட்ட படிமம் பிறர் மனதில் படியும் ேபாது நமது நகரத்தில் உற்பத்தி
ெசய்யப்படும் அைனத்துவைகப் பண்டங்களின் மதிப்பும் உயரும். இங்குள்ள ேசைவ ைமயங்கைளத் ேதடி
வருபவர்களின் எண்ணிக்ைக ெபருகும். கூடுதல் வளம் மிக்க நகரமாக உருமாற்றம் அைடயும்.
ெவறும் “Brand Building Exercise” மட்டுமல்ல இது. இந்த ெசயல்பாட்டால் நகர மக்களின் உடல்நலம் ெவகுவாக
ேமம்படும். அவர்களின் பல்ேவறு வாழ்வாதரங்கள் வளர்ச்சி ெபறும்.
நமது குளங்கைளப் பறைவகளின் வாழ்விடமாக மாற்றும் ெசயல்பாடு என்பது எளிதான ெசயல்தான்
என்றாலும் கூட அதைன நிைறேவற்றுவதற்குப் பல தைடகள் உள்ளன. அைவேய, நகரின் பல்ேவறு
வாழ்வாதாரங்கைள அழிக்கும் ெசயல்பாடுகளாகவும் இருந்து வருகின்றன.

நகரத்திலிருந்து ெவளிேயறும் சாக்கைடயும், ஆைலக் கழிவுகளுேம இந்த ெசயல்பாட்டிற்கான முதல்


தைட. அந்தத் தைடயிைன ெவற்றி காணும்ேபாது நமது குளங்கள் புத்துயிைரப் ெபறும்.

• எனேவ, சாக்கைட மற்றும் ஆைலக் கழிவுகைள ேமலாண்ைம ெசய்வதற்கான திட்டம் என்பது


நமது அடிப்பைடத் ேதைவயாகிறது.

ெநாய்யல் நதியில் இருந்து குளங்களுக்குள் வரும் நீர்வழித் தடங்களும், அவற்றிலிருந்து ெநாய்யல்


நதிக்குச் ெசல்லும் நீர்வழித் தடங்களும் இன்று பல இடங்களில் மனித ஆக்கிரமிப்பால் அைடபட்டுக்
கிடக்கின்றன. அதுேபால, மைழக் காலங்களில் நகரத்திலிருந்து குளங்களுக்குள் பாயும் மைழ நீர்
வடிகால் பாைதகள் அைடபட்டுக் கிடக்கின்றன. இவற்ைறச் சரிெசய்யாமல் குளங்கைள ெசவ்வவேன
பராமரிப்பது என்பது இயலாத காரியமாகும்.

• எனேவ, குளங்களுக்கான நீர்வழித் தடங்களின் ேமலாண்ைம என்பதுவும் நம் அடிப்பைடத்


ேதைவயாக உள்ளது.

இந்த இரண்டு பிரச்சிைனகைளயும் தீர்க்கும்ேபாது குளங்களின் தண்ணீர் சுத்தமாகும். நிலத்தடி நீர் உயரும்.
ஆைலக் கழிவுகளின் மாசுபாட்டால் எதற்கும் பயன்படுத்த முடியாமலிருக்கும் நிலத்தடி நீரும் சிறிது சிறிதாக
தனது மாசுக்கைள இழந்து சுத்தமான இயல்பு நிைலக்குத் திரும்பும்.
மைழக் காலங்களின் ேபாது, நகரத்தில் ஆங்காங்ேக நீர் ேதங்கி நிற்கும் நிைல வராது. ேதங்கி நிற்கும் மைழ நீர்
குட்ைடகளில் உருவாகும் ெடங்குக் காய்ச்சைலப் பரப்பும் ஏடிஸ் ெகாசுக்கள் என்ற ேபச்சுக்ேக இடமிருக்காது.
ஒவ்ெவாரு ஆண்டும் உயர்ந்துவரும் ெடங்குக் காய்ச்சல் ேநாயாளிகளின் எண்ணிக்ைக ெவகுவாகக் குைறயும்.
ேமலும், குளங்கள் நிைறந்து ெவள்ள அபாயம் ஏற்படும் நிைல உருவாகாது.
ஆக, பறைவகளின் புகலிடமாக இந்தக் குளங்கைள மாற்றும்ேபாது உலகம் நம்ைமயும், நமது ேசைவகைளயும்,
பண்டங்கைளயும் புகழும். அேத சமயத்தில், நமது வாழ்வாதாரங்களும் ேமம்படும்.

12
நமக்குள்ள சாதகமான சூழல்

குளங்கைள ேமம்படுத்துவது பற்றிய விரிவான திட்ட அறிக்ைககள் நம்மிடம் ஏற்கனேவ உள்ளன. எனேவ
அவற்றிலுள்ள சாதக பாதகங்கள் குறித்த விமர்சனத்திலிருந்ேத நமது பணியிைனத் ெதாடங்கலாம்.
சாக்கைட மற்றும் ஆைலக் கழிவுகளுக்கான ேமலாண்ைமத் திட்டம் குறித்து சிறிதளவில் நமக்கு
அன்பவமுள்ளது. பாதாள சாக்கைடத் திட்டத்திற்காக Sewage Treatment Plants (STP) கைள நாம் தருவித்த
அனுபவேம அது.
மைழ நீர்வழித் தட ேமலாண்ைம குறித்து மாட் ெமக்ெடானால்டு நிறுவனத்தின் விரிவான திட்ட அறிக்ைக
நம்மிடம் உள்ளது.
ேமற்கூறிய அனுபவங்களின் அடிப்பைடயிேலேய நாம் திட்டமிட ேவண்டும்.
இந்தத் திட்டமிடலில் நமக்கு ெவளி நிறுவனங்களின் ஆேலாசைனகள் ேதைவப் படாது. ஏெனனில், நம்
ஊரிேலேய இதற்கான ெதாழில் திறம் மிக்க நிறுவனங்களும், ஆேலாசகர்களும் உள்ளனர்.
முதல் ேகள்வி: நம் குளங்கைளப் பறைவகளின் சரணாலயமாக மாற்றுவது எப்படி?
இந்தியா முழுைமக்கும் இந்தக் ேகள்விக்கான பதில்கைள அளிக்கும் நிபுணர்கள் ஆைனக் கட்டியில்
அைமந்துள்ள மத்திய அரசின் நிறுவனமான சாலிம் அலி பறைவ அறிவியல் ைமயத்தில் உள்ளார்கள்.
எப்படிப்பட்ட மரங்கைள நாம் நமது குளத்ைத சுற்றிலும் நட ேவண்டும்? அவற்ைற எவ்வாறு ேதர்ந்ெதடுப்பது?
இந்தக் ேகள்விகளுக்கு பதிலளிக்கும் நிபுணர்கள் நமது ேவளாண் பல்கைலக் கழகத்திலும், வனக் கல்லூரியிலும்
உள்ளனர்.
ேவதியியல் தனிமங்களால் ஏற்பட்டுள்ள நிலத்தடி நீர் மாசுபாடு, சாக்கைடகளால் ஏற்பட்டுள்ள மாசுபாடு
ஆகியைவ குறித்து நகரின் பல்ேவறு கல்லூரிகளிலும், ேவளாண் பல்கைலக் கழகத்திலும், சாலிம் அலி பறைவ
அறிவியல் ைமயத்திலும் ஆய்வுகள் பல நடத்தப் பட்டுள்ளன. அந்த ஆய்வாளர்கள் அைனவைரயும் ஒன்று
திரட்டி விவாதித்தாேல இதற்கான ெதளிவு பிறக்கும்.
நகரத்தின் மைழெபாழிவு குறித்த அைனத்துத் தகவல்களும் ேவளாண் பல்கைலக் கழகத்திடம் உள்ளது.
நகரத்ைத ெசயற்ைகக் ேகாள் பட உதவியுடன் ஆய்வு ெசய்யும் ஆய்வாளர்கள் பலர் இங்குள்ள ஆய்வு
ைமயங்களிலும், கல்லூரிகளிலும் உள்ளார்கள். நீர்வழித் தடங்கள் குறித்த பிரச்சிைனகைளத் தீர்க்க அவர்களது
ஆேலாசைன ெபரிதும் உதவியாக இருக்கும்.
ஸ்மார்ட் சிட்டிக்கான திட்டத்ைதத் தீட்டுவதற்காக மத்திய அரசு அளித்துள்ள 2 ேகாடி ரூபாைய
உள்ளூரில் உள்ள நிபுணர்கைளக் ெகாண்டுத் திட்டமிடுவதற்காக ெசலவிடுவேத மதிமிக்க ெசயலாக
இருக்கும்.
இந்தத் திட்டமிடுதல் பணியில் நகரத்தில் உள்ள அைனத்துத் ெதாழில்நுட்பக் கல்லூரிகைளயும் இைணத்துக்
ெகாள்ள ேவண்டும். அவ்வாறு ெசய்யும்ேபாது மாணவர்களுக்கு நகரம் பற்றிய பட்டறிவும், பற்றும் உருவாகும்.
1000 ேகாடி ரூபாய்த் திட்டத்தில் நமது பங்கு 500 ேகாடி ரூபாயாகும். “ெநாய்யலுக்கு நூறு” என்று சிறுதுளி”
அைமப்பு கடந்த காலத்தில் மக்களிடம் நிதி வசூலித்தது ேபால மாநகராட்சியானது இந்தப் பணத்ைத அைனத்து
மக்களிடமும், நிறுவனங்களிடமும் “ேகாைவையப் பறைவகள் சரணாலயமாக” மாற்ற உதவுன்கள்! என்று
நன்ெகாைடயாகக் ேகட்டுப் ெபறேவண்டும்.
இதன் மூலம் மாநகராட்சியும், மக்களும் கடன் சுைமயிலிருந்து தப்பலாம்.
……
ேகாைவையப் பறைவகள் சரணாலயமாக மாற்றுேவாம். சூழைலக் காப்ேபாம். மாசற்றக் கனவு நகைர நாேம
கட்டி எழுப்புேவாம். வளர்ேவாம். வாருங்கள்!

13
ெபான் சந்திரன்

ஆம் ஆத்மி கட்சி, ேகாைவ,

8/198, `வாசு ஆர்ேகட்`, 3வது தளம்,

ராஜா அண்ணாமைல சாைல,

ேகாைவ: 641011

மின்னஞ்சல்: aamaadmipartycoimbatore@gmail.com

ெசல் ேபசி; 9443039630

சி.முருேகசன்,

பச்ைசத் தமிழகம்

37, ேகாபாலபுரம், 3வது ெதரு,

ேகாைவ: 641 018

மின்னஞ்சல்: maheshmurugu@gmail.com

ெசல் ேபசி: 9244403107

14

You might also like